C++ ஓர் அறிமுகம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு:

    (a)

    நிரல் 

    (b)

    நெறிமுறை 

    (c)

    பாய்வுப்படம் 

    (d)

    வில்லைகள்

  2. பின்வரும் செயற்குறிகளில் C++ இந்த தரவு ஈர்ப்பு செயற்குறி எது?

    (a)

    >>

    (b)

    <<

    (c)

    <>

    (d)

    ^^

  3. கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது ஒரு சரநிலையுரு அல்ல?

    (a)

    'A'

    (b)

    'Welcome'

    (c)

    1232

    (d)

    "1232"

  4. a = 5, b = 6; எனில் a & b யின் விடை என்ன?

    (a)

    4

    (b)

    5

    (c)

    1

    (d)

    0

  5. C++ -ல் எத்தனை வகையான தரவிங்கள் உள்ளன?

    (a)

    5

    (b)

    4

    (c)

    3

    (d)

    2

  6. 3 x 2 = 6
  7. setw( ) வடிவமைப்பு கையாளும் செயற்கூறின் பயன் என்ன? 

  8. குறியுரு(char) தரவினம் ஏன் முழு எண் தரவினமாக கருதப்படுகிறது?

  9. X மற்றும் Y என்பது இரண்டு இரட்டை மிதப்புப் புள்ளி மாறி என்றால் அதனை முழு எண்ணாக மாற்ற பயன்படும் C++ கூற்றை எழுதுக.

  10. 3 x 3 = 9
  11. main செயற்கூற்றின் சிறப்பு யாது? 

  12. C++ல் கணக்கீட்டுச் செயற்குறிகள் யாவை? ஒரும, இரும செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்துக

  13. பின்வரும் C++ல் கோவையை மதிப்பிடுக, இங்கு x, y, z என்பது முழு எண் மற்றும் m, n என்பது மிதப்புள்ளி எண்கள் x = 5, y = 4 மற்றும் m=2.5;
    (i) n = x + y / x;
    (ii) z = m * x + y;
    (iii) z = (x++) * m + x;

  14. 2 x 5 = 10
  15. பிழைகளின் வகைகள் யாவை?

  16. a=15, b=20; எனில் கீழ்காணும் செயல்பாட்டிற்கான விடை யாது?
    (a) a&b (b) a|b (c) a^b (d) a>>3 (e) (~b)

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - C++ ஓர் அறிமுகம் Book Back Questions ( 11th Computer Science - Introduction To C++ Book Back Questions )

Write your Comment