ஈர்ப்பியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. கெப்ளரின் விதிகளைக் கூறு.

 2. கோளின் கோண உந்தம் மாறுமா? உன் விடையை நிரூபி.

 3. ஈர்ப்பு நிலை ஆற்றல்-வரையறு.

 4. ஈர்ப்புத் தன்னிலை ஆற்றல் - வரையறு 

 5. புவியின் விடுபடு வேகம் என்றால் என்ன?

 6. எடை - வரையறு 

 7. புவியானத்து தன்னைத்தானே சுற்றி வருகிறது என்பதை எவ்வாறு நிரூபிப்பாய்?

 8. நிலாவின் மீதான புவியின் ஈர்ப்பு விசை திடீரெனெ மறைந்தால் சந்திரனுக்கு என்ன நிகழும்?

 9. இரு நிறைகளும் மற்றும் அந்நிறைகளுக்கு இடையேயான தொலைவு இரு மடங்கு ஆக்கப்பட்டால் அவற்றுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றம் யாது?

 10. ஒரு கோளின் கோண உந்தம்  \(\overrightarrow { L } =5{ t }^{ 2 }\hat { i } -6t\hat { j } +3\hat { k } \) எனில் கோளின் மீது செயல்படும் திருப்பு விசை, கோண உந்தத்தின் திசையில் செயல்படுமா?

 11. புவி மற்றும் சூரியன் அமைப்பின் ஈர்ப்பு நிலை ஆற்றல் யாது? (புவியின் நிறை =5.9 x 1024kg மற்றும் சூரியனின் நிறை 1.9 x 1030kg. புவிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு =150 மில்லியன் கிலோ மீட்டர் (தோராயமாக))

 12. புவிப்பரப்புக்கு மேலே 200km உயரத்திலும் மற்றும் கீழே  200km ஆழத்திலும் ஈர்ப்பின் முடுக்கம் g மதிப்பு குறைவாக இருக்கும்?

 13. புவிமையக் கொள்கை என்றால் என்ன?

 14. கலிலியோவின் கண்டுபிடிப்பு யாது?

 15. ஈர்ப்பியல் விசையின் தன்மை யாது?

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - ஈர்ப்பியல் இரண்டு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Physics - Gravitation Two Marks Model Question Paper )

Write your Comment