பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. மதிப்பிருத்தலுக்கு முன், u, v = 5 ,10 எனில், கோடுக்கப்பட்டுள்ள தொடர் மதிப்பிருத்தலுக்கு பின், u மற்றும் v மாறிகள் பெ றும் மதிப்பு என்ன ?
  1 u := v
  2 v := u

  (a)

  u, v = 5, 5

  (b)

   u, v = 10, 5

  (c)

  u, v = 5, 10

  (d)

  u, v = 10, 10

 2. மடக்கிற்கு முன்னர், C பொய் எனில், கட்டுப்பாட்டு பாய்வு எதன் வழியும் இயங்கும்?
  1    S1
  2            while C
  3           S2
  4     S3

  (a)

  S1; S3

  (b)

  S1;S2;S3

  (c)

  S1;S2;S2;S3

  (d)

  S1;S2;S2;S2;S3

 3. கீழ்காணும் மடக்கு எத்தனை முறை இயங்கும்
  i := 0
  while i 6= 5
  i := i + 1

  (a)

  4

  (b)

  5

  (c)

  6

  (d)

  0

 4. 4 x 2 = 8
 5. ஒரு நிபந்தனை மற்றும் ஒரு கூற்று – வேறுபடுத்துக

 6. ஒரு நெறிமுறைக்கும், நிரலுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

 7. செயற்கூறு அருவமாக்கம் என்றால் என்ன?

 8. ஒரு கூற்று எவ்வாறு மெருகேற்றப்படுகிறது?

 9. 3 x 3 = 9
 10. கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறை வரிசை எண் 2ல், C ன் பொய் எனில், அதன் கட்டுப்பாட்டு பாய்வை
  1    S1
  2         -- C is false
  3      if C
  4               S2
  5     else
  6                S3
  7          S4

 11. Case பகுப்பாய்வு என்றால் என்ன?

 12. ஒரு எண்ணை , கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வழிகளில், இரட்டிப்பாக்கும் செயற்கூறு ஒன்றை வரையறு. (1) n + n, (2) 2 × n.

 13. 2 x 5 = 10
 14. A மற்றும் B எனக் குறிக்கப்ப ட்டுள்ள இரண்டு கண்ணாடிக் குவளைகள் உள்ள து. அதில், A என்று குறிக்கப்பட்ட குவளை முழுவதும் ஆப்பிள் பாணமும், B என்று குறிக்கப்பட்ட குவளை முழுவதும் திராட்சை பாணமும் வைக்கப்பட்டுள்ளது. இப்போது, A மற்றும் B குவளைகளில் உள்ள பாணங்களை ஒன்றிலிருந்து, மற்றொன்றுக் கு மாற்றும் விவரக் குறிப்பு ஒன்றை எழுதுக. மற்றும் விவரக் குறிப்பில் ஏற்றுக்கொள்ளும் வகையில், தொடர் மதிப்பிருத்து கூற்றுகளையும் எழுதுக.

 15. factorial(4) என்ற செ யற்கூற்றின் நெறிமுறையின் படிப்ப டியான இயக்கத்தை கணிக்கவும்.
  factorial (n)
              -- inputs : n is an integer , n ≥ 0
              -- outputs : f = n!
                        f , i := 1 , 1
                                while i ≤ n
                              f , i := f × i , i + 1

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி அறிவியல் - பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் Book Back Questions ( 11th Standard Computer Science - Composition and Decomposition Book Back Questions )

Write your Comment