இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 14
  7 x 2 = 14
 1. நினைவக மேலாண்மையின்  நன்மைகள் ஏதேனும் இரண்டை கூறு?

 2. பல பயனர் இயக்க அமைப்பு என்றால் என்ன?

 3. GUI என்றால் எஎன்ன?

 4. லினக்ஸ் இயக்க அமைப்பின் பல்வேறு பகிர்மானங்களை பட்டியலிடு

 5. பாதுகாப்பு  மேலாண்மையின்  நன்மைகள் யாவை ?

 6. பல்பணியாக்கம் என்றால் என்ன?

 7. கணிப்பொறி பயன்படுத்தப்படும் வெவ்வேறு இயக்க அமைப்புகள் யாவை ?

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Science - Operating Systems Two Marks Questions )

Write your Comment