11th Public Exam March 2019 Important Creative 5 Mark Question Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 250
    50 x 5 = 250
  1. பொதுவாகபயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகள் மற்றும் இயங்கும் முறை பற்றி பட்டியலிடுக.

  2. கணிப்பொறியைத் தொடங்குதல் (Booting) பற்றி விவரி.

  3. இருநிலை எண் வடிவில் கூட்டுக: (-21)10 + (5)10

  4. பின்வரும் குறியுரு இருநிலை எண்களின் கணக்கியல் செயல்பாடுகளை செய்க: -1210 + 510

  5. பின்வரும் குறியுரு இருநிலை எண்களின் கணக்கியல் செயல்பாடுகளை செய்க: (-210) – (-610)

  6. யுனிகோட் (unicode) முறை பற்றி விவரி

  7. இருநிலை எண்களை பதின்ம எண்களாக மாற்று (i) (11101)2   (ii) (1102)2

  8. அடிப்படைகட்டுமான தொகுதிகளை விளக்குக.

  9. ஒப்பந்தவிவரக் குறிப்பு (Specification as contract) பற்றி விவரி.

  10. பாய்வுப்படகுறியிடூகளை விளக்குக     

  11. வாடிக்கையாளர்கள் ஒரு சேவைக்காக வரிசையில் கால் கால் காத்துக்கொ்கொண்டிருக்கிறார்கள். சேவைசெய்பவர் வரிசையில் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று தெ தெரிந்துகொள்ள விரும்புகிறார்.

  12. C++ ல் பின்பற்றப்படும் முன்னுரிமை வரிசையை எழுதுக.

  13. C++ல் நிரலை உருவாக்குவதற்கு இயக்குவதற்கும் உள்ள படிநிலைகளை எழுதுக.

  14. அரைவட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பை கண்டறியும் C++ நிரலை எழுதுக.

  15. C++ ல் பயன்படும் நிறுத்தற்குறிகள் பற்றி எழுதுக.

  16. வட்டி விதத்திற்கும் கூட்டு வட்டிக்கும் உள்ள வேறுபாட்டை கண்டுபிடிக்க C++ நிரல் எழுதுக (முதல் =500, வட்டி =10, காலம் =2)

  17. பின்வரும் கோவைகளின் மதிப்பை கண்டுபிடி இவற்றில் a, b, c ஆகியவை முழு எண் மாறிகள் மற்றும் d, e, f ஆகியவை மதிப்புப்புள்ளி மாறிகள்.
    a = 5, b = 3, மற்றும் d=1.5;
    (i) f = a+b/a
    (ii) c = (a++) * d+a
    (iii) c = a * a+b
    (iv) c = a-(b++) * (--d)
    (v) f =(++b)*b-a

  18. தருக்க பிட்நிலை  செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விவரி?   

  19. கோணத்தின் கொள்ளவை கண்டுபிடிப்பதற்கான C++ நிரலை எழுதுக.

  20. மிகுப்பு மற்றும் குறைப்பு செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  21. பின்னலான if கூற்று என்றால் என்ன? அவற்றின் மூன்று வடிவங்களின் கட்டளையமைப்பை எழுதுக.

  22. switch கூற்றின் விதிமுறைகளை எழுதுக.

  23. switch கூற்று மற்றும் if-else கூற்று வேறுபடுத்துக.

  24. மடக்கு பகுதிகளில் பல்வேறு பயன்பாடுகளுக்கான பயன்படும் நான்கு கூறுகளை விரிவாக எழுதுக.

  25. while மடக்கு எடுத்துக்காட்டுடன் விளக்குக. [அல்லது] ஏதேனும் நுழைவு சோதிப்பு மடக்கினை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  26. வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறியை எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதவும்.       

  27. தற்சுழற்சி முறையில் ஒரு எண்ணின் காரணியை கணிக்கும் C++ நிரலை எழுதுக.   

  28. Inline செயற்கூற்றினை எடுத்துகாட்டுடன் விரிவாக எழுதுக.

  29. குறிப்பு மூலம் அழைத்தல் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  30. குறியுறு அணியை செயற்கூற்றிற்க்கு அனுப்பும் நிரலை எழுதுக.

  31. ஒரு பரிமாண அணியை செயற்கூற்றிற்கு அனுப்பும் நிரலை எழுதுக.

  32. இரண்டு அணிகளை கூட்டுவதற்கான C++ நிரலை எழுதுக.

  33. கொடுக்கப்பட்ட எண்களின் தொகுப்பில் இருந்து நேரியல் தேடல் முறையில் ஒரு குறிப்பிட்ட மதிப்பை தேடும் C++ நிரலை எழுதுக.

  34. ஏதேனும் 10 மதிப்புகளை உள்ளீடாக பெற்று அதில் ஒற்றை எண்களின் எண்ணிக்கை மற்றும் இரட்டை எண்களின் எண்ணிக்கையை கண்டறிய C++ நீராழி எழுதுக.

  35. 10 மாணவர்களின் மதிப்பெண்களை பிடித்து அவற்றின் சராசரியை காணும் C++ நிரலை எழுதுக.

  36. கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுருவின் உறுப்புகளின் மதிப்பினை இருத்தி அவற்றை திரையில் வெளியீடும் C++ நிரலை எழுதுக.

  37. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.

  38. வரையெல்லை செயற்குறியின் பயன்பாட்டை விளக்கும் C++ நிரலை எழுதுக.

  39. இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகளுக்கு மதிப்பு மூலம் அனுப்புதல் முறையை C++ நிரலை பயன்படுத்தி விளக்கமாக எழுதுக. 

  40. இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகளுக்கு குறிப்பு மூலம் அனுப்புதல் முறையை C++நிரலை பயன்படுத்தி விளக்கமாக எழுதவும்.

  41. கன்டைனர் இனக்குழு என்றால் என்ன? கன்டைனர் இனக்குழுவுடன் கூடிய நிரலை எழுதுக.

  42. இனக்குழு அணுகியல்பின் வரையறுப்பிகளை விரிவாக எழுதுக.

  43. இனக்குழுவின் பொருளானது இரண்டு முறைகளை விளக்குக.

  44. '+'  மற்றும் '-' குறியீடுகளைப் பயன்படுத்தி இரும செயற்குறி பணிமிகுத்தலை விளக்கும் C++ நிரலை எழுதுக. 

  45. செயற்குறி பணிமிகுப்பை பயன்படுத்தி சரங்களை இணைக்கும் C++ நிரலை எழுதுக.

  46. பின்வரும் தகவல்களை வெளிப்பாடாக வருமாறு , C++ நிரலை எழுதுக.
    மாணவனின் பெயர் ரகுராம் , 12ஆம்  வகுப்பு மாணவன் அவனது Roll no.11201 , அவனது பிறந்தநாள் 14/01/2002 . அவன் அனைத்து பாடங்களிலும்100 மதிப்பெண்கள்.            

  47. பின்வரும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
     # include < iostream >
    class person
    {
    Public :
      String profession ;
    int age;
    Person ( ) : profession ( '' unemployed ''),
    age ( 16) {}
    void display ()
    {
    cout << ''My profession is : '' << profession << endl;
    cout -<< '' My age is : '' << age << endl;
    walk ( );
    talk ( );
    }
    void walk ( )
    { cout <<'' I can walk'' << endl; 
    }
    void talk ( )
    { cout <<'' I can talk '' << end 1;
    }
    };
    Class Teacher : public Person
    {
    Public :
    Void teachmaths ( )
    { cout << '' I can teach Maths '' << endl; 
    }
    };
    Class Player : Public Person
    {
    Public :
    Void Play football ()
    { cout - << '' I can play football '' << endl;
    }
    };
    int main ( )
    {
    };
    Teacher t1;
    t1.profession = '' Teacher '';
    t1.age = 24;
    t1.display ();
    t1. teachmaths ();
    Player f1;
    f1.profession - = '' footballer ''
    f1.age = 21;
    f1.display ();
    f1.play football ();
    return () ;
    }

  48. சமூக கட்டமைப்பு என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக.

  49. எந்த காரணங்களுக்காக வலைதளங்கள் பொதுவாக குக்கிகளை பயன்படுத்துகின்றன? 

  50. குறியாக்கத்தின் வகைகளை பற்றி விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய கூடுதல் 5 மதிப்பெண் தேர்வு ( 11th Standard Computer Science Public Exam March 2019 Important Creative 5 Mark Question Test )

Write your Comment