11th Public Exam March 2019 Important 5 Marks Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 275
    55 x 5 = 275
  1. ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.

  2. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  3. பொதுவாகபயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகள் மற்றும் இயங்கும் முறை பற்றி பட்டியலிடுக.

  4. கணிப்பொறியைத் தொடங்குதல் (Booting) பற்றி விவரி.

  5. மிதப்புப் புள்ளி பதின்ம எண்ணை, இருநிலை எண்ணாக மாற்றுவதற்கான வழிமுறைகளை விவரி.

  6. NAND மற்றும் NOR வாயில்களின் மூலம் AND மற்றும் OR வாயில்களை எவ்வாறு அறிவிப்பாய் என்பதை விளக்குக.

  7. பின்வரும் குறியுரு இருநிலை எண்களின் கணக்கியல் செயல்பாடுகளை செய்க: 1410 - 1210

  8. பூலியன் இயற்கணிதத்தின் தேற்றங்கள் எழுதுக 

  9. நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.

  10. படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக

  11. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.

  12. இயக்க அமைப்பின் செயல் மேலாண்மை நெறிமுறைகளை விளக்குக.

  13. விண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல், மாற்றுபெயரிடுதல், நீக்குதல் மற்றும் சேமித்தலுக்கான வழிமுறையை எழுதி அதை உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பிடுக.

  14. ax2 + bx + c = 0 எனும் இருபடி சமன்பாடு ஒன்றை நீங்கள் தீர்க்க வழிமுறை இருபடி சமன்பாடு quadratic_solve (a, b, c)
    -- input : ?
    -- outputs: ?
    \(x=\frac { -b\pm \sqrt { { b }^{ 2 }-4ac } }{ 2a } \)என்ற சூத்திரத்தை எண் மூலம் பயன்படுத்தி பொருத்தமான குறிப்பை எழுதுங்கள்.

  15. அடிப்படைகட்டுமான தொகுதிகளை விளக்குக.

  16. கீழே கொடுக்கப்பட்டுள்ள  A, B மற்றும் C மாறிகளின் மதிப்புகளளை ஒன்றிலிருந்து, மற்றொன்றுக்கு சுழற்சியாக மாற்றும் விவரக் குறிப்பு மற்றும் நெறிமுறையை கட்டமைக்கவும். அம்புக் குறியிடப்பட்டுள்ள படி, B மாறிக்கான மதிப்பு A மாறியிலிருந்தும், C மாறிக்கான மதிப்பு B மாறிலிருந்தும், A மாறிக்கான மதிப்பு C மாறியிருந்தும் பெறப்படும்.

  17. பாய்வுப்படகுறியிடூகளை விளக்குக     

  18. C++ - ல் பயன்படுத்தப்படும் இருநிலை செயற்குறிகளை பற்றி எழுதுக.

  19. பிழைகளின் வகைகள் யாவை?

  20. C++ ல் பின்பற்றப்படும் முன்னுரிமை வரிசையை எழுதுக.

  21. உருளையின் வளைந்த மேற்பரப்பை கண்டறியும் C++ நிரலை எழுதுக.

  22. C++ ல் பயன்படும் நிறுத்தற்குறிகள் பற்றி எழுதுக.

  23. பின்வரும் கோவைகளின் மதிப்பை கண்டுபிடி இவற்றில் a, b, c ஆகியவை முழு எண் மாறிகள் மற்றும் d, e, f ஆகியவை மதிப்புப்புள்ளி மாறிகள்.
    a = 5, b = 3, மற்றும் d=1.5;
    (i) f = a+b/a
    (ii) c = (a++) * d+a
    (iii) c = a * a+b
    (iv) c = a-(b++) * (--d)
    (v) f =(++b)*b-a

  24. பிட்நிலை நகர்வு செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

  25. கட்டுப்பட்டு கூற்றுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  26. நுழைவு சோதிப்பு மடக்கு என்றால் என்ன? ஏதேனும் ஒரு நுழைவு சோதிப்பு மடக்கை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  27. கொடுக்கப்பட்ட எண் தொடரின் கூட்டுத் தொகையை கணக்கிடுக நிரல் ஒன்றை எழுதுக.
    S = 1 + x + x2 +..... + xn

  28. பின்னலான if கூற்று என்றால் என்ன? அவற்றின் மூன்று வடிவங்களின் கட்டளையமைப்பை எழுதுக.

  29. switch கூற்றை எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக.

  30. for மடக்கு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  31. மதிப்பு மூலம் அழைத்தல் முறையை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  32. தற்சுழற்சி என்றால் என்ன? தற்சுழற்சி முறையில் ஒரு எண்ணிற்கான மிகப்பெரிய பொதுவான காரணியை கணக்கிட ஒரு நிரலை எழுதுக.

  33. மாறியின் வரையெல்லை விதிமுறைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  34. Inline செயற்கூற்றினை எடுத்துகாட்டுடன் விரிவாக எழுதுக.

  35. இரண்டு அணிக்கோவைகளில் உள்ளே மதிப்புகளின் வித்தியாசம் கண்டறிய நிரலை எழுதுக.

  36. கட்டுருக்களின் அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  37. செயற்கூறுக்கு கட்டுருக்களை அனுப்பும் போது குறிப்பு மூலம் அழைத்தல் எவ்வாறு பயன்படுகிறது எடுத்துக்காட்டு தருக?

  38. இரண்டு அணிகளை கூட்டுவதற்கான C++ நிரலை எழுதுக.

  39. பொருள் நோக்கு நிரலாக்கம் மற்றும் நடைமுறை நிரலாக்கம் -வேறுபடுத்துக.

  40. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் யாவை?

  41. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.

  42. பின்னலான  இனக்குழுவை எடுத்துக்காட்டுடன் விளக்கு  

  43. ஆக்கி , அழிப்பி - வேறுபாடு தருக 

  44. வரையெல்லை செயற்குறியின் பயன்பாட்டை விளக்கும் C++ நிரலை எழுதுக.

  45. இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகளுக்கு குறிப்பு மூலம் அனுப்புதல் முறையை C++நிரலை பயன்படுத்தி விளக்கமாக எழுதவும்.

  46. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.
    #include< iostream >
    using namespcae std;
    class simple
    {
    private:
    int a,b;
    public:
    simple(int m, int n)
    {
    a=m;
    b=n;
    cout << "\nParameterized Constructor of class
    simple"<<endl;
    }
    void putdata()
    {
    cout<<"\nThe two integers are ......" << a << 't' <<
    b << endl;
    out<<"\nThe sum of the variables "<< a << " + " .
    << b << "=" << a+b;

    };
    .int main()
    {
    simple sl(10,20),s2(30,45);//Created two objects
    with different values created
    cout << "\n\t\tObject 1\n";
    s1.putdata();
    cout << "\n\t\tObject 2\n";
    s2.putdat();
    return 0;
    }

  47. செயற்குறி பணிமிகுப்பிற்கான விதிமுறைகள் யாவை?

  48. பின்வரும் இனக்குழு நிரலைப் பார்த்து, (1) முதல் (v) வரையிலான வினாக்களுக்கு விடையளி.
    class Book
    {
    int BookCode ; char Bookname[20];float fees;
    public:
    Book( ) //செயற்கூறு 1
    {
    fees=1000;
    BookCode=1;
    strcpy (Bookname,"C++");
    }
    void display(float C) // செயற்கூறு 2
    {
    cout< }
    ~Book( ) //செயற்கூறு 3
    {
    cout<< "End of Book Object"< }
    Book (intSC,char S[ ],float F) ; //செயற்கூறு 4
    };
    (i) மேற்கூறிய நிரலில், செயற்கூறு 1 மற்றும் 4 என்ற செயற்கூறுகளை ஒன்று சேர்த்து எவாறு குறிப்பிடலாம்.
    (ii) செயறகூறு 3 எந்த கருத்துக்களை விளக்குகிறது இந்த செயற்கூறு  எப்பொழுது அழைக்கப்படும்/செயல்படுத்தப்படும்.
    (iii) செயற்கூறு 3 பயன் யாது?
    (iv) செயற்கூறு 1 மற்றும் செயற்கூறு 2 ஆகிய செயற்கூறுகளை அழைக்கும் கூற்றுகளை main() செயற்கூறில் எழுதுக.
    (v) செயற்கூறு 4 க்கான வரையறையை எழுதுக.

  49. செயற்குறி பணிமிகுப்பை பயன்படுத்தி சரங்களை இணைக்கும் C++ நிரலை எழுதுக.

  50. மரபுரிமத்தின் பல்வேறு வகைகளை விவரி.

  51. கணிப்பொறி பயன்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு குற்றங்கள் யாவை?

  52. இணையதள தாக்குதலின் வகைகள் யாவை?

  53. சமூக கட்டமைப்பு என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக.

  54. எந்த காரணங்களுக்காக வலைதளங்கள் பொதுவாக குக்கிகளை பயன்படுத்துகின்றன? 

  55. குறியாக்கத்தின் வகைகளை பற்றி விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Important 5 Marks Questions )

Write your Comment