+1 Public Exam March 2019 Creative 3 Marks Questions and Answers

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 270
    90 x 3 = 270
  1. தரவு மற்றும் தகவல் விவரி.

  2. விசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.

  3. 2516 என்ற பதினானாறு நிலை எண்ணிற்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக 

  4. (65)10 என்ற எண்ணை எண்ம நிலை எண்ணாக மாற்றுக

  5. (1111010110)2 க்கு நிகாரான பதினாறு நிலை எண்ணாக மாற்றுக.

  6. கொடுக்கப்பட்டுள்ள (11.011)2 இருநிலை எண்ணிற்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக.

  7. (25F)16 க்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக

  8. (-24)10 கான 1ன் நிரப்பு காண்க.

  9. கூட்டுக: 10112 + 10012

  10. இருநிலை எண் வடிவில் கூட்டுக: 2310 + 1210

  11. கொடுக்கப்பட்டுள்ள பதின்ம எண்களை 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளில் எழுதுக -65

  12. கீழ்காணும் பதினாறுநிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: A6

  13. கீழ்காணும் எண்ணிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: 145

  14. கீழ்காணும் எண்ணிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: 6247

  15. கீழே கொடுக்கப்பட்டுள்ள இருநிலை எண்களை அதற்கு நிகரான எண்ணிலை மற்றும் பதினாறுநிலை எண்களாக மாற்றுக.
    101110101

  16. பின்வரும் பதின்ம எண்களை இருநிலை, எண்ணிலை மற்றும் பதினாறு நிலை எண்களாக மாற்றுக. 1920

  17. எண் முறைகள் பற்றி எழுதுக

  18. எதிர்மறைஎண்களுக்கனா 2ன் நிரப்பி கண்டறியும் விதம் பற்றி எழுதுக       

  19. பின்வரும் எண்கள் எந்தஎண் முறைசார்ந்தது என்று கண்டுபிடித்து எழுதவும்.

  20. நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.

  21. நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம் (programmable Read Only Memory-PROM) விவரி.

  22. பயனர் நட்பு இடைமுகம் பற்றி எழுதுக.

  23. இரண்டு எண்களைக் கூட்டுவது?

  24. குரோம்லேண்டின் பச்சோந்திகள் பிரச்சனை -கருதுக

  25. ஒரு முழு எண் A – லிருந்து முழு எண் B –யை வகுத்து வரும் ஈவு மற்றும் மீதியைக் கான ஒரு நெறிமுறையின் விவரக்குறிப்பை எழுதுக.

  26. ஒரு எண்ணின் வர்க்க மூலத்தை (square root) கணக்கிடுவதற்கு நெறிமுறையின் விவரக்குறிப்பை எழுதவும்

  27. நெறிமுறை வர்க்க மூலத்தின் விவரக்குறிப்பைக் கவனியுங்கள்

  28. கட்டுப்பாட்டு பாய்வு மாற்றுவதற்கு வகைகள் யாவை?

  29. ஒரு உருளையின் மேற்பரப்பு பகுதியை கணக்கிட செயல்திட்டம் எழுதுக.

  30. வழிமுறைகளை பண்புகள் யாவை?

  31. போலிக்குறிமுறையை விவரி.  

  32. பாய்வுப்படத்தின் குறைபாடுகள் யாவை? 

  33. A என்ற ஒரு முழு எண்னை B என்ற எண்ணால் வகுத்து , ஈவு மற்றும் மீதியை கணக்கிடும் நெறிமுறைக்கு பாய்வுப்படம் வரைக.    

  34. ஒரு வரிசைமுறையின் நீளத்தைக் கணக்கிடுவதற்கும், தற்சுழற்சி நெறிமுறையைப் பின்வருமாறு எழுதலாம். நீளம் (s)

  35. ஒரு மடக்கை அமைக்க பின்பற்ற  வேண்டிய முறைக்க யாவை?

  36. m+n := m+2, n-1 என்று மதிப்பிருத்தலின் m,n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில்,m+3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க.

  37. நெறிமுறைகள் நான்கு முக்கியமான இடங்களில் யாவை?

  38. C++ ன் வரலாறு பற்றி எழுதுக.

  39. குறிப்பெயர்களுக்கு பெயரிடுவதற்கான விதிகள் யாது?

  40. பொதுவாக செயற்குறிகள் எவ்வாறு வகைப்படுத்தப் படுகின்றன?

  41. ஒப்பீட்டு செயற்குறிகள் அதன் செயல்பாடுகளை எழுதுக.

  42. நிபந்தனைச் செயற்குறி பற்றி குறிப்பு வரைக.

  43. உள்ளீட்டுச் செய்றாக்குறி பற்றி எழுதுக.

  44. தரவுவிடுப்பு அல்லது தரவுதரும் செய்றாக்குறி பற்றி எழுதுக.

  45. C ன் மதிப்பை கண்டுபிடி if a = 4, b = 3.

  46. பின்வரும் கூற்றை if else பயன்படுத்தி மாற்றி எழுதுக.
    Com = (Sales > 15000) ? sale * 5/100 : 0;

  47. Using name space std என்ற கூற்றின் பயன் யாது?

  48. ஒரும, இரும, மும்ம செயற்குறிகள் வேறுபாடு எடுத்துக்காட்டு தருக?

  49. பின்வரும் கூற்றில் a ன் மதிப்பு யாது if a is முழு எண் 2) a is ரியல் எண் a = 5/3.

  50. C++ ன் கோவைகளை வகைப்படுத்துக.

  51. இரண்டு முழுஎண்களை பெற்று அதனுடைய கூட்டுத் தொகையை காண்பிக்கும் C++ நிரலை எழுதுக.

  52. ஏதேனும் ஒரு குறியுருவை பெற்ற அதனுடைய அடுத்த குறியுருவை தெரிவிக்கும் C++ நிரலை எழுதுக.

  53. ஒரு வட்டத்தின் பரப்பளவைக் காண உதவும் C++ நிரலை எழுதுக.

  54. கோவை பற்றி குறிப்பு வரைக.

  55. பின்னலான if கூற்று என்றால் என்ன?அவற்றின் மூன்று வடிவங்களை எழுதுக.

  56. கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப் படை அல்லது இரட்டைப்படை எண்ணாக எனக் காணும் C++ நிரலை எழுதுக.

  57. பரிசோதிப்பு நிபந்தனை கோவையின் வகைகளை எழுதுக.

  58. goto கூற்று பற்றி சிறுகுறிப்பு வரைக 

  59. for மடக்கு இயங்கும் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  60. switch கூற்றினைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் யாவை?

  61. வேறுபடுத்துக break கூற்று மற்றும் continue கூற்று 

  62. 1 முதல் 10 வரை உள்ள எண்களின் தொடர் கூட்டலை வெளியிடும் நிரலை எழுதுக.

  63. தலைப்பு கோப்புகள் பற்றி சிறு குறிப்பு வரைக.   

  64. Inline செயற்கூறு  குறிப்பி வரைக.   

  65. முன்னியல்புச் செயலுருப்புக்களை  பயன்படுத்தும் போது  கவனிக்கபட வேண்டிய விதிமுறைகளை எழுதுக?            

  66. செயற்கூறுகளின் தேவைகளை எழுதுக.  

  67. return கூற்றின் பயனை எழுதுக. 

  68. பயனர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் பயன்படுத்தும்  போது  கவனிக்கப்பட வேண்டிய குறிப்புகள் யாவை?  

  69. பயனர் வரையறுத்த செயற்கூறு எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்?        

  70. ஒரு பரிமாண அணி என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  71. அணியின் உறுப்புகளை அணுக கீழொட்டின் மதிப்பு எவ்வாறாக இருக்கலாம்?

  72. cin.get() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.

  73. getline() செயற்கூறு பற்றி வரைக.

  74. தரவு மறைப்பு பயன்பாட்டின் காரணத்தை எழுதுக.

  75. இனக்குழுவின் உறுப்புகளை பற்றி சிறிகுறிப்பு வரைக.

  76. பொருள்களுக்கான நினைவக இட ஒதுக்கீடு பற்றி சிறுகுறிப்பு வரைக. 

  77. செயற்கூறுகளுக்குப் பொருளை அளபுருக்களாக எத்தனை விதங்களில் அனுப்பி வைக்க முடியும்?

  78. பின்னலான இனக்குழுவை உருவாக்கும் வழிகளை எழுதுக. 

  79. உள்ளார்ந்த அழைப்பு மற்றும் வெளிப்படையான அழைப்பின் வேறுபாட்டை எழுதுக.

  80. நமக்கு மரபுரிமத்தின் தேவை யாது?

  81. private, protected மற்றும் public காண்புநிலைபாங்கின் பண்புகளை எழுதுக. 

  82. மேலிடல் சிக்கல் எப்போது நிகழும்? அதனைத் தீர்க்க வழி யாது? 

  83. This சுட்டு என்றால் என்ன/ அதன் பயன யாது?

  84. எப்பொழுது அடிப்படை ஆக்கிகள் தாமாகவே அழைக்கப்படும்?

  85. மரபுரிமத்தின் நன்மைகள் யாவை? [அ] மரபுரிமம் என்ற அடிப்படை பண்புக் கூறாக. பொருள் நோக்கு நிரலாக்கத்தில் அமைய என்ன காரணம்? 

  86. இணைய உலகில் உள்ள சில தர நிலைகள் பற்றி எழுதுக.

  87. தீம்பொருள் பற்றி எழுதுக.

  88. பொதுக்குரியக்கம் சிறுகுறிப்பு வரைக.

  89. தகவல்களை பாதுகாக்க எந்த தகவல்களை நினைவில் கொள்ள வேண்டும்?

  90. டிஜிட்டல் கையெப்பம் பற்றி விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Creative 3 Marks Questions and Answers )

Write your Comment