விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பின்வரும் செயல்பாடுகளில் சரியான நெறிமுறை எது?

    (a)

    மிதிவண்டி பாகங்களை இணைத்தல்

    (b)

    மிதிவண்டியை விவரித்தல்

    (c)

    ஒரு மிதிவண்டியின் பாகங்களை பெயரிடுதல்.

    (d)

    ஒரு மிதிவண்டி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குதல்

  2. பணிக்குத் தகுதியற்ற விவரங்களைத் தவிர்த்து, அவசியமானவற்றை மட்டுமே குறிக்கும் பணியின் அம்சங்கள் என அழைக்கப்படுவது எது?

    (a)

    விவரக்குறிப்பு

    (b)

    சாராம்சம்

    (c)

    ஒருங்கினைத்தல்

    (d)

    பிரித்தல்

  3. 0 < i இயக்குவதற்கு முன், i: = i -1 இயக்கியதற்கு பின் i-ன் மதிப்பு

    (a)

    0 < i

    (b)

    0 ≤ i

    (c)

    i = 0

    (d)

    0 ≥ i

  4. தரவுகளை சேமிப்பதற்கு பயன்படுவது _________.

    (a)

    மாறிகள்

    (b)

    விவரக்குறிப்பு

    (c)

    கூற்றுக்கள்

    (d)

    வரையறை

  5. பிரச்சினையின் ________ மூலம் ஒரு சிக்கல் சுருங்குகிறது.

    (a)

    அத்தியாவசியமாறிகள்

    (b)

    தொடர்

    (c)

    வரையறை

    (d)

    படிமுறை

  6. 6 x 2 = 12
  7. ஒரு நெறிமுறை வரையறுக்கவும்

  8. தொடக்கத்தில் , விவசாயி, ஆடு, புல் கட்டு, ஓநாய் = L, L, L, L விவசாயி ஆட்டுடன் ஆற்றைக் கடக்கிறார். மதிப்பிற்கு கூற்றை பயன்படுத்தி செயல்திட்டம் ஒன்றை உருவாக்குக

  9. √2 = 1.414 என இருந்தால், square_root() செயல்பாட்டின் வெளியிடு -1.414-ஐ கொடுக்கிறது. பின்வருவனவற்றின் பின்விளைவுகளை மீறுவது எது?
    -- square_root (x)
    -- inputs : x is a real number , x ≥ 0
    -- outputs : y is a real number such that y2 = x

  10. வழிமுறை என்றால் என்ன?

  11. அடிப்படைகட்டுமான தொகுதிகளை யாவை?

  12. விவரக்குறிப்பு வடிவம் (ளுயீநஉகைஉயவடிகேடிசஅயவ)-த்தின் பகுதிகள் யாவை?

  13. 6 x 3 = 18
  14. ஒரு பிரச்சனை சரியான நெறிமுறை என்று எப்பொழுது கூறுவீர்கள்?

  15. கருப்பொருள் என்ன?

  16. நெறிமுறையின் நிலையை எவ்வாறு குறிப்பிடப்படுகின்றது?

  17. மதிப்பிருத்தல் செயற்குறி மற்றும் சமநிலை செயற்குறி இடையே உள்ள வேறுபாடு என்ன?

  18. கட்டுப்பாட்டு பாய்வு மாற்றுவதற்கு வகைகள் யாவை?

  19. வழிமுறைகளை பண்புகள் யாவை?

  20. 3 x 5 = 15
  21. ஒரு நெறிமுறையில் கர்ணம்(hypotunse) பற்றிய விவரக்குறிப்புகளை எழுதுங்கள், வலது கோண முக்கோணத்தின் இரண்டு குறைந்த பக்கத்தையும் , மற்றும் வெளியீடு நீளம் மூன்றாம் பக்கத்தையும் காண்க

  22. ax2 + bx + c = 0 எனும் இருபடி சமன்பாடு ஒன்றை நீங்கள் தீர்க்க வழிமுறை இருபடி சமன்பாடு quadratic_solve (a, b, c)
    -- input : ?
    -- outputs: ?
    \(x=\frac { -b\pm \sqrt { { b }^{ 2 }-4ac } }{ 2a } \)என்ற சூத்திரத்தை எண் மூலம் பயன்படுத்தி பொருத்தமான குறிப்பை எழுதுங்கள்.

  23. ஒப்பந்தவிவரக் குறிப்பு (Specification as contract) பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி அறிவியல் Chapter 6 விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science Chapter 6 Specification and Abstraction Model Question Paper )

Write your Comment