இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 30
    30 x 1 = 30
  1. அடிப்படை மாறிலி்களில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு _______.

    (a)

    Kg2

    (b)

    m3

    (c)

    s-1

    (d)

    m

  2. அலைவுறும் ஊசலின் நீளம் மற்றும் அலைவு நேரம் பெற்றுள்ள பிழைகள் முறையே 1% மற்றும் 3% எனில் ஈர்பபு முடுக்கம் அளவிடுதலில் ஏற்படும் பிழை_______.

    (a)

    4%

    (b)

    5%

    (c)

    6%

    (d)

    7%

  3. கீழ்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுருக்களைக் கொண்டது எது?

    (a)

    0.007 m2

    (b)

    2.64 x 1024 kg

    (c)

    0.0006032 m2

    (d)

    6.3200 J

  4. கீழ்கண்ட இணைகளில் ஒத்த பரிமாணத்தை பெற்றுள்ள இயற்பியல் அளவுகள்.

    (a)

    விசை மற்றும் திறன்

    (b)

    திருப்புவிசை மற்றும் ஆற்றல்

    (c)

    திருப்புவிசை மற்றும் திறன்

    (d)

    விசை மற்றும் திருப்புவிசை

  5. t என்ற கணத்தில் ஒரு துகளின் திசைவேகம் v = at + bt2 எனில் b -இன் பரிமாணம் _______.

    (a)

    [L]

    (b)

    [LT-1]

    (c)

    [LT-2]

    (d)

    [LT-3]

  6. ஈர்ப்பியல் மாறிலி G யின் பரிமாண வாய்ப்பாடு_______.

    (a)

    [ML3T-2]

    (b)

    [M-1L3T-2]

    (c)

    [M-1L-3T-2]

    (d)

    [ML-3T2]

  7. CGS முறையில் ஒரு பொருளின் அடர்த்தி 4 g cm-3 ஆகும். நீளம் 10 cm, நிறை 100 g கொண்டிருக்கும் ஓர் அலகு முறையில் அப்பொருளின் அடர்த்தி_______.

    (a)

    0.04

    (b)

    0.4

    (c)

    40

    (d)

    400

  8. 0ε0)-1/2 ன் பரிமாணத்தைக் கீழ்கண்டவற்றுள் எது பெற்றிருக்கும்?

    (a)

    நீளம்

    (b)

    காலம்

    (c)

    திசைவேகம்

    (d)

    விசை

  9. பிளாங் மாறிலி (h) வெற்றிடத்தின் ஒளியின் திசைவேகம் (c) மற்றும் நியூட்டனின் ஈர்ப்பு மாறிலி (G) ஆகிய மூன்று அடிப்படை மாறிலிகள் கொண்டு பெறப்படும் கீழ்காணும் எந்த தொடர்பு நீளத்தின் பரிமாணத்தைப் பெற்றிருக்கும்.

    (a)

    \(\sqrt{hG\over c^{3\over2}}\)

    (b)

    \(\sqrt{hG\over C^{5\over2}}\)

    (c)

    \(\sqrt{hc\over G}\)

    (d)

    \(\sqrt{Gc\over h^{3\over2}}\)

  10. எடையை கண்டறிய உதவுவது _______

    (a)

    இயற்பியல் தராசு 

    (b)

    நெம்புகோல்தரசு 

    (c)

    வில் தராசு 

    (d)

    எதுவுமில்லை 

  11. இதில் எது சமமானது _______

    (a)

    6400km & 6.4x 108cm 

    (b)

    2x 104cm & 2x 106mm 

    (c)

    800m & 80 x 102

    (d)

    100mm & 1mm 

  12. 1.566 என்பதன் முழுமையாக்கப்பட்ட எண் ________

    (a)

    1.57

    (b)

    1.56

    (c)

    1.5

    (d)

    15.6

  13. 0.0006032-ல் முக்கிய எண்ணுறு ______

    (a)

    8

    (b)

    7

    (c)

    4

    (d)

    2

  14. பொருளொன்றின் நீளம் 3.51m அதன் துல்லியதன்மை 0.01m எனில் அளவீட்டின் விழுக்காடு பிழை ______

    (a)

    351%

    (b)

    1%

    (c)

    0.28%

    (d)

    0.035%

  15. பொருளொன்றின் திசைவேகம் \(V={x\over t}+yt\) ல்  xன் பரிமான வாய்ப்பாடு _____

    (a)

    ML0T0

    (b)

    M0L0T0

    (c)

    M0LT0

    (d)

    M0L0T

  16. SI அலகு முறையானது மற்ற அலகிடும் முறைகளை விடச் சிறந்தது. ஏனெனில் இது______ 

    (a)

    நிலையானதும் மீலாத் கொணர்தலும் கொண்டது

    (b)

    காலத்தை பொறுத்து மாறாது

    (c)

    ஓரியல் முறை

    (d)

    இவை அனைத்தும்

  17. துகள் ஒன்றின்மீது செயல்படும் விசை, அதன் திசைவேகத்திற்கு நேர்தகவு எனில் தகவு மாறிலி அளவிடப்படும் அலகு_____ 

    (a)

    kg s-1

    (b)

    kg s

    (c)

    kg m s-1

    (d)

    kg s-2

  18. 30.00ன் முக்கிய எண்ணுருக்கள்______ 

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  19. 23.023, 0.0003 மற்றும் 2.1x10-3 ஆகியவற்றின் முக்கிய எண்ணுருக்கள் முறையே_____ 

    (a)

    4, 4 மற்றும் 2

    (b)

    5, 1 மற்றும் 2

    (c)

    5, 1 மற்றும் 5

    (d)

    5, 5 மற்றும் 2

  20. பொருளொன்றின் நீளம் 3.51m என அளவிடப்படுள்ளது. துல்லியத்தன்மை 0.01m எனில் அளவீட்டின் விழுக்காடு பிழை_____ 

    (a)

    351%

    (b)

    1%

    (c)

    0.28%

    (d)

    0.035%

  21. கனசதுரம் ஒன்றின் அடர்த்தியானது அதன் நிறை மற்றும் நீளத்தை கொண்டு கணக்கிடப்படுகிறது. நிறை மற்றும் நீளத்தை கொண்டு கணக்கிடப்படுகின்றது. நிறை மற்றும் நீளத்தின் அளவீடுகளின் சதவீதப் பிழைகள் முறையே 4% மற்றும் 3% எனில் அடர்தியின் விழுக்காடுப்பிழை_______

    (a)

    7%

    (b)

    9%

    (c)

    12%

    (d)

    13%

  22. 'சைன்சியா என்பதன் பொருள்______ 

    (a)

    அதே மாதிரி

    (b)

    அறிந்து கொள்ளுதல்

    (c)

    கட்டுப்பாடு

    (d)

    கையாளுதல்

  23. பின் வருவனவற்றுள்ள எவ்வகை இயற்பியல் இடைப்பட்ட நீள் அளவைக் குறிக்கிறது.

    (a)

    மேக்ரோ ஸ்கோபிக் இயற்பியல்

    (b)

    மீசோ ஸ்கோபிக் இயற்பியல்

    (c)

    மைக்ரோஸ்க்கோபிக்

    (d)

    எல்லாவற்றையும்

  24. பொருத்துக:

    1. நீராவி என்ஜின் a. பெர்னொலியின் கொள்கை
    2. நீயூக்ளியர் உலை b. வெப்ப இயக்கவியல் கொள்கைகள்
    3. உயர் புறகாந்தப் புலங்கள் உருவாக்கம் c. கட்டுப்படுத்தப்பட்ட நியூக்ளியர் வினை
    4. ஆகாய விமானம் d. மீக்கடத்துதிறன்
    (a)
    1 2 3 4
    b c a d
    (b)
    1 2 3 4
    d a b c
    (c)
    1 2 3 4
    c d a b
    (d)
    1 2 3 4
    b c d a
  25. 1 நேநோ செகண்டு இதற்கு சமமானது______

    (a)

    10-6 s

    (b)

    10-3 s

    (c)

    10-15 s

    (d)

    10-9 s

  26. 1 பர்செக் என்பது எத்தனை ஒளி ஆண்டுகள்____ 

    (a)

    3.26

    (b)

    6.67

    (c)

    1.5

    (d)

    9.4

  27. ஒரு துகளின் இடப்பெயர்ச்சி X-அச்சில் காலத்தைப் பொருத்து இயங்குகிறது. எனில் x = at+bt2-ct3. b ன் பரிமாணங்கள்______

    (a)

    L0T-3

    (b)

    L0T-3

    (c)

    LT-2

    (d)

    LT-3

  28. ஒரு பொருளின் வேகம் V=40 ms-1 இதனை kmh-1N குறிப்பிட______

    (a)

    60

    (b)

    160

    (c)

    40

    (d)

    144

  29. 10 ன் மதிப்பு_______

    (a)

    1.745 x 10-2 ரேடியன்

    (b)

    1.946 x 10-11 ரேடியன்

    (c)

    3.6 ரேடியன்

    (d)

    3600 ரேடியன்

  30. ஒரு வட்டமானது 10 m ஆரத்துடன் மையத்துடன் உண்டாக்கும் கோணம் 600. எனில் வில்லின் நீளம் என்ன?

    (a)

    5.24 m

    (b)

    6.21 m

    (c)

    7.1 mm

    (d)

    10 mm

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் Chapter 1 இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Physics Chapter 1 Nature of Physical World and Measurement One Marks Model Question Paper )

Write your Comment