வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. இயக்கவியற் கொள்கையின் அடிப்படையில் வெப்பநிலையைப் பற்றி விரிவாக விளக்கவும்.

  2. மோதலின் போது மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலில் எவ்விதமான இழப்பும் ஏற்படுவதில்லை ஏன்?

  3. வாயு மூலக்கூறுகளால் ஏற்படும் அழுத்தம் சார்ந்திருக்கும் காரணிகளை விளக்குக?

  4. சராசரி இருமுடி மூல வேகம்\({ v }_{ rms }\) இயற்கையில் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை?

  5. சராசரி வேகம், மிகவும் சாத்தியமான வேகம் இவற்றை விளக்குக,\({ v }_{ rms },\overline { v } ,{ v }_{ mp }\) இவற்றை ஒப்பிடுக.

  6. ஆற்றல் சம பங்கீட்டு விதியின்படி ஓரணு, ஈரணு, மூவனு மூலக்கூறு இவற்றின் சராசரி இயக்க ஆற்றலைக் கூறு? 

  7. சில உபகரணங்களிலிருந்து ஹைட்ரஜனின் பரவல் விகிதம் சராசரி மதிப்பான 28.7cm3/s இதே நிலையில் மற்றொருவாயுவின் பரவல் கணக்கிடப்படும்போது சராசரி விகிதம் 7.2 cm3/s அவ்வாயுவை கண்டுபிடி.

  8. ஒரு மோல் ஓரணு மூலக்கூறு வாயு 3மோல் ஈரணு மூலக்கூறு வாயுவுடன் கலக்கப்படுகிறது. நிலையான பருமனில் கலவையின் தன்வெப்பம் என்ன?

  9. ஒத்த நிறைகளையுடைய Oமற்றும் H2 வாயுக்கள் ஒத்த அளவுடைய வெப்பம் அளிக்கப்படுகிறது. எந்த வாயுவிற்கு பெரும் வெப்பநிலை உயர்வு இருக்கும் ஏன்?

  10. மோலார் பருமன் என்பது 1 மோல் ஏதாவது ஒரு நல்லியல்பு வாயு திட்ட வெப்பநிலை அழுத்தத்தில் அடைத்துக் கொள்ளும் இடம் எனில் இது 22.4 லிட்டர் எனக்காட்டுக. 

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Kinetic Theory Of Gases Three Marks Questions )

Write your Comment