பருப்பொருளின் பண்புகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. X மற்றும் Y என்ற இரு கம்பிகளைக் கருதுக. X கம்பியின் ஆரமானது y கம்பியின் ஆரத்தைப்போல 3 மடங்கு உள்ளது. அவை சமமான பளுவால் நீட்டப்பட்டால் y-இன் மீதான தகைவு _____.

    (a)

    X - இன் தகைவுக்கு சமம் 

    (b)

    X - இன் தகைவைப்போல் 3 மடங்கு 

    (c)

    X - இன் தகைவைப்போல் 9 மடங்கு 

    (d)

    X - இன் தகைவில் பாதி 

  2. கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கு விறைப்புக் குணகமானது யங் குணத்தில் \(\left( \frac { 1 }{ 3 } \right) \)பங்கு உள்ளது. அதன் பாய்ஸன் விகிதம் _____.

    (a)

    0

    (b)

    0.25

    (c)

    0.3

    (d)

    0.5

  3. கீழ்க்கண்டவற்றுள் எது ஸ்கேலர் அல்ல?

    (a)

    பாகுநிலை 

    (b)

    பரப்பு இழுவிசை 

    (c)

    அழுத்தம் 

    (d)

    தகைவு 

  4. கீழ்கண்ட நான்கு கம்பிகளும் ஒரே பொருளால் ஆனவை. ஒரே இழுவிசை செலுத்தப்பட்டால் இவற்றுள் எது அதிக நீட்சியைப் பெறும்?

    (a)

    நீளம் = 200 cm, விட்டம் 0.5 mm 

    (b)

    நீளம் = 200 cm, விட்டம் 1 mm 

    (c)

    நீளம் = 200 cm, விட்டம் 2 mm 

    (d)

    நீளம் = 200 cm, விட்டம் 3 mm 

  5. மாறுபட்ட குறுக்கு வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு கிடைமட்டக்குழாய்யில், நீரானது 20 cm குழாயின் விட்டமுள்ள ஒரு புள்ளியில் 1 ms-1 திசைவேகத்தில்செல்கிறது. 1.5 ms-1 திசைவேகத்தில் செல்லும் புள்ளியின் குழாயின் விட்டமானது  _____.

    (a)

    8

    (b)

    16

    (c)

    24

    (d)

    32

  6. 3 x 2 = 6
  7. 10 m நீளமுள்ள ஒரு கம்பியானது 1.25 x 10-4m2 குறுக்குவெட்டுப் பரப்பைக் கொண்டுள்ளது. அது 5 kg பளுவிற்கு உட்படுத்தப்படுகிறது. கம்பிப் பொருளின் யங் குணகம் 4 x 1010 Nm -2  எனில் கம்பியில் உருவான நீட்சியைக் கணக்கீடுக(g = 10ms-2 எனக் கொள்க)

  8. பாய்மங்களில் பாஸ்கல் விதியைக் கூறுக.

  9. ஓரின மற்றும் வேரினக் கவர்ச்சி விசைகளை வேறுபடுத்துக.

  10. 3 x 3 = 9
  11. ஒரு சோப்புக்குழியின் படலத்தின் பரப்பை 50cm2 லிருந்து 100cm2 க்கு அதிகரிக்க செய்யப்பட்ட வேலை 2.4×10−4 J எனில் சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையைக் கணக்கிடுக.

  12. ரெனால்டு எண் Rc ன் முக்கியத்துவம் யாது? அதன் மூலம் ஒற்றுமை விதி என்பதை விளக்கு.       

  13. இந்தியப் பெருங்கடலின் சராசரி ஆழம்  பெருங்கடலின்  அடியே உள்ள நீரின் பகுதிக்  குறுக்கம் யாது? (நீரின்  பருமக் குணகம்  = 2..2 x 109 Nm-2/g  = 10ms -2  )  

  14. 2 x 5 = 10
  15.  நுண்புழை நுழைவு என்றால் என்ன? நுண்புழையேற்ற முறையில் நீர்மம் ஒன்றின் பரப்பு இழுவிசைக்கான  கோவையைத் தருவி.

  16. நிறை மாறா நிலையின் அடிப்படையில் பாய்மம் ஒன்றின் ஓட்டத்திற்கான தொடர் மாறிலிச் சமன்பாட்டைத் தருவி.

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - பருப்பொருளின் பண்புகள் Book Back Questions ( 11th Physics - Properties Of Matter Book Back Questions )

Write your Comment