ஈர்ப்பியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  20 x 1 = 20
 1. கோளின் நிலை வெக்டரும் கோண உந்தமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவது 

  (a)

  அண்மை நிலை மற்றும் சேய்மை நிலையிலும் 

  (b)

  அனைத்து புள்ளிகளிலும்

  (c)

  அண்மை  நிலலயில் மட்டும்

  (d)

  எப்புள்ளியிலும் அல்ல

 2. திடீரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இருமடங்காக மாறினால், அவைகளுக்கிடையேயான ஈர்ப்பியல் விசை.

  (a)

  மாறாது 

  (b)

  2 மடங்கு அதிகரிக்கும்

  (c)

  4 மடங்கு அதிகரிக்கும்

  (d)

  2 மடங்கு குறையும்  

 3. புவியினை  வட்டப்பாதையில் சுற்றிவரும் துணைக்கோளின் சுற்றுக்காலம் எதனை சாரந்தது அல்ல

  (a)

  சுற்றுப்பாதையின் ஆரம் 

  (b)

  துணைக்கோளின் நிறை 

  (c)

  சுற்றுப்பாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும் 

  (d)

  சுற்றுப்பாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும் அல்ல 

 4. புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு இருமடங்கானால், ஓராண்டு என்பது எத்தனை நாட்கள் 

  (a)

  64.5

  (b)

  1032

  (c)

  182.5

  (d)

  730

 5. புவியினைப் பொறுத்து நிலவின் ஈர்ப்புநிலை ஆற்றல் 

  (a)

  எப்பொழுதும் நேர்க்குறி உடையது 

  (b)

  எப்பொழுதும் எதிர்க்குறி உடையது 

  (c)

  நேர்குறியாகவோ அல்லது எதிர்க்குறியாகவோ அமையும் 

  (d)

  எப்போழுதும் சுழி 

 6. புவியின் நிறையும் ஆரமும் இருமடங்கானால் இருப்பின் முடுக்கம் g 

  (a)

  மாறாது 

  (b)

  \(\frac{g}{2}\)

  (c)

  2g 

  (d)

  4g

 7. சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மனிதர், சென்றால் அவர் எடையானது

  (a)

  அதிகரிக்கும் 

  (b)

  குறையும் 

  (c)

  மாறாது 

  (d)

  அதிகரித்து பின்பு குறையும் 

 8. ஈர்ப்பின் முடுக்கத்தின் மதிப்பு அதன் தற்போதைய மதிப்பினைப் போல நான்கு மடங்காக மாறினால், விடுபடு வேகம் 

  (a)

  மாறாது 

  (b)

  2 மடங்காகும் 

  (c)

  பாதியாகும் 

  (d)

  4 மடங்காகும் 

 9. கீழ்கண்டவைகளில் எவை மாறிலி?

  (a)

  கோளின் நேர்கோட்டு உந்தம்

  (b)

  கோளின் கோண உந்தம்

  (c)

  கோளின் மொத்த ஆற்றல்

  (d)

  கோளின் நிலை ஆற்றல்

 10. குறிப்பிட்ட கால அளவில் சூரியன் புவி மீது செய்த வேலையின் அளவு எவ்வாறு இருக்கும்?

  (a)

  நேர்குரியாக எதிர்குரியாக அல்லது சுழியாக

  (b)

  எப்போதும் நேர்குறி

  (c)

  எப்போதும் எதிர்குறி

  (d)

  எப்போதும் சுழி

 11. ஒத்த நிறை 'm' கொண்ட இரு துகள்கள் R ஆறாம் கொண்ட ஒரு வட்டப்பாதையில் பரிமாற்று புவிஈர்ப்பு செயலினால் சுற்றுகிறது. ஒவ்வொரு துகளின் வேகம்

  (a)

  \(\frac { 1 }{ 2R } \sqrt { \frac { 1 }{ Gm } } \)

  (b)

  \(\sqrt { \frac { Gm }{ 2R } } \)

  (c)

  \(\frac { 1 }{ 2 } \sqrt { \frac { Gm }{ R } } \)

  (d)

  \(\sqrt { \frac { 4Gm }{ R } } \)

 12. ஒரு ராக்கெட் பூமியிலிருந்து ஏவப்படும் அதன் நீட்சி நிலையில் பூமிக்கும், சந்திரனுக்கும் இடையேயான அதன் தொலைவு r1 புவியின் நிறை 8 மடங்கு சந்திரனின் நிறையையுடையது. ராக்கெட் மீதான ஈர்ப்பு விசை சுழி எனில் சந்திரனிலிருந்து

  (a)

  \(\frac {r}{5}\)

  (b)

  \(\frac {r}{10}\)

  (c)

  \(\frac {r}{15}\)

  (d)

  \(\frac {r}{20}\)

 13. ஒரு பொருளின் நிறை 500g மேல்நோக்கி திசைவேகத்துடன் சுற்றுகிறது. 20 s க்கு பிறகு புவிப்பரப்பை திரும்ப அடைகிறது. எனில் அக்கோளில் பொருளின் மீதான எடை

  (a)

  2N

  (b)

  4N

  (c)

  5N

  (d)

  1N

 14. ஒரு பொருளின் விடுபடு திசைவேகம் சார்ந்துள்ள நிறை 

  (a)

  mo

  (b)

  m

  (c)

  m2

  (d)

  m3

 15. புவியின் ஆரம் 1 சதவீதம் சுருங்குமானால் அதன் மீதான புவியீர்ப்பு முடுக்கம் (நிறையில் மாற்றம் இல்லை)

  (a)

  குறையும்

  (b)

  கூற இயலாது

  (c)

  ஒரே மாதிரி

  (d)

  அதிகாரிக்கும்

 16. நடக்கும் போது ஒரு நபரின் தோள்பட்டையை ஆட்டுவது

  (a)

  கையில் ஏற்படும் வலியினால்

  (b)

  திசைவேகத்தை அதிகரிக்க

  (c)

  திசைவேகத்தை சமன் செய்ய

  (d)

  புவியின் ஈர்ப்பு விளைவினை ஈடுகட்ட

 17. புவிப் பரப்பின் எந்த ஆழத்தில் g ன் மதிப்பு உயரம் 5km க்கு சமம்?

  (a)

  10 km

  (b)

  7.5 km

  (c)

  2.5 km

  (d)

  5 km

 18. ஒரு சீரான மெல்லிய கம்பியின் நிறை m1 நீளம் l தரை மட்டத்தில் அதன் கீழ் முனை இருக்குமாறு செங்குத்தாக தொங்கவிடப்பட்டுள்ளது. அதை கீழே விழச் செய்யும்பொது அதன் மேல் முனை எத்திசைவேகத்துடன் தாக்கும்?

  (a)

  \(\sqrt { 7gl } \)

  (b)

  \(\sqrt { mgl } \)

  (c)

  \(\sqrt { 3gl } \)

  (d)

  \(\sqrt { gl } \)

 19. இரட்டை நட்சத்திர அமைப்பில் இரு விண்மீன்கள் A மற்றும் B யின் சுற்றுக்காலங்கள் Tமற்றும் Tஆரங்கள் RA மற்றும் Rநிறைகள் M, MB எனில்

  (a)

  TA>TB எனில் MA>MB 

  (b)

  TA>TB எனில் RA>RB 

  (c)

  TA=TB

  (d)

  \({ \left( \frac { { T }_{ A } }{ { T }_{ B } } \right) }^{ 2 }={ \left( \frac { { R }_{ A } }{ { R }_{ B } } \right) }^{ 3 }\)

 20. ஒரு ஏவுகணை விடுபடுவேகத்தை வீட்டா குறைவான திசைவேகத்துடன் ஏவப்படுகிறது. அதன் நிலை ஆற்றல், இயக்க ஆற்றலின் கூட்டுத் தொகை. 

  (a)

  ஒன்று

  (b)

  எதிர்குறி

  (c)

  சுழி

  (d)

  நேரக்குறி

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் ஈர்ப்பியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Physics Gravitation One Marks Question And Answer )

Write your Comment