வேலை, ஆற்றல் மற்றும் திறன் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. \((2\hat { i } +\hat { j } )\) N என்ற சீரான விசை 1kg நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படுகிறது. பொருளானது  \((3\hat { i } +\hat { k } )\) என்ற நிலை முதல் \((5\hat { i } +3\hat { j } )\) என்ற நிலை வரை இடம் பெயர்கிறது. பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை 

  (a)

  9J

  (b)

  6J

  (c)

  10J

  (d)

  12J

 2. 4m நிறையுள்ள ஒரு பொருள் - தளத்தில் ஓய்வு நிலையில் உள்ளது. அது திடீரென மூன்று துண்டுகளாக வெடித்துச் சிதறுகிறது. m நிறையுள்ள இரு துண்டுகள் v என்ற சம வேகத்தில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இயங்குகிறது. வெடிப்பினால் உருவாக்கப்பட்ட மொத்த இயக்க ஆற்றல்

  (a)

  mv2

  (b)

  \(\frac { 3 }{ 2 } { mv }^{ 2 }\)

  (c)

  2mv2

  (d)

  4mv2

 3. ஒரு பொருள் தனது நிலைப்பாட்டினால் கொண்டுள்ள ஆற்றல் ஆகும்.

  (a)

  இயக்க ஆற்றல்

  (b)

  நிலை ஆற்றல்

  (c)

  ஆற்றல்களின் கூடுதல்

 4. வேலையின் பரிமாண வாய்ப்பாடு___________.

  (a)

  ML2T-2

  (b)

  ML2T-1

  (c)

  ML-1T-1

  (d)

  LT-2

 5. மீட்சி மோதலில்___________.

  (a)

  இயக்க ஆற்றல் முதலில் அதிகரித்துப் பிறகு குறையும்

  (b)

  இறுதி இயக்க ஆற்றல் மாறாமல் இருக்காது

  (c)

  தொடக்க ஆற்றலைவிட இறுதி இயக்க ஆற்றல் குறைவு

  (d)

  தொடக்க இயக்க ஆற்றலும்,இறுதி இயக்க ஆற்றலும் சமம்.

 6. 6 x 2 = 12
 7. ஒரு பெட்பெட்டி 25 N விசையினால் 15 m இடப்பெயர்ச்சி ஏற்படுமாறு இழுக்கப்படுகிறது. விசைக்கும் இடப்பெயர்ச்சிக்கும் இடையே உள்ள கோணம் 30° எனில் விசையினால் செய்யப்பட்ட வேலையைக் காண்க

 8. தொடக்கத்தில் ஓய்வில் உள்ள ஒரு பொருளின் மீது F = kx2 என்ற மாறும் விசை செயல்படுகிறது. பொருளானது x = 0 m முதல் x = 4 m வரை இடப்பெயர்ச்சி அடைய விசையினால் செய்யப்பட்ட வேலையைக் கணக்கிடுக. (மாறிலி k = 1 N m-2 எனக்கருதுக)

 9. 1 kg நிறையுள்ள ஒரு பொருள் h = 10 m உயரத்திலிருந்து விழுகிறது.
  (a) h = 10 m உயரத்தில் பொருளின் மொத்த  ஆற்றல்
  (b) h = 4 m உயரத்தில் பொருளின் நிலை ஆற்றல்
  (c) h = 4 m உயரத்தில் பொருளின் இயக்க ஆற்றல்
  (d) பொருள் தரையில் மோதும் வேகம் ஆகியவற்றைக் கணக்கிடுக.
  (g = 10 m s-2எனக் கொள்க )

 10. 20 kg நிறை கொண்டஒரு துப்பாக்கி குண்டு  5  kg நிறையுள்ள ஊ சல் குண்டில் மோதுகிறது   நீரையின் மையம் 10cm செங்குத்துத் தொலைவு உயருகிற்து.துப்பாக்கி குண்டு ஊசலீல் பொதிந்துவிட்டால் அதன் தொடக்க வேகத்தைக்  கணக்கிடுக

 11. செங்குத்து வட்ட இயக்கத்தில் வட்டத்தை நிறைவு செய்ய தேவையான சிறும வேகம் என்ன?

 12. மிட்சி மற்றும் மிட்சியற்ற மோதலின் சிறப்பியகளை விளக்குக

 13. 6 x 3 = 18
 14. 2 kg மற்றும் 4 kg நிறை கொண்ட இரு பொருள்கள் 20 kg m s-1 என்ற சம உந்தத்துடன் இயங்குகின்றன.
  (a) அவை சம இயக்க ஆற்றலைப் பெற்றிருக்குமா?
  (b) அவை சம வேகத்தைப் பெற்றிருக்குமா?

 15. 2 kg நிறையுள்ள பொருள் தரையிலிருந்து 5 m உயரத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது  (g=10 m s-2) எனில்
  a) பொருளினுள் சேமிக்கப்பட்டுள்ள நிலையாற்றல் யாது?
  b) இந்த நிலையாற்றல் எங்கிருந்து கிடைத்தது?
  c) பொருளை அந்த உயரத்திற்கு எடுத்துச் செல்ல எவ்வளவு புறவிசை செயல்பட வேண்டும்?
  d) பொருளானது ‘h’ உயரத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது அதன் மீது செயல்படும் நிகர விசை யாது?

 16. சுருள்வில்லின் நிலை ஆற்றல் -இடப்பெயர்ச்சிக்கான வரைபடத்தினை விவரி.

 17. ஆற்றல் மாற்றும் விசையினை விவரி.

 18. திறனின் அலகு யாது? அதைப்பற்றி குறிப்பு வரைக. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்கட்டண அளவினைப் பற்றி விவாதி.

 19. மொத்த நேர்க்கோடு உந்தம் ஒரு மாறா அளவு என்பதை நிரூபி.

 20. 3 x 5 = 15
 21. மீட்சியற்ற மோதல் என்றல் என்ன? அது மீட்சியற்ற இருந்து எவ்வாறு மாறபட்டது?அன்றாட வாழ்வில் மீட்சியற்ற  மோதலுக்கு  சில உ தாரணங்களைக் கூறுக 

 22. விசையினால் செய்யப்பட்ட வேலை சுருள்வில்லில் எவ்வாறு மீட்சி நிலை ஆற்றலாகக் சேமிக்கப்படுகிறது.

 23. ஒரு காரானது 2 \(\times\) 103 kg நிறையுள்ளது. அதன் என்ஜின் 40 ms-1 வேகத்தில் 2km தொலைவிற்கு கரடு முரடான சாலையில் செல்கிறது. உராய்வுக் குணகம் 0.05 செய்யப்பட்ட வேலை மற்றும் என்ஜினின் திறனைக் காண்.  

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் Chapter 4 வேலை, ஆற்றல் மற்றும் திறன் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Physics Chapter 4 Work, Energy And Power Model Question Paper )

Write your Comment