பாய்வுக் கட்டுப்பாடு Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. வெற்றுக்கூற்றின் மாற்றுப் பெயர் என்ன?

  (a)

  கூற்று அல்லா 

  (b)

  காலிக் கூற்று  

  (c)

  void கூற்று 

  (d)

  சுழியக் கூற்று 

 2. சுழற்சிக் கூற்றுகள் எத்தனை வகைப்படும்?

  (a)

  2

  (b)

  3

  (c)

  4

  (d)

  5

 3. for ( int i =0;i<10;i++) என்ற மடக்கு எத்தனை முறை இயங்கும்?

  (a)

  0

  (b)

  10

  (c)

  9

  (d)

  11

 4. தாவுதல் கூற்றுகளின் சிறப்புச் சொற்களில் பொருந்தா ஒன்றை கண்டுபிடி?

  (a)

  break 

  (b)

  switch 

  (c)

  goto 

  (d)

  continue 

 5. பின்வருவனவற்றுள் எது நுழைவு சோதிப்பு மடக்கு?

  (a)

  for 

  (b)

  while 

  (c)

  do ...while 

  (d)

  if...else 

 6. 3 x 2 = 6
 7. பின்வரும்  நிரலின் வெளியீடு என்ன?
  int year;
  cin >> year;
  if (year % 100 == 0)
  if ( year % 400 == 0)
  cout << "Leap";
  else
  cout << "Not Leap year";
  If the input given is (i) 2000 (ii) 2003 (iii) 2010?

 8. 2, 4, 6, 8 ....... 20 என்ற தொடர் வரிசையை அச்சிடுவதற்கான while மடக்கை எழுதுக.

 9. if கூற்றுடன்,?:மும்ம செயற்குறியை ஒப்பிடுக.

 10. 3 x 3 = 9
 11. பின்வரும் நிரல் கூற்றுகள் சரியாக இயங்கும் வகையில் அவற்றை மாற்றி எழுதுக.
  v = 5;
  do;
  {
  total += v;
  cout << total;
  while v <= 10

 12. switch கூற்றின் கட்டளை தொடரை எழுதி அதன் பயன்களை பட்டியலிடுக 

 13. பின்வரும் எண் தொடரை அச்சிடுவதற்கான நிரல்களை எழுதுக.
  (a) 1 4 7 10...... 40

 14. 2 x 5 = 10
 15. கட்டுப்பட்டு கூற்றுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 16. LCM மற்றும் GDC போன்றவற்றை கணக்கிடுவதற்கான நிரல்களை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி அறிவியல் - பாய்வுக் கட்டுப்பாடு Book Back Questions ( 11th Standard Computer Applications - Flow Of Control Book Back Questions )

Write your Comment