11th Public Exam March 2019 Important One Marks Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 40
    40 x 1 = 40
  1. வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க

    (a)

    விசைப்பலகை

    (b)

    நினைவகம்

    (c)

    திரையகம்

    (d)

    சுட்டி

  2. கட்டிடவரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப்பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?

    (a)

    வெப்ப அச்சுப்பொறி

    (b)

    வரைவி

    (c)

    புள்ளி அச்சுப்பொறி

    (d)

    மைபீச்சு அச்சுப்பொறி

  3. எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?

    (a)

    முதலாம்

    (b)

    இரண்டாம்

    (c)

    மூன்றாம்

    (d)

    நான்காம்

  4. _________ என்பவர் இன்றைய கணிப்பொறியின் தந்தை எனப்படுகிறார்.

    (a)

    சார்லஸ் பாபேஜ்

    (b)

    ரிச்சர்டு லயன்

    (c)

    ஜே. பிரெஸ்பர் எகெர்ட்

    (d)

    ஜான் மெளச்சிலி

  5. ___________ நகரும் சட்டத்தைக் கண்டுபிடித்தார்.

    (a)

    சார்லஸ் பாபேஜ்

    (b)

    வில்லியம் ஆட்ரெட்

    (c)

    ஜே. பிரெஸ்பர் எகெர்ட்

    (d)

    ரிச்சர்டு லயன்

  6. பின்வரும் எந்த பொருள் கணிப்பொறியின் வன்பொருள் கிடையாது?

    (a)

    மையச்செயலகம்

    (b)

    நினைவகம்

    (c)

    உள்ளீட்டூச் சாதனங்கள்

    (d)

    நிரல்கள்

  7. பின்வரும் எது கண்களுக்குப் புலனாகாத பருப்பொருள் எனப்படும்?

    (a)

    வன்பொருள்

    (b)

    தரவு

    (c)

    மென்பொருள்

    (d)

    நிரல்கள்

  8. கீழ்க்காணும் எயத பகுதியில் கட்டளைகளின் செயல்பாடும், எண்கணிதச் செயல்பாடுகள் மற்றும் ஏரணச் செயல்பாடுகள் செய்யப்படும்?

    (a)

    உள்ளீட்டகம்

    (b)

    வெளியீட்டகம்

    (c)

    சீ பீ யூ

    (d)

    ஏஎல்யூ

  9. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?

    (a)

    645

    (b)

    234

    (c)

    876

    (d)

    123

  10. A+A=?

    (a)

    A

    (b)

    0

    (c)

    1

    (d)

    \(\bar { A } \)

  11. NOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது

    (a)

    NOT(OR)

    (b)

    NOT(AND)

    (c)

    NOT(NOT)

    (d)

    NOT(NOR)

  12. கணிப்பொறியில் நினைவகத்தை அளவிடுவதற்கு அடிப்படை அலகு

    (a)

    பைட்

    (b)

    பிட்

    (c)

    நிப்ல்

    (d)

    தொகுதி

  13. பதினாறு நிலை எண்ணின் அடிமானம் 

    (a)

    2

    (b)

    8

    (c)

    10

    (d)

    16

  14. NAND என்பது AND மற்றும்....என்பதன் தொகுப்பாகும் 

    (a)

    NOT

    (b)

    AND

    (c)

    OR

    (d)

    NOR

  15. OR வாயில் தருக்கசுற்று .....

    (a)

    A + B

    (b)

    A . B

    (c)

    A - B

    (d)

    A/B

  16. A + B = B + A என்பது

    (a)

    இணையான விதி

    (b)

    மாற்று விதி

    (c)

    இடமாற்ற விதி

    (d)

    பகிர்வு  விதி 

  17. பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?

    (a)

    லொகேட்டர் (Locator)

    (b)

    என்கோடர் (Encoder)

    (c)

    டிகோடர் (Decoder)

    (d)

    மல்டி ஃபிளக்சர் (Multiplexer)

  18. பின்வருவனற்றுள் எது ஒரு ஊஐளுஊ செயலி ஆகும்?

    (a)

    Intel P6

    (b)

    AMD K6

    (c)

    Pentium III

    (d)

    Pentium IV

  19. நுண்செயலியை நிர்வகிக்க வடிவமைக்கப்பட்ட இயந்திர மொழி வழிமுறைகளின் அடிப்படைத் தொகுதி ______ எனப்படும்.

    (a)

    மையச் செயலகம்

    (b)

    கட்டளை தொகுதி

    (c)

    கட்டுபாட்டகம்

    (d)

    கட்டுப்பாட்டு நகர்வு

  20. நினைவகத்திற்கும் மற்றும்  செயலகத்திற்கு இடையே தேவையான தரவை _______ தேக்கி வைக்கும்.

    (a)

    நினைவாக முகவரி பதிவேடு

    (b)

    கட்டளை தொகுதி

    (c)

    தரவு நினைவகபதிவேடு

    (d)

    நிரல் பதிவேடு

  21. CISC செயலியை கொண்ட கணிப்பொறி

    (a)

    AMD K6

    (b)

    Intel P6

    (c)

    Pentium IV

    (d)

    Motorola 68000

  22. கேச் நினைவகம் _________ நினைவகம் ஆகும்.

    (a)

    அதிவேகமான

    (b)

    வேகமான

    (c)

    மெதுவான

    (d)

    மிக மெதுவான

  23. பழைய கணினிகளில் அச்சுப்பொறியை இணைப்பதற்கு பயன்படுவது_______ 

    (a)

    தொடர் தொடர்புமுகம்

    (b)

    இணையான தொடர்புமுகம்

    (c)

    ருளுக்ஷி தொடர்பு முகம்

    (d)

    பல்லூடக இடைமுகம்

  24. இயக்க அமைப்பானது ---------------------

    (a)

    பயன்பாட்டு மென்பொருள்

    (b)

    வன்பொருள்

    (c)

    அமைப்பு மென்பொருள்

    (d)

    உபகரணம்

  25. பின்வரும் எந்த இயக்கி, இயக்க அமைப்பு அல்ல ?

    (a)

    செயல்முறை மேலாண்மை

    (b)

    நினைவக மேலாண்மை

    (c)

    பாதுகாப்பு மேலாண்மை

    (d)

    நிரல் பெயர்ப்பி சூழல்

  26. பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம்  பெற்ற இயக்க அமைப்பு ஆகும்

    (a)

    விண்டோஸ்

    (b)

    உபுண்டு

    (c)

    பெடோரா

    (d)

    ரெட்ஹெட் 

  27. எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது?

    (a)

    windows 7

    (b)

    windows 8

    (c)

    windows 10

    (d)

    MS-Dos

  28. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல

    (a)

    Ubuntu

    (b)

    RedHat

    (c)

    CentOS

    (d)

    BSD

  29. பின்வரும் செயல்பாடுகளில் எது சரியான நெறிமுறை அல்ல?

    (a)

    இரண்டு எண்களை பெருக்குதல்

    (b)

    ஒரு கோலத்தை வரைதல்

    (c)

    பூங்காவில் நடை பயிற்சி

    (d)

    முடியை மழித்தல்

  30. உள்ளீட்டு பண்பு மற்றும் உள்ளீடு வெளியீடு தொடர்பை ஒரு சிக்கலில் குறிப்பிடுவதை இவ்வாறு அழைக்கலாம்?

    (a)

    விவரக்குறிப்பு

    (b)

    கூற்றுக்கள்

    (c)

    நெறிமுறை

    (d)

    வரையறை

  31. ஒரு நெறிமுறை என்பது ________ கூற்றுகள் ஆகும்.

    (a)

    படிப்படியான

    (b)

    தொடர்

    (c)

    தேர்ந்தெடுப்பு

    (d)

    படிமுறை

  32. வழிமுறையின் ஒரு சிக்கலை தீர்க்கும் அறிக்கைகள் _________ ஆகும்.

    (a)

    விவரக்குறிப்பு

    (b)

    வரிசை

    (c)

    செயல்முறைகள்

    (d)

    வரையறை

  33. C1 என்பது பொய் மற்றும் C2 என்ப து மெய் எனில், இயக்கப்படும் கூட்டு கூற்று எது?
    1   if C1
    2         S1
    3   else
    4        if C2
    5            S2
    6       else
    7             S3

    (a)

    S1

    (b)

    S2

    (c)

    S3

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  34. C மெய் எனில், கொடுக்கப்பட்ட பாய்வு படங்கள் இரண்டிலும், S1 இயங்கும் ஆனால், S2 எதில் இயங்கும்?

    (a)

    1ல் மட்டும்

    (b)

    2ல் மட்டும்

    (c)

    1 மற்றும் 2

    (d)

    1ம் இல்லை 2ம் இல்லை

  35. பாய்வுப்பாடம்  என்பது, நெறிமுறைகளை ____ வடிவில் குறிப்படும் ஒரு வழிமுறை

    (a)

    நிரலாக்க

    (b)

    பட

    (c)

    போலிக்

    (d)

    வரையறை

  36. சூழற்சி கூற்றுகள்

    (a)

    நிரலாக்க

    (b)

    பட

    (c)

    மடக்கு

    (d)

    வரையறை 

  37. ஒரு சதுரங்கப்பலகையை டோமினோஸ் என்ற செவ்வகக் கட்டைகளைக் கொண்டு மூட விருப்புகிறோம், b என்பது டோமினோஸ் எத்தனை கருப்புக் கட்டங்களை மூடுகிறது என்பதையும், w என்பது டோமினோஸ் எத்தனை வெள்ளைக் கட்டங்களை மூடுகிறது என்பதையும் குறிக்கின்றன என்றால், பின்வரும் எந்த மாதிரியின்படி ஒரு டோமினோவை வைக்கலாம்

    (a)

    b : = b + 2

    (b)

    w:=w+2

    (c)

    b, w:=b1+,w1+

    (d)

    b:=w

  38. தற்சுழற்சியின் பின்வரும் வரையறையைப் பயன்படுத்தி யை மதிப்பிட எத்தனைமுறை பெருக்க வேண்டும்?
    \({ a }^{ n }=\left\{ \begin{matrix} 1 & if\quad n=0 \\ a\times { a }^{ n-1 } & otherwise \end{matrix} \right\} \)

    (a)

    11

    (b)

    10

    (c)

    9

    (d)

    8

  39. நேரடியாகத் தீர்க்கும் அளவுக்குச் சிக்கலின் அளவு சரியாக இருந்தால் 

    (a)

    அடிப்படை நிலை

    (b)

    தற்சுழற்சிப் படிநிலை 

    (c)

    அடக்கு நிலை 

    (d)

    நெறிமுறை

  40. ஒரே செயல் தான் மீண்டும் மீண்டும் செயல்படுவது 

    (a)

    நிரலாக்கம்

    (b)

    சுழற்சி 

    (c)

    அடுக்கு 

    (d)

    நெறிமுறை 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Important One Marks Questions )

Write your Comment