கணினி அறிமுகம் இரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. கணிப்பொறி என்றால் என்ன?

  2. தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.

  3. மையச் செயலகத்தின் (CPU) பகுதிகள் யாவை?

  4. கணித ஏரண செயலகத்தின் (ALU) செயல்பாடு யாது?

  5. நினைவகத்தின் செயல்பாடு யாது?

  6. உள்ளீட்டகம் மற்றும் வெளியீட்டகம் வேறுபடுத்துக.

  7. முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?

  8. சார்லஸ் பாபேஜ் பற்றி குறிப்பு எழுதுக.

  9. வருடி (Scanner) என்றல் என்ன?

  10. குரல் உள்ளீட்டு சாதனம் (Voice Input Systems) பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - கணினி அறிமுகம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Science - Introduction to Computers Two Marks Model Question Paper )

Write your Comment