இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. இயக்க அமைப்பானது ---------------------

  (a)

  பயன்பாட்டு மென்பொருள்

  (b)

  வன்பொருள்

  (c)

  அமைப்பு மென்பொருள்

  (d)

  உபகரணம்

 2. கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது

  (a)

  கோப்புகள் 

  (b)

  கோப்புறைகள்

  (c)

  அடைவு அமைப்புகள்

  (d)

  இவை அனைத்தும்

 3. ஊடாடு இயக்க அமைப்பு வழங்கும் வசதி.

  (a)

  வரைகலை  பயனர் இடைமுகம் (GUI)

  (b)

  தரவு விநியோகம்

  (c)

  பாதுகாப்பு மேலாண்மை

  (d)

  உண்மையான நேரம் செயலாக்க

 4. ஒற்றை பயனர் இயக்க அமைப்பிற்கு எடுத்துய்க்கட்டு

  (a)

  லினக்ஸ்

  (b)

  விண்டோஸ்

  (c)

  MS DOS

  (d)

  யுனிக்ஸ்

 5. லினக்ஸ் எந்த வகை கோப்பு மேலாண்மையை பயன்படுத்துகிறது

  (a)

  ext2

  (b)

  NTFS

  (c)

  FAT

  (d)

  NFTS

 6. 3 x 2 = 6
 7. நினைவக மேலாண்மையின்  நன்மைகள் ஏதேனும் இரண்டை கூறு?

 8. பல பயனர் இயக்க அமைப்பு என்றால் என்ன?

 9. GUI என்றால் எஎன்ன?

 10. 3 x 3 = 9
 11. நேரம் பகிர்தல் இயக்க அமைப்பின்  நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன ?

 12. மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.

 13. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?

 14. 2 x 5 = 10
 15. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.

 16. இயக்க அமைப்பின் செயல் மேலாண்மை நெறிமுறைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி அறிவியல் Chapter 4 இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science Operating Systems Model Question Paper )

Write your Comment