வெப்பமும் வெப்ப இயக்கவியலும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. சார்லஸ் விதியின்படி பருமன் மற்றும் வெப்பநிலைக்கனா வரைபடம் 

  (a)

  ஒரு நீள்வட்டம் 

  (b)

  ஒரு வட்டம் 

  (c)

  ஒரு நேர்க்கோட்டு 

  (d)

  ஒரு பரவளையம் 

 2. சீரான அடர்த்தி உள்ள தண்டு ஒன்றினை வெப்பப்படுத்தும்போது அத்தண்டின் பின்வரும் எப்பண்பு அதிகரிக்கும் 

  (a)

  நிறை 

  (b)

  எடை 

  (c)

  நிறை மையாம் 

  (d)

  நிலைமைத்திருப்புத்திறன் 

 3. வெகு தொலைவிலுள்ள விண்மீனொன்று  350 mm அலைநீளத்தில் பெருமச் செறிவுகொண்ட கதிர்வீச்சை உமிழ்கிறது எனில், அவ்வீண்மீனின் வெப்பநிலை 

  (a)

  8280 K

  (b)

  5000 K 

  (c)

  7260 K 

  (d)

  9044 K 

 4. பருமன் மாறா நிகழ்விற்கு பின்வருவனவற்றுள் எது பொருத்தமானது?

  (a)

  W = O

  (b)

  Q = O

  (c)

  U = O

  (d)

  T = O

 5. வாயு மாறிலி R என்பது _______ இன் இரு தன் வெப்பங்ளின் 

  (a)

  விகிதம் 

  (b)

  கூடுதல் 

  (c)

  பெருக்கம் 

  (d)

  வேறுபாடு 

 6. 10 x 2 = 20
 7. ஒரு மோல் வரையறு.

 8. வெப்ப விரிவு  என்றால் என்ன?

 9. வியன் விதியைக் கூறுக.

 10. கரும்பொருள் என்றால் என்ன?

 11. வெப்பச் சமநிலை என்றால் என்ன?

 12. வெப்ப இயக்கவியலின் சுழி விதியைக் கூறுக.

 13. ஒரு கலோரி வரையறு.

 14. PV வரைபடம் என்றால் என்ன?

 15. வெப்பநிலை மாறா நிகழ்விற்கான நிலைச் சமன்பாட்டைத் தருக 

 16. வெப்ப இயந்திரம் வரையறு.

 17. 5 x 3 = 15
 18. மெல்லோட்டப் பயிற்சியை (Jogging) தினமும் செய்வது உடல்நலத்தை பேணிக்காக்கும் என்பது நாமறிந்ததே. நீங்கள் மெல்லோட்டப் பயிற்சியில் ஈடுபடும்போது 500 KJ வேலை உங்களால் செய்யப்படுகிறது. மேலும் உங்கள் உடலிலிருந்து 230 KJ வெப்பம் வெளியேறுகிறது எனில், உங்கள் உடலில் ஏற்படும் அக ஆற்றல் மாறுபாட்டைக் கணக்கிடுக.

 19. ஒரு வெப்ப இயந்திரம் அதன் சுழற்சி நிகழ்வின் போது 500J வெப்பத்தை வெப்பமூலத்திலிருந்து பெற்றுக்கொண்டு ஒரு குறிப்பிட்ட வேலையை செய்தபின்னர் 300J வெப்பத்தை சூழலுக்கு (வெப்ப ஏற்பிக்கு)கொடுக்கிறது. இந்நிபந்தனைகளின்படி அந்த இயந்திரத்தின் பயனுறு திறனைக் காண்க. 

 20. வெப்ப இயக்கவியல் குறிப்பு வரைக.

 21. வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி கண்டறியக் காரணம் யாது?

 22. அழுத்தம் மாறா நிகழ்விற்கான எடுத்துக்காட்டுகள் தருக.
   

 23. 2 x 5 = 10
 24. 27°C வெப்பநிலை உள்ள அறை ஒன்றில் உள்ள சூடான நீர் 92°C லிருந்து 84°C வெப்பநிலைக்கு குளிர 3 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. அதே நீர் 65°C லிருந்து 60°C வெப்பநிலைக்குக் குறைய எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் கணக்கிடுக.

 25. மிளா செயல்முறைக்கான சில எடுத்துக்காட்டுகளை தருக.

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் - வெப்பமும் வெப்ப இயக்கவியலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Physics - Heat and Thermodynamics Model Question Paper )

Write your Comment