முதல் பருவம் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 5 = 50
  1. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  2. (98.46)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.

  3. NAND மற்றும் NOR வாயில்களின் மூலம் AND மற்றும் OR வாயில்களை எவ்வாறு அறிவிப்பாய் என்பதை விளக்குக.

  4. படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக

  5. ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக

  6. ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக

  7. விண்டோஸ் மற்றும் உபுண்டு ஆகியவற்றில் உள்ள குறும்படங்களை ஒப்பிட்டு விளக்கவும்.

  8. ax2 + bx + c = 0 எனும் இருபடி சமன்பாடு ஒன்றை நீங்கள் தீர்க்க வழிமுறை இருபடி சமன்பாடு quadratic_solve (a, b, c)
    -- input : ?
    -- outputs: ?
    \(x=\frac { -b\pm \sqrt { { b }^{ 2 }-4ac } }{ 2a } \)என்ற சூத்திரத்தை எண் மூலம் பயன்படுத்தி பொருத்தமான குறிப்பை எழுதுங்கள்.

  9. factorial(4) என்ற செ யற்கூற்றின் நெறிமுறையின் படிப்ப டியான இயக்கத்தை கணிக்கவும்.
    factorial (n)
                -- inputs : n is an integer , n ≥ 0
                -- outputs : f = n!
                          f , i := 1 , 1
                                  while i ≤ n
                                f , i := f × i , i + 1

  10. power தற்சுழற்சியை பின்வருமாறு வரையறுக்கலாம்.
    \({ a }^{ n }=\left\{ \begin{matrix} 1 & if\quad n=0 \\ a\times a^{ n-1 } & if\quad n\quad is\quad odd \\ { a }^{ n/2 }\times { a }^{ n/2 } & if\quad n\quad is\quad even \end{matrix} \right\} \)
    வரையறையைப் பயன்படுத்தி தற்சுழற்சி நெறிமுறையை உருவாக்கவும். கணக்கிட எத்தனை முறை பெருக்க வேண்டும்? 

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Science - Term 1 Five Mark Model Question Paper )

Write your Comment