வாயுக்களின் இயக்கவியற் கொள்கை இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. அழுத்தத்தின் நுட்பமான தோற்றம் பற்றி விளக்குக?

 2. வெப்பநிலையின் நுட்பமான தோற்றம் பற்றி விளக்குக?

 3. சராசரி இயக்க ஆற்றல் மற்றும் அழுத்தத்திற்கும் இடையேயான தொடர்பு யாது?

 4. இயக்கவிற் கொள்கையின் அடிப்படையில் பாயில் விதியினை வருவி.

 5. பிரௌனியன் இயக்கத்திற்கான காரணம் யாது?

 6. தூயக்காற்றில் (78%) நைட்ரஜனும் (N2), (21%) ஆக்சிஜனும், (O2) உள்ளன. 200C  வெப்பநிலையில் N 2 ,மற்றும் O2 வின் சராசரி இருமுடி மூல வேகத்தை (Vrms) காண்க.

 7. 80°C வெப்பநிலை மற்றும் 5x10-10Nm-2 அழுத்தத்திலும் உள்ள வாயு ஒன்றின் ஓரலகு பருமனில் (1m3) உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் காண்க. (இங்கு போல்ட்ஸ்மென் மாறிலியின் மதிப்பு 1.38 x 10-23JK-1)

 8. வாயுக்களின் வெப்ப இயக்கவிற் கொள்கையின் அடிப்படையில் நிலவிற்கு வளிமண்டலம் இல்லை என நிரூபி. (இங்கு k = 1.38 x 10-23 JK-1, மற்றும் வெப்பநிலை T = O0C = 273K).

 9. 2 மோல் ஆக்சிஜனும் 4மோல் ஆர்கானும் சேர்ந்த வாயுக்கலவையின் கெல்வின் வெப்பநிலை T என்க. RT யின் மதிப்பில் அவ்வாயுக்கலவையின் அக ஆற்றலை காண்க. (இங்கு வாயு மூலக்கூறுகளின் அதிர்வை புறக்கணிக்கவும்)

 10. 25 m3 பருமனுள்ள அறை ஒன்றின் வெப்பநிலை 270C இவ்வறையினுள் உள்ள காற்று மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் காண்க.

 11. இயக்கவியற்கொள்கை என்பது யாது?இது ஏன் பயன்படுத்தப்படுகிறது

 12. வாயுவின் அக ஆற்றல் எவ்வாறு பெறுவாய்?

 13. \(V=\frac { 3 }{ 2 } NkT\) என்ற சமன்பாடு எக்காரணிகளை சார்ந்தது?

 14. விரல்களை நீர்ப்பரப்பில் வைக்கும்போது குறுக்கு நெடுக்கான இயக்கம் நடைபெறுவதில்லை ஏன்?

 15. ஐன்ஸ்டீன் மற்றும் ஜீன் பெரினின் சோதனை முடிவுகள் இயற்பியல் முக்கியத்துவம் வாய்ந்தவை ஏன்?

*****************************************

Reviews & Comments about 111th Standard இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Kinetic Theory Of Gases Two Marks Questions )

Write your Comment