எண் முறைகள் இரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. தரவு என்றால் என்ன?

 2. (46)10க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.

 3. எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.

 4. NAND வாயில் – சிறுகுறிப்பு எழுதுக

 5. தருவிக்கப்பட்ட வாயில்கள் என்றால் என்ன?

 6. (1101)2 என்ற இருநிலை எண்ணிற்கு நிகரான பதின்ம எண் :

 7. பிட் என்றால் என்ன?

 8. பதின்ம , இருநிலை , எண்ணிலை எண்களுக்கான பட்டியல் இடு.

 9. BCD - என்றால்  என்ன? 

 10. XOR வாயிலின் தருக்க சுற்று வரைக

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - எண் முறைகள் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Science -Number Systems Two Marks Model Question Paper )

Write your Comment