கணினி அமைப்பு Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பின்வருவனற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது?

    (a)

    உள்ளீட்டுச் சாதனங்கள்

    (b)

    வெளியீட்டுச் சாதனங்கள்

    (c)

    நினைவக சாதனங்கள்

    (d)

    நுண்செயலி

  2. எது வேகமாக செயல்படும் நினைவகம் ஆகும்?

    (a)

    வன் வட்டு

    (b)

    முதன்மை நினைவகம்

    (c)

    கேஷ் நினைவகம்

    (d)

    புளு- ரே நினைவகம்

  3. ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?

    (a)

    28

    (b)

    1024

    (c)

    256

    (d)

    8000

  4. ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள னுஏனு-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு?

    (a)

    4.7 GB

    (b)

    5.5 GB

    (c)

    7.8GB

    (d)

    2.2 GB

  5. கணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது?

    (a)

    USB

    (b)

    Ps/2

    (c)

    SCSI

    (d)

    VGA

  6. 3 x 2 = 6
  7. ஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள் யாவை?

  8. நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?

  9. EPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்?

  10. 3 x 3 = 9
  11. கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.

  12. PROM மற்றும் EPROM வேறுபடுத்துக

  13. CD மற்றும் DVD வேறுபடுத்துக.

  14. 2 x 5 = 10
  15. நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.

  16. ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி அறிவியல் - கணினி அமைப்பு Book Back Questions ( 11th Standard Computer Science - Computer Organization Book Back Questions )

Write your Comment