இயக்கவியல் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. பின்வரும் எந்த கார்டீசியன் ஆகிய அச்சுத்தொகுப்பு இயற்பியலில் பயன்படுவதில்லை.

  (a)

  (b)

  (c)

  (d)

 2. பின்வருவைவற்றுள் எந்த இயற்பியல் அளவு ஸ்கேலரால் குறிப்பிட இயலாது?

  (a)

  நினற

  (b)

  நீளம்

  (c)

  உந்தம்

  (d)

  முடுக்கத்தின் எண்மதிப்பு

 3. துகளொன்றின் திசைவேகம் \({\overrightarrow{v}=2\hat{i}+t^32\hat{j}}-9\hat{k}\) எனில், t = 0.5 வினாடியில் அத்துகளின் முடுக்கத்தின் எண்மதிப்பு யாது?

  (a)

  1m s–2

  (b)

  2 m s–2

  (c)

  சுழி

  (d)

  –1 m s–2

 4. துகளளொன்று சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது. இதற்கான சரியான கூற்றை தேர்வு செய்க.

  (a)

  துகளின் திசைவேகம் மற்றும் வேகம் மாறிலி

  (b)

  துகளின் முடுக்கம் மற்றும் வேகம் மாறிலி

  (c)

  துகளின் திசைவேகம் மற்றும் முடுக்கம் மாறிலி

  (d)

  துகளின் வேகம் மற்றும் முடுக்கத்தின் எண்மதிப்பு மாறிலி

 5. கோள் ஒன்றில், 50 m உயரத்திலிருந்து பொருளளொன்று கீழே விழுகிறது. அது தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 2 வினாடி எனில், கோளின் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன ?

  (a)

  g = 20 m s–2

  (b)

  g = 25 m s–2

  (c)

  g = 15 m s–2

  (d)

  g = 30 m s–2

 6. 3 x 2 = 6
 7. கொடுக்கப்பட்ட வெக்டர் சமன்பாட்டின் கூறுகளை ஒப்பிடுக \({\overrightarrow{F}}_{1}+{\overrightarrow{F}}_{2}+{\overrightarrow{F}}_{3}={\overrightarrow{F}}_{4}\)

 8. துகளொன்றின் நிலை வெக்டரின் நீளம் 1m. அது x அச்சுடன் 30° கோணத்தில் உள்ளது எனில், நிலைவெக்டரின் x மற்றும் y கூறுகளின் நீளங்களைக் காண்க.

 9. தரையிலுள்ள நீர்த்தெளிப்பான்ஒன்று அதனைச்சுற்றியுள்ள பகுதி முழுவதும் நீரினைத் தெளிக்கிறது. நீர்த்தெளிப்பானிலிருந்து வெளியேறும் நீரின் வேகம் v எனில் நீர் தெளிக்கப்பட்ட பரப்பினைக் காண்க.

 10. 3 x 3 = 9
 11. திசைவேகம் மற்றும் வேகத்தை வரையறு.

 12. ஒரு ரேடியன் - வரையறு.

 13. சீரற்ற வட்ட இயக்கம் என்றால் என்ன?

 14. 2 x 5 = 10
 15. ஸ்கேலார் மற்றும் வெக்டர் பெருக்கல்களின் பண்புகளை விவரி.

 16. மையநோக்கு முடுக்கத்திற்கான கோவையைப் பெறுக.

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் - இயக்கவியல் Book Back Questions ( 11th Standard Physics - Kinematics Book Back Questions )

Write your Comment