அலைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. கேட்பவரிடமிருந்து விலகி மலை ஒன்றை நோக்கிச் செல்லும் ஒலி மூலம் உமிழும் ஒலியின் அதிர்வெண் 1500Hz, ஒலி மூலத்தின் திசைவேகம் 6ms-1
    (a) மூலத்திலிருந்து நேரடியாக வரும் ஒலியின் அதிர்வெண்ணைக் காண்க.
    (b) காற்றில் ஒலியின் திசைவேகம் 330ms -1 எனக் கருதி மலையிலிருந்து எதிரொலித்து வரும் ஒலியின் அதிர்வெண்ணைக் காண்க

  2. அலைகள் என்றால் என்ன?

  3. அலைகளின் வகைகளை எழுது

  4. குறுக்கலை என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.

  5. வாயு ஒன்றில் ஒலியின் திசைவேகத்தை பாதிக்கும் காரணிகளை எழுதுக.

  6. எதிரொலி என்றால் என்ன? விளக்குக.

  7. ஓர் ஊடகத்தில் ஒலியின் வேகம் 900ms-1 ஊடகத்தில் ஓர் புள்ளியில் 2 நிமிடங்களில் கடக்கும் அலைகளின் எண்ணிக்கை 3000 எனில் அலைநீளத்தை காண்க.

  8. மூலமும் கேட்பவரும் ஓய்வில் இருக்கும்போது ஒரு வலிமையான காற்று வீசுகிறது. இதில் டாப்ளர் விளைவு உள்ளதா?

  9. காலியான அறையில் ஒரு ஒலி உரப்பாகவும் (louder) அதே ஒலி தட்டு முட்டுப் பொருள்கள், இருக்கைகள் உள்ள அறையில் உரப்பு குறைவாகவும் இருக்க காரணம் என்ன?

  10. சூறாவளி கொந்தளிப்பு புயல் ஆகியவை வரவிருப்பதை விலங்குகள் எவ்வாறு முன் கூட்டியே உணர்கினறன?

  11. அலை இயக்கத்தின் பண்புகள் யாவை?

  12. மின்காந்த அலையின் பண்பு யாது? ராலே அலை என்பது யாது?

  13. அலைநீளம் வரையறு [குருக்கலையில்].

  14. நெட்டிலையின் அலைநீளம் வரையறு.

  15. அதிர்வெண் என்பது யாது?

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - அலைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Waves Two Marks Questions )

Write your Comment