எண் முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  8 x 1 = 8
 1. கணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

  (a)

  பைட்

  (b)

  நிபில்

  (c)

  வேர்டு நீளம்

  (d)

  பிட்

 2. 2^50 என்பது எதை குறிக்கும்

  (a)

  கிலோ (Kilo)

  (b)

  டெரா (Tera)

  (c)

  பீட்டா (Peta)

  (d)

  ஜீட்டா (Zetta)

 3. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

  (a)

  F

  (b)

  (c)

  (d)

  B

 4. A+A=?

  (a)

  A

  (b)

  0

  (c)

  1

  (d)

  \(\bar { A } \)

 5. NAND பொதுமைவாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.

  (a)

  அடிப்படை வாயில்

  (b)

  தருவிக்கப்பட்ட வாயில்

  (c)

  தருக்க வாயில்

  (d)

  மின்னணு வாயில்

 6. நடைமுறையில் நாம் பயன்படுத்தும் மிகவும் பொதுவான எண்முறை

  (a)

  இருநிலை எண் 

  (b)

  எண்ணிலை எண்

  (c)

  பதின்ம எண்

  (d)

  பதினாறு நிலை எண்

 7. பதினாறு நிலை எண்ணின் அடிமானம் 

  (a)

  2

  (b)

  8

  (c)

  10

  (d)

  16

 8. NAND என்பது AND மற்றும்....என்பதன் தொகுப்பாகும் 

  (a)

  NOT

  (b)

  AND

  (c)

  OR

  (d)

  NOR

 9. 6 x 2 = 12
 10. தரவு என்றால் என்ன?

 11. (46)10க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.

 12. பூலியன் இயற்கணிதம் என்றால் என்ன?

 13. XOR வாயிலின் மெய் பட்டியல் எழுதுக.

 14. தருவிக்கப்பட்ட வாயில்கள் என்றால் என்ன?

 15. BCD - என்றால்  என்ன? 

 16. 5 x 3 = 15
 17. எண் முறையில் அடிமானம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

 18. ISCII குறிப்பு வரைக.

 19. XNOR வாயிலைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

 20. டிமார்கன் தேற்றங்களை எழுதுக.

 21. (65)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக

 22. 3 x 5 = 15
 23. (98.46)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.

 24. கூட்டுக: 11010102 + 1011012

 25. NAND மற்றும் NOR வாயில்களின் மூலம் AND மற்றும் OR வாயில்களை எவ்வாறு அறிவிப்பாய் என்பதை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - எண் முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Number Systems Model Question Paper )

Write your Comment