கணினி அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
  5 x 3 = 15
 1. கணிப்பொறியின் தன்மைகள் யாவை?

 2. கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.

 3. உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

 4. தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

 5. ஆறாவது தலைமுறையின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாக எழுதுக.

 6. 5 x 5 = 25
 7. ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.

 8. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

 9. பின்வருபவற்றை விளக்குங்கள்
  அ) மைபீச்சு அச்சுப்பொறி
  ஆ) பல்லூடகப் படவீழ்த்தி
  இ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான்

 10. கணிப்பொறியைத் தொடங்குதல் (Booting) பற்றி விவரி.

 11. எவையேனும் இரண்டு உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனத்தை பற்றி விரிவாக எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - கணினி அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Science - Introduction To Computers Three and Five Marks Questions )

Write your Comment