முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    9 x 1 = 9
  1. ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    தொடுதிரை

    (b)

    திரையகம்

    (c)

    ஒலி பெருக்கி

    (d)

    அச்சுப்பொறி

  2. பின்வரும் எது உள்ளீட்டுச் சாதனம்?

    (a)

    ஒலிப்பெருக்கி

    (b)

    வருடி

    (c)

    மைபீச்சு அச்சுப்பொறி

    (d)

    வரைவி

  3. ASCII என்பதன் விரிவாக்கம்:

    (a)

    American School Code for Information Interchange

    (b)

    American Standard Code for Information Interchange

    (c)

    All Standard Code for Information Interchange

    (d)

    American Society Code of Information Interchange

  4. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

    (a)

    F

    (b)

    (c)

    (d)

    B

  5. எத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்?

    (a)

    8

    (b)

    16

    (c)

    32

    (d)

    பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது

  6. பின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிக்கும் எது?

    (a)

    விண்டடோஸ்  7

    (b)

    லினக்ஸ்

    (c)

    பாஸ்

    (d)

    iOS

  7. Ubuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.

    (a)

    Thunderbird

    (b)

    Fire Fox

    (c)

    Internet Explorer

    (d)

    Chrome

  8. உள்ளீட்டு பண்பு மற்றும் உள்ளீடு வெளியீடு தொடர்பை ஒரு சிக்கலில் குறிப்பிடுவதை இவ்வாறு அழைக்கலாம்?

    (a)

    விவரக்குறிப்பு

    (b)

    கூற்றுக்கள்

    (c)

    நெறிமுறை

    (d)

    வரையறை

  9. மதிப்பிருத்தலுக்கு பிறகு, வரிசை எண் 3க்கான கீழ்கண்ட எந்த பண்புக் கூறு மெய்?
    1 -- i+j = 0
    2 i , j := i+1 , j -1
    3 -- ?

    (a)

    i+j > 0

    (b)

    i+j < 0

    (c)

    i+j = 0

    (d)

    i = j

  10. 8 x 2 = 16
  11. நினைவகத்தின் செயல்பாடு யாது?

  12. (28)10 க்கு 1ன் நிரப்பு முறையில் விடை காண முடியாது. ஏன் காரணம் கூறு.

  13. XOR வாயிலின் மெய் பட்டியல் எழுதுக.

  14. EPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்?

  15. பல்பணியாக்கம் என்றால் என்ன?

  16. Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  17. ஒரு நிபந்தனை மற்றும் ஒரு கூற்று – வேறுபடுத்துக

  18. மாற்றமிலி என்றால் என்ன?

  19. 5 x 3 = 15
  20. ஏதேனும் மூன்று வெளியீட்டு சாதனங்களை விளக்குக?

  21. ISCII குறிப்பு வரைக.

  22. டிமார்கன் தேற்றங்களை எழுதுக.

  23. PROM மற்றும் EPROM வேறுபடுத்துக

  24. Windows மற்றும் Ubunto-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  25. 4 x 5 = 20
  26. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  27. கழிக்க: 11010112 – 1110102

  28. படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக

  29. factorial(4) என்ற செ யற்கூற்றின் நெறிமுறையின் படிப்ப டியான இயக்கத்தை கணிக்கவும்.
    factorial (n)
                -- inputs : n is an integer , n ≥ 0
                -- outputs : f = n!
                          f , i := 1 , 1
                                  while i ≤ n
                                f , i := f × i , i + 1

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Term 1 Model Question Paper )

Write your Comment