இயக்கவியல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    40 x 1 = 40
  1. பின்வருவனவற்றுள் எது ஓரலகு வெக்டர்?

    (a)

    \(\hat{i}+\hat {j}\)

    (b)

    \({\hat{i}\over \sqrt{2}}\)

    (c)

    \(\hat{k}-{\hat{j}\over\sqrt{}2}\)

    (d)

    \({\hat{i}+\hat{j}\over{\sqrt{2}}}\)

  2. பின்வருவனவற்றுள் எந்த இயற்பியல் அளவு ஸ்கேலரால் குறிப்பிட இயலாது?

    (a)

    நிறை

    (b)

    நீளம்

    (c)

    உந்தம்

    (d)

    முடுக்கத்தின் எண்மதிப்பு

  3. துகளொன்றின் திசைவேகம் \({\overrightarrow{v}=2\hat{i}+t^2\hat{j}}-9\hat{k}\) எனில், t = 0.5 வினாடியில் அத்துகளின் முடுக்கத்தின் எண்மதிப்பு யாது?

    (a)

    1 m s–2

    (b)

    2 m s–2

    (c)

    சுழி

    (d)

    –1 m s–2

  4. v என்ற திசைவேகத்துடன் பந்து ஒன்று செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகிறது அது t நேரத்தில் தரையை அடைகிறது. பின்வரும் எந்த v - t வரைபடம் இவ்வியக்கத்தினை சரியாக விளங்குகிறது.

    (a)

    (b)

    (c)

    (d)

  5. சமஉயரத்தில் உள்ள இரு பொருட்களில் ஒன்று தானாக கீழ்நோக்கி விழுகிறது. மற்றொன்று கிடைத்தளத்ளத்தில் எறியப்படுகிறது. ‘t’ வினாடியில் அவை கடந்த செங்குத்து தொலைவுகளின் விகிதம் என்ன?

    (a)

    1

    (b)

    2

    (c)

    4

    (d)

    0.5

  6. துகளொன்று சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது. இதற்கான சரியான கூற்றை தேர்வு செய்க.

    (a)

    துகளின் திசைவேகம் மற்றும் வேகம் மாறிலி

    (b)

    துகளின் முடுக்கம் மற்றும் வேகம் மாறிலி

    (c)

    துகளின் திசைவேகம் மற்றும் முடுக்கம் மாறிலி

    (d)

    துகளின் வேகம் மற்றும் முடுக்கத்தின் எண்மதிப்பு மாறிலி

  7. கிடைத்தளத்தைப் பொருத்து 30° மற்றும் 60° கோணத்தில் இரண்டு பொருட்கள் எறியப்படுகின்றன. அவற்றின் கிடைத்தள நெடுக்கம் முறையே R30° மற்றும் R60° எனக்கருதினால், பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையை தேர்வு செய்க.

    (a)

    \({R}_{30°}={R}_{60°}\)

    (b)

    \({R}_{30°}=4{R}_{60°}\)

    (c)

    \({R}_{30°}={{R}_{60°}\over 2}\)

    (d)

    \({R}_{30°}=2{R}_{60°}\)

  8. கோள் ஒன்றில், 50 m உயரத்திலிருந்து பொருளொன்று கீழே விழுகிறது. அது தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 2 வினாடி எனில், கோளின் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?

    (a)

    g = 20 m s–2

    (b)

    g = 25 m s–2

    (c)

    g = 15 m s–2

    (d)

    g = 30 m s–2

  9. விசை ஒரு _____ அளவு

    (a)

    ஸ்கேலார்

    (b)

    வெக்டர்

    (c)

    இரண்டும்

    (d)

    எதுவுமில்லை

  10. எப்பொழுது பொருளின் உந்தம் மாறாது?

    (a)

    F =0

    (b)

    J =0

    (c)

    M =0, V =0

    (d)

    mv =0

  11. பொருளின் நிறையானது 10kg அதன் திசைவேகம் 25ms-1 எனில் உந்தம் _______ 

    (a)

    100 kg ms-1

    (b)

    100 N

    (c)

    250 N

    (d)

    250 kg ms-1

  12. தடங்கலின்றித் தானே கீழே விழும் பொருள் 1,2 மற்றும் 3 நொடிகளில் கடந்த தொலைவுகளின் தகவு ______ 

    (a)

    1:2:3

    (b)

    1:3:5

    (c)

    1 :4:9

    (d)

    9:4:1

  13. T காலத்தில், துகளின் நேர்கோட்டு இடப்பெயர்ச்சி x=a0+a1t+a2t2(a0, a1, a2-மாறிலிகள்) எனில், துகளின் முடுக்கம் ______ 

    (a)

    a0

    (b)

    a1

    (c)

    a2

    (d)

    2a2

  14. கீழ்க்கண்டவற்றுள், வெக்டர் அளவு எது?

    (a)

    தொலைவு

    (b)

    வெப்பநிலை

    (c)

    நிறை

    (d)

    உந்தம்

  15. கிடைத்தளத்துடன் \(\theta \) மற்றும் (90-\(\theta \)) என்ற கோணங்களில் இரு துப்பாக்கிக் குண்டுகள் வேகத்தில் சென்றால், அவற்றின் பறக்கும் காலங்களில் தகவு _______ 

    (a)

    1:1

    (b)

    tan\(\theta \) :1

    (c)

    1:tan\(\theta \)

    (d)

    tan2\(\theta \) :1

  16. துகள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றிவரும்போது அதன் முடுக்கம் _______ 

    (a)

    தொடுகோட்டின் வழியே ஏற்படும்

    (b)

    ஆரத்தின் வழியே ஏற்படும்

    (c)

    வட்டப்பாதை வழியே ஏற்படும்

    (d)

    சுழி

  17. ஒரு துகளின் பாதையின் தன்மையை தீர்மானிப்பது அதன்_____ 

    (a)

    வேகம்

    (b)

    திசைவேகம்

    (c)

    முடுக்கம்

    (d)

    திசைவேகம் மற்றும் முடுக்கம்

  18. துகல் ஒன்றின் இடப்பெயர்ச்சி சுழி எனில் அது கடந்த தொலைவு_____ 

    (a)

    சுழியாக இருக்கும்

    (b)

    சுழியாக இருக்க முடியாது

    (c)

    எதிர்க்குறி உடையது

    (d)

    சுழியாகவோ அல்லது சுழியற்றதாகவோ இருக்கலாம்

  19. துகள் ஒன்றின் வேகம்_____

    (a)

    எப்போதும் நேர்குறியாக இருக்கலாம்

    (b)

    எதிர்குரியாகவும் இருக்கலாம்

    (c)

    நேர்குறியாகவோ அல்லது எதிர்குரியாகவோ இருக்கலாம்

    (d)

    எப்போதும் எதிர்குறி

  20. துகள் ஒன்று சீரான திசைவேகத்தில் இயங்கும்போது அதன் எப்பண்பு மாறுபடுகிறது?

    (a)

    வேகம்

    (b)

    திசைவேகம்

    (c)

    முடுக்கம்

    (d)

    நிலை வெக்டர்

  21. இரு பொருட்கள் எதிரெதிர் திசைகளில் v திசைவேகத்தில் இயங்கினால் அவற்றின் சார்புத் திசைவேகத்தின் எண் மதிப்பு____ 

    (a)

    0

    (b)

    v

    (c)

    v/2

    (d)

    2v

  22. நேர்கோட்டில் இயங்கும் பொருள் ஒன்றின் இடப்பெயர்ச்சி எடுத்துக்கொண்ட காலத்தின் இருமடிக்கு நேர்தக்கவில் அமையுமெனில் அதன் முடுக்கம் காலத்தை பொருத்து_____ 

    (a)

    அதிகரிக்கும் 

    (b)

    குறையும்

    (c)

    சுழியாகும்

    (d)

    மாறாது

  23. தடங்கலின்றி தானே கீழே விழும் பொருளின் 1, 2 மற்றும் 3 நொடிகளில் கடந்த தொலைவுகளின் தகவு______ 

    (a)

    1:2:3

    (b)

    1:3:5

    (c)

    1:4:9

    (d)

    9:4:1

  24. விசை - காலம் வரைபடத்தின் கீழ் உள்ள பரப்பளவு குறிப்பது______ 

    (a)

    உந்தம்

    (b)

    இரட்டை 

    (c)

    விசையின் திருப்புத்திறன்

    (d)

    விசையின் தாக்கம்

  25. ஒரே ஆரம் கொண்ட இரும்பு மற்றும் மரத்தாலான இரு கோலங்கள் h உயரத்திலிருந்து வெற்றிடத்தில் தானே கேழே விழுந்தால் அவை தரையை அடைய எடுத்துக்கொள்ளும் காலம்_____ 

    (a)

    ஓரளவுக்குச் சமம்

    (b)

    சமம்

    (c)

    சமமாக இருக்காது

    (d)

    சுழி

  26. பொருள் ஒன்று கிழக்கு திசையில் 20km h-1 திசைவேகத்திலும் பின்னர் வடக்கு திசையில் 15km h-1திசைவேகத்திலும் இயங்கினால் அதன் தொகுப்பயன் திசைவேகம் _______ 

    (a)

    5km h-1

    (b)

    15km h-1

    (c)

    20km h-1

    (d)

    25km h-1

  27. m1, m2 மற்றும் m3 நிறையுடைய மூன்று பொருட்கள் அமைதி நிலையிலிருந்து உராய்வற்ற தனித்தனி பாதைகள் வழியாக ஒரே உயரத்திலிருந்து தடையின்றி கீழ்நோக்கி விழுகின்றன எனில், அவை தரையை தொடும்போது அவற்றின் திசைவேகங்களின் விகிதம்_____ 

    (a)

    m1 : m2 : m3

    (b)

    m1 : 2m2 : 3m3

    (c)

    1/m1 : 1/m2 : 1/m3

    (d)

    1 : 1 : 1

  28. கீழ்க்கண்டவற்றுள் எது வெக்டர்?

    (a)

    தொலைவு

    (b)

    வெப்பநிலை

    (c)

    நிறை

    (d)

    உந்தம்

  29. கீழ்க்கண்டவற்றுள் எது வெக்டர்?

    (a)

    வெப்பம்

    (b)

    கோண உந்தம்

    (c)

    தொலைவு

    (d)

    ஆற்றல்

  30. கீழ்க்கண்டவற்றுள் எது ஸ்கேலார் அளவு?

    (a)

    இடப்பெயர்ச்சி

    (b)

    இயக்க ஆற்றல்

    (c)

    இரட்டை

    (d)

    உந்தம்

  31. எறிபொருளின் ஒன்றின் வீசு பாதையின் பெரும உயர்ப்புள்ளியில் முடுக்கம்_____

    (a)

    பெருமம்

    (b)

    சிறுமம்

    (c)

    சுழி

    (d)

    g

  32. தரைமட்டத்தில் துவக்கப்பட்ட நீர் ஊற்று ஒன்றிலிருந்து v திசைவேகத்தில் சுற்றிலும் நீரானது தெளிக்கப்படுகின்றது. நீர் ஊற்றை சுற்றிலும் ஈரமாகும் பரப்பின் பரப்பளவு_______

    (a)

    πv2/g

    (b)

    πv4/g

    (c)

    πv4/2g2

    (d)

    πv2/g2

  33. சீரான வட்ட இயக்கத்தில் மாறாமல் இருக்கும் இயற்பியல் அளவுகள்_______

    (a)

    வேகம்

    (b)

    இயக்க ஆற்றல்

    (c)

    இயக்க ஆற்றலும் வேகமும்

    (d)

    உடனடித் திசைவேகம்

  34. துகளொன்று வட்டப்பாதையில் இயங்கும்போது அதன் மையநோக்கு விசை எதற்கு எதிர்த்தகவில் இருக்கும்?

    (a)

    துகளின் நிறைக்கு

    (b)

    பாதையின் ஆரத்திற்கு

    (c)

    துகளின் வேகத்திற்கு

    (d)

    துகளின் நிறைக்கும் அதன் வேகத்திற்கும்

  35. A = i + j மற்றும் B = i - j இயற்றிற்கிடையேயான கோணம்_____ 

    (a)

    450

    (b)

    900

    (c)

    -450

    (d)

    1800

  36. வெக்டரின் நீளம்_____ 

    (a)

    எப்பொழுதும் எதிர்மறை அளவு

    (b)

    எப்பொழுதும் நேர்மறை அளவு

    (c)

    எதிர்மறை அல்லது நேர்மறை

    (d)

    λ ஆல் குறிக்கப்படும்

  37. எறி பொருளின் இயக்கமானது______ 

    (a)

    தொடக்க திசைவேகம் மாறாத மதிப்பைப் பெற்றிருக்காது

    (b)

    இரு திசைவேகங்களின் கூட்டு விளைவு

    (c)

    ஒரு பரிமாணமுடையது

    (d)

    புவி ஈர்ப்பு விசையைச் சார்ந்ததல்ல

  38. ஒரு முழு வட்டம் _________ ரேடியனைக் குறிக்கும்

    (a)

    60

    (b)

    \(\pi\)

    (c)

    2\(\pi\)

    (d)

    \(\frac {\pi}{180}\)

  39. சீரான வட்ட இயக்கத்தில் திசைவேகம்_____

    (a)

    தொடுகோட்டிற்கு எதிர்த்திசையில் செயல்படும்

    (b)

    வேகம் தொடர்ந்து மாற்றமடையும்

    (c)

    தோடுகோட்டுத் திசையில் செயல்படுகிறது

    (d)

    வட்டத்தின் மீது செயல்படுகிறது

  40. கோண இயக்கத்தின் இயக்க சமன்பாடுகள்______

    (a)

    நேர்க்கோட்டு முடுக்கத்தில் உள்ள பொருட்களுக்குப் பொருந்தும்

    (b)

    கோணமுடுக்கம் உடைய பொருள்களுக்குப் பொருந்தும்

    (c)

    மாறாத நேர்க்கோட்டு முடுக்கத்தில் உள்ள பொருட்களுக்குப் பொருந்தும்

    (d)

    மாறாத கோணமுடுக்கம் உடைய பொருட்களுக்குப் பொருந்தும்

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் Chapter 2 இயக்கவியல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Physics Chapter 2 Kinematics One Marks Model Question Paper )

Write your Comment