C++ ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    12 x 1 = 12
  1. C++ -யை உருவாக்கியவர் யார்?

    (a)

    சார்லஸ் பாபேஜ் 

    (b)

    ஜேர்ன் ஸ்டரெளஸ்ட்ரப் 

    (c)

    பில் கேட்ஸ் 

    (d)

    சுந்தர் பிச்சை

  2. C++ என பெயர் சூட்டியவர் யார்?

    (a)

    ரிக் மாஸ்கிட்டி 

    (b)

    ரிக் பிஜர்னே 

    (c)

    பில் கேட்ஸ் 

    (d)

    டென்னிஸ் ரிட்சி

  3. ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு:

    (a)

    நிரல் 

    (b)

    நெறிமுறை 

    (c)

    பாய்வுப்படம் 

    (d)

    வில்லைகள்

  4. பின்வரும் செயற்குறிகளில் C++ இந்த தரவு ஈர்ப்பு செயற்குறி எது?

    (a)

    >>

    (b)

    <<

    (c)

    <>

    (d)

    ^^

  5. கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது ஒரு சரநிலையுரு அல்ல?

    (a)

    'A'

    (b)

    'Welcome'

    (c)

    1232

    (d)

    "1232"

  6. உயர்நிலை மொழியில் எழுதப்படும் நிரல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    இலக்கு குறிமுறை 

    (b)

    மூல குறிமுறை

    (c)

    இயங்கக்கூடிய குறிமுறை 

    (d)

    இவை அனைத்தும்

  7. தொகுப்பு நேர (Compile time) செயற்குறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    size of 

    (b)

    pointer 

    (c)

    virtual

    (d)

    this

  8. பின்வரும் கூற்றுகளின் விடையை கண்டறிக.
    char ch = 'B';
    count << (int) ch;

    (a)

    (b)

    b

    (c)

    65

    (d)

    66

  9. மிதப்புப் புள்ளி மதிப்பை குறிப்பதற்கு பின்னொட்டாக பயன்படும் குறியுறு எது?

    (a)

    F

    (b)

    C

    (c)

    L

    (d)

    D

  10. பின்வருவனவற்றுள் எது தரவினங்களின் பண்புணர்த்தி அல்ல?

    (a)

    signed

    (b)

    int

    (c)

    long

    (d)

    short

  11. பின்வரும் செயற்குறிகள் எது தரவினங்களின் அளவை தருகிறது?

    (a)

    sizeof ()

    (b)

    int()

    (c)

    long ()

    (d)

    double ()

  12. எந்த செயற்குறி மாறியின் முகவரியை பெற பயன்படுகிறது?

    (a)

    $

    (b)

    #

    (c)

    &

    (d)

    !

  13. 7 x 2 = 14
  14. வில்லைகள் என்றால் என்ன? C++ -ல் உள்ளே வில்லைகளை கூறுக.

  15. கீழக்கண்ட மெய்யான மாறிலிகளை அடுக்குகுறி வடிவில் எழுதுங்கள்:
    (i) 23.197
    (ii) 7.214
    (iii) 0.00005
    (iv) 0.319

  16. const சிறப்பு சொல் பற்றி எடுத்துக்காட்டுடன் சிறுகுறிப்பு எழுதுக. 

  17. setw( ) வடிவமைப்பு கையாளும் செயற்கூறின் பயன் என்ன? 

  18. மேற்கோள் மாறிகள் என்றால் என்ன? அதன் பயன் யாது?

  19. num=6 என்று முதலில் கொடுக்கப்பட்டுவிட்டால் பின்வரும் கூற்றின் விடையை காண்க
    (a) cout << num;
    (b) cout << (num==5);

  20. நிலையுருக்கள் வகைகளை எழுதுக.

  21. 3 x 3 = 9
  22. “=” மற்றும் “==” வேறுபடுத்துக.

  23. தலைப்புக் கோப்பின் பயன் யாது?

  24. main செயற்கூற்றின் சிறப்பு யாது? 

  25. 3 x 5 = 15
  26. பிழைகளின் வகைகள் யாவை?

  27. ஏதேனும் ஐந்து C++ கோவைகளை எடுத்துக் காட்டுடன் விளக்குக.

  28. C++ ன் நன்மைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - C++ ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Introduction To C++ Model Question Paper )

Write your Comment