முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்

    (a)

    வெற்றிடக்குழுல்

    (b)

    திரிதடையகம்

    (c)

    ஒருங்கிணைந்தசுற்றுகள்

    (d)

    நுண்செயலிகள்

  2. தற்காலிக நினைவகம் எது?

    (a)

    ROM

    (b)

    PROM

    (c)

    RAM

    (d)

    EPROM

  3. எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?

    (a)

    முதலாம்

    (b)

    இரண்டாம்

    (c)

    மூன்றாம்

    (d)

    நான்காம்

  4. பின்வரும் எது உள்ளீட்டுச் சாதனம்?

    (a)

    ஒலிப்பெருக்கி

    (b)

    வருடி

    (c)

    மைபீச்சு அச்சுப்பொறி

    (d)

    வரைவி

  5. Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்

    (a)

    64

    (b)

    255

    (c)

    256

    (d)

    128

  6. NAND பொதுமைவாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.

    (a)

    அடிப்படை வாயில்

    (b)

    தருவிக்கப்பட்ட வாயில்

    (c)

    தருக்க வாயில்

    (d)

    மின்னணு வாயில்

  7. A + B = B + A என்பது

    (a)

    இணையான விதி

    (b)

    மாற்று விதி

    (c)

    இடமாற்ற விதி

    (d)

    பகிர்வு  விதி 

  8. பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?

    (a)

    லொகேட்டர் (Locator)

    (b)

    என்கோடர் (Encoder)

    (c)

    டிகோடர் (Decoder)

    (d)

    மல்டி ஃபிளக்சர் (Multiplexer)

  9. கணிப்பொறியின் ______ என்பது கணிப்பொறியின் முதன்மை அங்கமாகும்.

    (a)

    மையச் செயலகம் 

    (b)

     கணித ஏரணச் செயலகம்

    (c)

    கட்டுப்பாட்டகம்

    (d)

    கேஷ் நினைவகம்

  10. எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது?

    (a)

    windows 7

    (b)

    windows 8

    (c)

    windows 10

    (d)

    MS-Dos

  11. 5 x 2 = 10
  12. தருவிக்கப்பட்ட வாயில்கள் என்றால் என்ன?

  13. கீழேகொடுக்கப்பட்டுள்ளகூற்றுகள் சரியா, தவறா எனக் காண்க, தவறு எனில் அதற்கான காரணத்தை கூறுக.

  14. அடிப்படையில் கணிப்பொறியின் செயல்பாகங்களை காட்டு

  15. திறந்த மூல (Open Source) மென்பொருள் என்றால் என்ன?

  16. தொடக்கத்தில் , விவசாயி, ஆடு, புல் கட்டு, ஓநாய் = L, L, L, L விவசாயி ஆட்டுடன் ஆற்றைக் கடக்கிறார். மதிப்பிற்கு கூற்றை பயன்படுத்தி செயல்திட்டம் ஒன்றை உருவாக்குக

  17. 5 x 3 = 15
  18. (150)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.

  19. (111011)2 க்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக.

  20. நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.

  21. ஒரு முழு எண் A – லிருந்து முழு எண் B –யை வகுத்து வரும் ஈவு மற்றும் மீதியைக் கான ஒரு நெறிமுறையின் விவரக்குறிப்பை எழுதுக.

  22. வழிமுறைகளை பண்புகள் யாவை?

  23. 3 x 5 = 15
  24. பொதுவாகபயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகள் மற்றும் இயங்கும் முறை பற்றி பட்டியலிடுக.

  25. இருநிலை எண் வடிவில் கூட்டுக: (-21)10 + (5)10

  26. அடிப்படைகட்டுமான தொகுதிகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி அறிவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science First Mid Term Model Question Paper )

Write your Comment