இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. அடிப்படை மாறிலி்களில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு

  (a)

  Kg2

  (b)

  m3

  (c)

  s-1

  (d)

  m

 2. பொருளொன்றின் நீளம் 3.51m என அளவிடப்பட்டுள்ளது துல்லியத்தன்மை 0.01m எனில் அளவீட்டின் விழுக்காட்டுப் பிழை

  (a)

  351%

  (b)

  1%

  (c)

  0.28%

  (d)

  0.035%

 3. π இன் மதிப்பு 3.14 எனில் π2 இன் மதிப்பு

  (a)

  9.8596

  (b)

  9.860

  (c)

  9.86

  (d)

  9.9

 4. பிளாங்க் மாறிலியின் (Plancks's constant) பரிணாம வாய்ப்பாடு

  (a)

  [ML2T-1]

  (b)

  [ML2T3]

  (c)

  [MLT-1]

  (d)

  [ML3T-3]

 5. ஈர்ப்பியல் மாறிலி G யின் பரிமாண வாய்ப்பாடு 

  (a)

  [ML3T-2]

  (b)

  [M-1L3T-2]

  (c)

  [M-1L-3T-2]

  (d)

  [ML3T-2]

 6. 3 x 2 = 6
 7. ஒரு கோளின் மீது ரேடார் துடிப்பினை செலுத்தி 7 நிமிடங்களுக்குப் பின் அதன் எதிரொளிக்கப்பட்ட துடிப்பு பெறப்படுகிறது. கோளுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு 6.3 × 1010m எனில் ரேடார் துடிப்பின் திசைவேகத்தைக் கணக்கிடுக.

 8. R1 = (100 ± 3) Ω; R2 = (150 ± 2) Ω ஆகிய இரு மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுபயன் மின் தடை என்ன?

 9. கீழ்க்காணும் எண்களுக்கான முக்கிய எண்ணுருக்களைத் தருக.
  600800

 10. 3 x 3 = 9
 11. இயற்பியல் அளவுகளின் வகைகளை விவரி:

 12. முக்கிய எண்ணுருக்களை கணக்கிடுவதன் விதிகளைத் தருக்க.

 13. 100 வயதுடைய முதியவரின் மொத்த இதயத்துடிப்புகளின் எண்ணிக்கையை கணக்கிடுக. ஒரு துடிப்பின் காலம் = 0.8 s. 

 14. 2 x 5 = 10
 15. வட்டப்பாதையில் இயங்கும் பொருளின் மீது செயல்படும் விசையானது (F) பொருளின் நிறை (m), திசைவேகம் (v), மற்றும் வட்டப்பாதையின் ஆரம் (r) ஆகியவற்றைப் பொருத்தது, எனில் விசைக்கான சமன்பாட்டை பரிமாண பகுப்பாய்வு முறையில் பெறுக. (மாறிலி k = 1)

 16. பிழைகளின் வெவ்வேறு வகைகளை விளக்குக

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் - இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் Book Back Questions ( 11th Standard Physics - Nature of Physical World and Measurement Book Back Questions )

Write your Comment