இயக்கவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. கொடுக்கப்பட்ட வெக்டர் \(\overrightarrow{r}=2\hat{i}+3\hat{j}+5\hat{k}\) மற்றும் வெக்டர் \(\overrightarrow{F}=3\hat{i}-2\hat{j}+4\hat{k}\) ஆகியவற்றின் தொகுபயன் வெக்டர் \(\overrightarrow{\tau}=\overrightarrow{r}\times\overrightarrow{F }\) ஐக் காண்க.

 2. கொடுக்கப்பட்ட வெக்டர் சமன்பாடுகளின் கூறுகளை ஒப்பிடுக.
  i) \(\overrightarrow{F}=m\overrightarrow{a}\) இங்கு m ஒரு நேரக்குறி எண்
  ii) \(\overrightarrow{p}=0\) 

 3. கொடுக்கப்பட்ட வெக்டர் \(\vec r=3\hat i+2\hat j\) இவ்வெக்டரை ஓரலகு வெக்டராக மாற்றுக.

 4. கொடுக்கப்பட்ட இவ்விரண்டு வெக்டர்களின், வெக்டர் பெருக்கலின் தொகுபயன் வெக்டரைக் காண்க.
  \(\vec A=4\hat i-2\hat j+\hat k\) மற்றும்\(\vec B=5\hat i+3\hat j-4\hat k\) .

 5. ஒரு கால்பந்துவீரர் 20 ms-1 திசைவேகத்தில் கிடைத்தளத்துடன் 30o கோணத்தில் பந்து ஒன்றினை உதைக்கிறார். பந்தின் இயக்கம் படத்தில் கட்டப்பட்டுள்ளது இலக்குக் கம்பங்கள் (goal post) அவரிடமிருந்து 40 m தொலைவில் உள்ளன, பந்து இலக்கினை அடையுமா?
        

 6. ஸ்கேலர் – வரையறு. எடுத்துக்காட்டுகள் தருக

 7. இரண்டு வெக்டர்களின் ஸ்கேலர் பெருக்கல் பற்றி சிறுகுறிப்பு வரைக.

 8. உடனடி திசைவேகம் என்றால் என்ன?

 9. சீரான முடுக்கம் என்றால் என்ன?

 10. இரு வெக்டர்களின் பெருக்கற்பலன் வெக்டராக இருக்க வேண்டிய அவசியமில்லை. உன் விடைக்கான காரணம் யாது?

 11. துகள் ஒன்றின் உந்தத்தை வரையறு. அலகு யாது?

 12. எறிபொருள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.

 13. பம்பரம் எந்த இயக்கத்தின் அடிப்படையில் சுழல்கிறது?

 14. இரண்டு கார்களும் ஒரே திசை வேகத்தில் 15 ms-1 ஒன்று கிழக்காகவும் மற்றொன்று மேற்காகவும் செல்கின்றன எனில் அவற்றின் வேகத்தைப் பற்றி விவாதி.

 15. எறி பொருள் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - இயக்கவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Kinematics Two Marks Questions )

Write your Comment