காலாண்டு மாதிரி வினாத்தாள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70
  15 x 1 = 15
 1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்

  (a)

  வெற்றிடக்குழுல்

  (b)

  திரிதடையகம்

  (c)

  ஒருங்கிணைந்தசுற்றுகள்

  (d)

  நுண்செயலிகள்

 2. கீழ்க்காணும் எயத பகுதியில் கட்டளைகளின் செயல்பாடும், எண்கணிதச் செயல்பாடுகள் மற்றும் ஏரணச் செயல்பாடுகள் செய்யப்படும்?

  (a)

  உள்ளீட்டகம்

  (b)

  வெளியீட்டகம்

  (c)

  சீ பீ யூ

  (d)

  ஏஎல்யூ

 3. ASCII என்பதன் விரிவாக்கம்:

  (a)

  American School Code for Information Interchange

  (b)

  American Standard Code for Information Interchange

  (c)

  All Standard Code for Information Interchange

  (d)

  American Society Code of Information Interchange

 4. NOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது

  (a)

  NOT(OR)

  (b)

  NOT(AND)

  (c)

  NOT(NOT)

  (d)

  NOT(NOR)

 5. லாஜிக் கேட் சுற்றுகளின் செயல்பாட்டை தெளிவாக அறிய ....................அட்டவணை பயன்படுத்தப்படுகிறது

  (a)

  உண்டு

  (b)

  உண்டு இல்லை

  (c)

  பொது

  (d)

  இல்லை

 6. OR வாயில் தருக்கசுற்று .....

  (a)

  A + B

  (b)

  A . B

  (c)

  A - B

  (d)

  A/B

 7. பின்வருவனற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல

  (a)

  கணித ஏரணச்செயலகம்

  (b)

  கட்டுப்பாட்டகம்

  (c)

  கேஷ் நினைவகம்

  (d)

  பதிவேடு

 8. கணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது?

  (a)

  USB

  (b)

  Ps/2

  (c)

  SCSI

  (d)

  VGA

 9. பழைய கணினிகளில் அச்சுப்பொறியை இணைப்பதற்கு பயன்படுவது_______ 

  (a)

  தொடர் தொடர்புமுகம்

  (b)

  இணையான தொடர்புமுகம்

  (c)

  ருளுக்ஷி தொடர்பு முகம்

  (d)

  பல்லூடக இடைமுகம்

 10. இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்

  (a)

  மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு

  (b)

  உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்

  (c)

  முதன்மைன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய

  (d)

  இவை அனைத்தும்

 11. உள்ளீட்டு பண்பு மற்றும் உள்ளீடு வெளியீடு தொடர்பை ஒரு சிக்கலில் குறிப்பிடுவதை இவ்வாறு அழைக்கலாம்?

  (a)

  விவரக்குறிப்பு

  (b)

  கூற்றுக்கள்

  (c)

  நெறிமுறை

  (d)

  வரையறை

 12. நெறிமுறை (Algorithm)-யை செயல்படுத்துவதன் மூலம் _________ உருவாக்கப்படுகின்றன.

  (a)

  விவரக்குறிப்பு

  (b)

  கூற்றுக்கள்

  (c)

  செயல்முறைகள்

  (d)

  வரையறை

 13. மதிப்பிருத்தலுக்கு பிறகு, வரிசை எண் 3க்கான கீழ்கண்ட எந்த பண்புக் கூறு மெய்?
  1 -- i+j = 0
  2 i , j := i+1 , j -1
  3 -- ?

  (a)

  i+j > 0

  (b)

  i+j < 0

  (c)

  i+j = 0

  (d)

  i = j

 14. தற்சுழற்சி என்பது ஒரு _________ வடிவமைப்பு 

  (a)

  நிரலாக்க 

  (b)

  எந்திர 

  (c)

  அடுக்கு 

  (d)

  நெறிமுறை 

 15. மடக்கின் தொடக்கத்தில்,மடக்கின் மாற்றமிலியை எவ்வாறு அமைக்க வேண்டும் 

  (a)

  மெய் 

  (b)

  பொய் 

  (c)

  அடுக்கு 

  (d)

  நெறிமுறை 

 16. 6 x 2 = 12
 17. BCD - என்றால்  என்ன? 

 18. தரவின் அகலத்தை பொறுத்து நுண்செயலியின் வகைகள் யாவை?

 19. GUI என்றால் எஎன்ன?

 20. கோப்பு மற்றும் கோப்புரைக்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

 21. நிபந்தனைக் கூற்றுக்கு ஒரு பாய்வுப் படம் வரைக .

 22. மடக்கு மாற்றமிலிக்கும், மடக்கு நிலைமைக்கும், உள்ளீட்டு வெளீயீட்டு தொடர்புக்கும் என்ன உறவு?

 23. 6 x 3 = 18
 24. தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

 25. ISCII குறிப்பு வரைக.

 26. (65)10 என்ற எண்ணை எண்ம நிலை எண்ணாக மாற்றுக

 27. நெறிமுறை வர்க்க மூலத்தின் விவரக்குறிப்பைக் கவனியுங்கள்

 28. தொடக்க நிலையில், (p, c = 10, 9) என்று எடுத்துக்கொண்டும், பின்வரும் மதிப்பிருத்தலை செயல்படுத்தினால். மதிப்பிருத்தலின் இறுதியின் (p,c) = (11,10) என இருக்கும்.
  -- before p, c = 10, 9
  p, c:= p=1, c+1
  -- after p, c = 11, 10
  மேற்காண் நெறிமுறையில் ஒரு மற்றுமிலியை கண்டுபிடிக்க முடிகிறதா? மதிப்பிருத்தலின்  தொடக்கத்திலும், இறுதியிலும் p – c யின் மதிப்பு என்ன?

 29. ஒரு மடக்கை அமைக்க பின்பற்ற  வேண்டிய முறைக்க யாவை?

 30. 5 x 5 = 25
 31. பொதுவாகபயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகள் மற்றும் இயங்கும் முறை பற்றி பட்டியலிடுக.

 32. (98.46)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.

 33. உள்ளடக்கங்களை பரிமாறவும்: A மற்றும் B என்ற இரு கண்ணாடி குவளைகளில் A குவளையில் ஆப்பிள் பாணமும் மற்றும் B குவளையில் திராட்சை பாணமும் உள்ளது. கண்ணாடிகள் A மற்றும் B உள்ளடக்கங்களை பரிமாறி, சரியான மாறிகள் மூலம், வழிமுறை விவரக்குறிப்பு எழுக.

 34. A மற்றும் B எனக் குறிக்கப்ப ட்டுள்ள இரண்டு கண்ணாடிக் குவளைகள் உள்ள து. அதில், A என்று குறிக்கப்பட்ட குவளை முழுவதும் ஆப்பிள் பாணமும், B என்று குறிக்கப்பட்ட குவளை முழுவதும் திராட்சை பாணமும் வைக்கப்பட்டுள்ளது. இப்போது, A மற்றும் B குவளைகளில் உள்ள பாணங்களை ஒன்றிலிருந்து, மற்றொன்றுக் கு மாற்றும் விவரக் குறிப்பு ஒன்றை எழுதுக. மற்றும் விவரக் குறிப்பில் ஏற்றுக்கொள்ளும் வகையில், தொடர் மதிப்பிருத்து கூற்றுகளையும் எழுதுக.

 35. கொடுக்கப்பட்ட குரோம்லேண்டில் பச்சோந்திகள் என்ற சிக்கலை எடுத்துக் கொள்வோம். அவைகளில் 13 சிவப்பு, 15 பச்சை மற்றும் 17 நீல நீற பச்சோந்திகள் உள்ளன. இவற்றில் வேறுபட்ட நிறங்களையுடைய இரண்டு பச்சோந்திகள் சந்திக்கும்போது, அவையிரண்டும் தங்கள் நிறத்தை மூன்றாவது நிறமாக மாற்றிக்கொள்ளுகின்றன (எடுத்துக்காட்டாக, சிவப்பு நிற பச்சோந்தியும், பச்சை நிற பச்சோந்தியும் சந்தித்தால், அவையிரண்டம் நீலநிற பச்சோந்தியாக மாறிவிடுகின்றன]. எல்லாப் பச்சோந்திகளும் நீல நிறமாக மாறிவிடுமாறு அவைகள் சந்திக்க ஏற்பாடு செய்வது சாத்தியமா?

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Computer Science Quarterly Model Question Paper )

Write your Comment