முதல் பருவம் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  9 x 5 = 45
 1. SI முறையில் ஈர்ப்பியல் மாறிலியின் மதிப்பு GSI = 6.6 × 10-11 Nm2 kg−2, எனில் CGS முறையில் அதன் மதிப்பைக் கணக்கிடுக?

 2. பிழைகளின் வெவ்வேறு வகைகளை விளக்குக

 3. எறிபொருள் ஒன்று 10 m s–1 என்ற ஆரம்பத் திசைவேகத்துடன், கிடைத்தளத்துடன் \({\pi \over 4 }\)கோண அளவில் எறியப்படுகிறது. அதன் கிடைத்தள நெடுக்கத்தைக் கண்டுபிடி, அதே எறிபொருளை முன்னர் எறிந்தவாறே நிலவில் எறியும் போது அதன் கிடைத்தள நெடுக்கத்தில் ஏதேனும் மாற்றம் நிகழுமா? நிகழும் எனில் எவ்வகையான மாற்றம் என்று விளக்குக.

 4. ஸ்கேலார் மற்றும் வெக்டர் பெருக்கல்களின் பண்புகளை விவரி.

 5. நியூட்டனின் மூன்று விதிகளின் முக்கியத்துவத்தை விளக்குக.

 6. புவியினை நோக்கி நிலவின் மையநோக்கு முடுக்கத்தைக் காண்க.

 7. வேலை ஆற்றல் தத்துவத்தை கூறி விளக்குக.அதற்கு ஏதேனும் மூன்று உ தாரணங்களை கூறுக 

 8. சமநிலையின் வகைகளை தக்க உதாரணங்களுடன் விளக்குக.

 9. செங்குத்து அச்சுத் தேற்றத்தைக் கூறி நிரூபிக்க.

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Physics - Term 1 Five Mark Model Question Paper )

Write your Comment