விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. ஒரு நெறிமுறை வரையறுக்கவும்

 2. ஒரு நெறிமுறை மற்றும் ஒரு செயல்முறையை வேறுபடுத்துக

 3. தொடக்கத்தில் , விவசாயி, ஆடு, புல் கட்டு, ஓநாய் = L, L, L, L விவசாயி ஆட்டுடன் ஆற்றைக் கடக்கிறார். மதிப்பிற்கு கூற்றை பயன்படுத்தி செயல்திட்டம் ஒன்றை உருவாக்குக

 4. மூன்று எண்களில், மிக சிறிய எண்ணை கண்டுபிடிக்க ஒரு செயல்பாட்டை குறிப்பிடவும்

 5. √2 = 1.414 என இருந்தால், square_root() செயல்பாட்டின் வெளியிடு -1.414-ஐ கொடுக்கிறது. பின்வருவனவற்றின் பின்விளைவுகளை மீறுவது எது?
  -- square_root (x)
  -- inputs : x is a real number , x ≥ 0
  -- outputs : y is a real number such that y2 = x

 6. வழிமுறை என்றால் என்ன?

 7. அடிப்படைகட்டுமான தொகுதிகளை யாவை?

 8. ஒருங்கிணைப்பு (Composition) என்றால் என்ன?

 9. பிரித்தல் (Decomposition) என்றால் என்ன?

 10. விவரக்குறிப்பு வடிவம் (ளுயீநஉகைஉயவடிகேடிசஅயவ)-த்தின் பகுதிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science Specification And Abstraction Two Marks Question Paper )

Write your Comment