இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
  15 x 1 = 15
 1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்

  (a)

  வெற்றிடக்குழுல்

  (b)

  திரிதடையகம்

  (c)

  ஒருங்கிணைந்தசுற்றுகள்

  (d)

  நுண்செயலிகள்

 2. எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?

  (a)

  முதலாம்

  (b)

  இரண்டாம்

  (c)

  மூன்றாம்

  (d)

  நான்காம்

 3. கணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

  (a)

  பைட்

  (b)

  நிபில்

  (c)

  வேர்டு நீளம்

  (d)

  பிட்

 4. ASCII என்பதன் விரிவாக்கம்:

  (a)

  American School Code for Information Interchange

  (b)

  American Standard Code for Information Interchange

  (c)

  All Standard Code for Information Interchange

  (d)

  American Society Code of Information Interchange

 5. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

  (a)

  F

  (b)

  (c)

  (d)

  B

 6. NAND பொதுமைவாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.

  (a)

  அடிப்படை வாயில்

  (b)

  தருவிக்கப்பட்ட வாயில்

  (c)

  தருக்க வாயில்

  (d)

  மின்னணு வாயில்

 7. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?

  (a)

  தொகுதி

  (b)

  பகுதி

  (c)

  பிட்ஸ்

  (d)

  தடங்கள்

 8. லினக்ஸ் எந்த வகை கோப்பு மேலாண்மையை பயன்படுத்துகிறது

  (a)

  ext2

  (b)

  NTFS

  (c)

  FAT

  (d)

  NFTS

 9. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்

  (a)

  நினைவகம்

  (b)

  செயலி

  (c)

  I/O சாதனங்கள்

  (d)

  இவை அனைத்தும்

 10. மதிப்பிருத்தலுக்கு பிறகு, வரிசை எண் 3க்கான கீழ்கண்ட எந்த பண்புக் கூறு மெய்?
  1 -- i+j = 0
  2 i , j := i+1 , j -1
  3 -- ?

  (a)

  i+j > 0

  (b)

  i+j < 0

  (c)

  i+j = 0

  (d)

  i = j

 11. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது m, n : = m+2, n+3 என்ற மதிப்பிருத்தலின் மாற்றமிலி இல்லை?

  (a)

  m mod 2

  (b)

  n mod 3

  (c)

  3 x m - 2x n

  (d)

  2xm - 3xn

 12. பின்வரும் செயற்குறிகளில் C++ இந்த தரவு ஈர்ப்பு செயற்குறி எது?

  (a)

  >>

  (b)

  <<

  (c)

  <>

  (d)

  ^^

 13. தொகுப்பு நேர (Compile time) செயற்குறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  (a)

  size of 

  (b)

  pointer 

  (c)

  virtual

  (d)

  this

 14. பின்வரும் செயற்குறிகள் எது தரவினங்களின் அளவை தருகிறது?

  (a)

  sizeof ()

  (b)

  int()

  (c)

  long ()

  (d)

  double ()

 15. இவற்றுள் எது வரையெல்லை செயற்குறியாகும்?     

  (a)

  >

  (b)

  &

  (c)

  %

  (d)

  ..

 16. 6 x 2 = 12
 17. NAND வாயில் – சிறுகுறிப்பு எழுதுக

 18. GUI என்றால் எஎன்ன?

 19. கோப்பு விரிவாக்கத்தின் நன்மை யாது?

 20. ஒரு நிபந்தனை மற்றும் ஒரு கூற்று – வேறுபடுத்துக

 21. மாற்றமிலி என்றால் என்ன?

 22. பின்வரும்  நிரலின் வெளியீடு என்ன?
  int year;
  cin >> year;
  if (year % 100 == 0)
  if ( year % 400 == 0)
  cout << "Leap";
  else
  cout << "Not Leap year";
  If the input given is (i) 2000 (ii) 2003 (iii) 2010?

 23. 6 x 3 = 18
 24. கூட்டு: (அ) -2210 + 1510 (ஆ) 2010 + 2510

 25. இயக்க அமைப்பின் செயலி மேலாண்மையின் நெறிமுறைகளை  விளக்குக

 26. Thunderbird மற்றும் FireFox-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

 27. தலைப்புக் கோப்பின் பயன் யாது?

 28. strcmp() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.

 29. தகவல் மறைப்பு -வரையறு.

 30. 5 x 5 = 25
 31. கூட்டுக: 11010102 + 1011012

 32. விண்டோஸ் இயக்க அமைப்பின் பலவகையான பதிப்புகளை விவரி.

 33. பிழைகளின் வகைகள் யாவை?

 34. பின்வரும் c++ நிரலின் வெளியீட்டை எழுதுக.
  #include < iostream >
  #include < string > 
  using namespace std;
  struct student
  {
  introll_no;
  char name[10];
  longphone_number;
  };
  int main(){
  student p1 = {1,"Brown",123443};
  student p2, p3;
  p2.roll_no = 2;
  strcpy(p2.name ,"Sam");
  p2.phone_number = 1234567822;
  p3.roll_no = 3;
  strcpy(p3.name,"Addy");
  p3.phone_number = 1234567844;
  cout<< "First Student" < cout << "roll no : " << p1.roll_no < cout << "name : " << p1.name < cout << "phone no : " << p1.phone_number < cout << "Second Student" < cout << "roll no : " << p2.roll_no < cout << "name : " << p2.name < cout << "phone no : " << p2.phone_number < cout << "ird Student" < cout << "roll no : " << p3.roll_no < cout << "name : " << p3.name < cout << "phone no : " << p3.phone_number < return 0;
  }

 35. ஆக்கி , அழிப்பி - வேறுபாடு தருக 

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Term II Model Question Paper )

Write your Comment