துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. திருப்பு விசைக்கும் கோண உந்தத்திற்கும் இடையேயான தொடர்பு யாது?

 2. சமநிலை என்றால் என்ன

 3. M நிறையும், R ஆரமும் கொண்ட வட்டத்தட்டு ஒன்றின் நிறை மையத்தின் வழியாகவும் அதன் தளத்திற்கு செங்குத்தாகவும் செல்லும் அச்சைப் பற்றிய சுழற்சி ஆரத்தைக் காண்க.

 4. உருளும் சக்கரம் ஒன்றின் நிறைமையானது 5ms திசைவேகத்துடன் இயங்குகிறது.இதன் ஆரம் 1.5m மற்றும் கோண திசைவேகம் 3 rad s-1 இச்சக்கரம் நழுவுதலற்ற உருத்தலில் உள்ளதா என சோதிக்க?

 5. திருப்பு விசையினால் செய்யப்பட்ட வேலை சமன்பாட்டைவருவி.

 6. சுழல் மற்றும் இடப்பெயர்ச்சி இயக்கங்களின் ஒப்பீடு.

 7. பரவலாக அமைந்த புள்ளி நிறைகளின் நிறைமையத்தை விவரி.

 8. ஆதிபுள்ளியை சார்ந்திராத சுழலும் பொருளின் அச்சைப் பொருத்து திருப்புவிசையைக் கணக்கிடு.

 9. ஒரு பொருளில் சீராக பரவியுள்ள நிறையின் நிலைமத் திருப்புத்திறனை எவ்வாறு கண்டறிவாய்?

 10. ஒரு திடக் கோளவடிவ பந்தின் நிறை 1kg மற்றும் ஆரம் 3செ.மீ. இது மையத்தின் வழியே செல்லும் அச்சைப்பற்றி 50rad/s கோணதிசை வேகத்துடன் சுழல்கிறது. சுழற்சிக்கான இயக்க ஆற்றலை கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Motion Of System Of Particles And Rigid Bodies Three Marks Questions )

Write your Comment