அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. கட்டக நிரலாக்கம் நடைமுறை நிரலாக்க கருத்தியலில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது.

 2. இனக்குழு மற்றும் பொருள் வேறுபடுத்துக.

 3. பல்லுருவாக்கம் என்றால் என்ன?

 4. உறைபொதியாக்கம் மற்றும் அருவமாக்குதல் எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகிறது?

 5. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் சில அம்சங்களைப் பற்றி குறிப்பு வரைக.

 6. பொருள் நோக்கு நிரலாக்க கருத்துரு எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்குக. 

 7. C++- ன் இனக்குழு என்றால் என்ன?

 8. உறைபொதியாக்கம் என்றால் என்ன?

 9. மரபுரிமம்  என்றால் என்ன?

 10. நடைமுறை நிரல் அல்லது கூறுநிலை நிரல் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science Introduction To Object Oriented Programming Techniques Two Marks Questions )

Write your Comment