இயக்கவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    9 x 1 = 9
  1. பின்வருவனவற்றுள் எது ஓரலகு வெக்டர்?

    (a)

    \(\hat{i}+\hat {j}\)

    (b)

    \({\hat{i}\over \sqrt{2}}\)

    (c)

    \(\hat{k}-{\hat{j}\over\sqrt{}2}\)

    (d)

    \({\hat{i}+\hat{j}\over{\sqrt{2}}}\)

  2. m1 மற்றும் m2 நிறை கொண்ட இரண்டு பொருட்கள் h1 மற்றும் h2 உயரத்திலிருந்து விழுகின்றன. அவை தரையை அடையும்போது அவற்றின் உந்தங்களின் எண்மதிப்புகளின் விகிதம் என்ன?

    (a)

    \(\sqrt{{h}_{1}\over{h}_{2}}\)

    (b)

    \(\sqrt{{m}_{1}{h}_{1}\over{m}_{2}{h}_{2}}\)

    (c)

    \({{{m}_{1}}\over{{m}_{2}}}\sqrt{{{h}_{1}\over{h}_{2}}}\)

    (d)

    \({{m}_{1}\over{m}_{2}}\)

  3. துகளொன்றின் திசைவேகம் \({\overrightarrow{v}=2\hat{i}+t^2\hat{j}}-9\hat{k}\) எனில், t = 0.5 வினாடியில் அத்துகளின் முடுக்கத்தின் எண்மதிப்பு யாது?

    (a)

    1 m s–2

    (b)

    2 m s–2

    (c)

    சுழி

    (d)

    –1 m s–2

  4. சமஉயரத்தில் உள்ள இரு பொருட்களில் ஒன்று தானாக கீழ்நோக்கி விழுகிறது. மற்றொன்று கிடைத்தளத்ளத்தில் எறியப்படுகிறது. ‘t’ வினாடியில் அவை கடந்த செங்குத்து தொலைவுகளின் விகிதம் என்ன?

    (a)

    1

    (b)

    2

    (c)

    4

    (d)

    0.5

  5. பொருளொன்று u ஆரம்பத்திசை வேகத்துடன் தரையிலிருந்து செங்குத்தாக மேல் நோக்கி எறியப்படுகிறது. அப்பொருள் மீண்டும் தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

    (a)

    \({{u^2}\over{2g}}\)

    (b)

    \({{u^2}\over{g}}\)

    (c)

    \({{u}\over{2g}}\)

    (d)

    \({{2u}\over{g}}\)

  6. கோள் ஒன்றில், 50 m உயரத்திலிருந்து பொருளொன்று கீழே விழுகிறது. அது தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 2 வினாடி எனில், கோளின் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?

    (a)

    g = 20 m s–2

    (b)

    g = 25 m s–2

    (c)

    g = 15 m s–2

    (d)

    g = 30 m s–2

  7. விசை ஒரு _____ அளவு

    (a)

    ஸ்கேலார்

    (b)

    வெக்டர்

    (c)

    இரண்டும்

    (d)

    எதுவுமில்லை

  8. கீழ்க்கண்டவற்றுள், வெக்டர் அளவு எது?

    (a)

    தொலைவு

    (b)

    வெப்பநிலை

    (c)

    நிறை

    (d)

    உந்தம்

  9. கிடைத்தளத்தில், நேரான பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் இரயில் வண்டியின் சன்னல் வழியாக கல் ஒன்று விழுமாறு செய்யப்பட்டால், வெளியில் தரையில் உள்ள ஒருவருக்கு அக்கல்லின் பாதை எப்படித் தெரியும்?

    (a)

    நேர்க்கோடு

    (b)

    பரவளையம்

    (c)

    வட்டம்

    (d)

    அதிபரவளையம்

  10. 8 x 2 = 16
  11. \(\overrightarrow{A}=2\hat{i}+3\hat{j},\) எனில் \(3\overrightarrow{A}\) ஐக் காண்க.

  12. கொடுக்கப்பட்ட வெக்டர் \(\overrightarrow{r}=2\hat{i}+3\hat{j}+5\hat{k}\) மற்றும் வெக்டர் \(\overrightarrow{F}=3\hat{i}-2\hat{j}+4\hat{k}\) ஆகியவற்றின் தொகுபயன் வெக்டர் \(\overrightarrow{\tau}=\overrightarrow{r}\times\overrightarrow{F }\) ஐக் காண்க.

  13. கொடுக்கப்பட்ட வெக்டர் சமன்பாட்டின் கூறுகளை ஒப்பிடுக \({\overrightarrow{F}}_{1}+{\overrightarrow{F}}_{2}+{\overrightarrow{F}}_{3}={\overrightarrow{F}}_{4}\)

  14. தரையிலுள்ள நீர்த்தெளிப்பான் ஒன்று அதனைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் நீரினைத் தெளிக்கிறது. நீர்த்தெளிப்பானிலிருந்து வெளியேறும் நீரின் வேகம் v எனில் நீர் தெளிக்கப்பட்ட பரப்பினைக் காண்க.

  15. ஒரு முழுசுற்றினை நிறைவு செய்ய புவி எடுத்துக்கொள்ளும் நேரம் 24 மணிநேரமாகும். இந்நிலையில் புவி ஒரு மணி நேரத்தில் அடைந்த கோண இடப்பெயர்ச்சியைக் கணக்கிடு. விடையை ரேடியன் மற்றும் டிகிரி இரண்டிலும் தருக.

  16. கார்டீசியன் ஆய அச்சுத் தொகுப்பு என்றால் என்ன?

  17. ஸ்கேலர் – வரையறு. எடுத்துக்காட்டுகள் தருக

  18. இரண்டு வெக்டர்களின் வெக்டர் பெருக்கல் பற்றி சிறு குறிப்பு வரைக.

  19. 5 x 3 = 15
  20. \(\overrightarrow{A}\) மற்றும் \(\overrightarrow{B}\) என்ற இரண்டு வெக்டர்கள் ஒன்றுக்கொன்று 60° கோணத்தில் சாய்ந்த நிலையில் உள்ளன. அவற்றின் எண்மதிப்புகள் முறையே 5 அலகுகள் மற்றும் 7 அலகுகள் ஆகும். தொகுபயன் வெக்டர் \(\overrightarrow{A}-\overrightarrow{B}\) இன் எண்மதிப்பையும், \(\overrightarrow{A}\) வெக்டரைப் பொருத்து தொகுபயன் வெக்டர் \(\overrightarrow{A}-\overrightarrow{B}\) திசையையும் காண்க.

  21. திசைவேகம் மற்றும் வேகத்தை வரையறு.

  22. முடுக்கம் - வரையறு.

  23. ஒரு ரேடியன் - வரையறு.

  24. சீரற்ற வட்ட இயக்கம் என்றால் என்ன?

  25. 2 x 5 = 10
  26. ஸ்கேலார் மற்றும் வெக்டர் பெருக்கல்களின் பண்புகளை விவரி.

  27. சீரற்ற வட்ட இயக்கத்தின் தொகுபயன் முடுக்கத்திற்கான கோவையைப் பெறுக.

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் - இயக்கவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Physics - Kinematics Model Question Paper )

Write your Comment