இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  8 x 1 = 8
 1. அடிப்படை மாறிலி்களில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு

  (a)

  Kg2

  (b)

  m3

  (c)

  s-1

  (d)

  m

 2. π இன் மதிப்பு 3.14 எனில் π2 இன் மதிப்பு

  (a)

  9.8596

  (b)

  9.860

  (c)

  9.86

  (d)

  9.9

 3. t என்ற கணத்தில் ஒரு துகளின் திசைவேகம் v =at +bt2 எனில் b -இன் பரிமாணம்

  (a)

  [L]

  (b)

  [LT-1]

  (c)

  [LT-2]

  (d)

  [LT-3]

 4. ஈர்ப்பியல் மாறிலி G யின் பரிமாண வாய்ப்பாடு 

  (a)

  [ML3T-2]

  (b)

  [M-1L3T-2]

  (c)

  [M-1L-3T-2]

  (d)

  [ML3T-2]

 5. விசையானது திசைவேகத்தின் இருமடிக்கு நேர்விகிதப் பொருத்தமுடையது எனில் விகித மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு

  (a)

  [MLT0]

  (b)

  [MLT-1]

  (c)

  [ML-2T]

  (d)

  [ML-1T0]

 6. ஓர் அளவின் நீளம் (l) மின்காப்பு பொருளின் விடுதிறன் (ε) போல்ட்ஸ்மேன் மாறிலி (kB) தனிச்சுழி வெப்பநிலை (T) ஓரலகு பருமனுக்கான மின்னூட்ட துகள்களின் எண்ணிக்கை, (n) ஒவ்வொரு துகளின் மின்னூட்டம் (q) ஆகியவற்றினை பொருத்தது எனில் கீழ்கண்டவற்றுள் நீளத்திற்கான எந்த சமன்பாடு பரிமாணமுறையில் சரி?

  (a)

  \(l=\sqrt{nq^2\over \epsilon K_BT}\)

  (b)

  \(l=\sqrt{ \epsilon K_BT\over nq^2}\)

  (c)

  \(l=\sqrt{q^2\over \epsilon n^{2\over3}K_BT}\)

  (d)

  \(l=\sqrt{q^2\over \epsilon nK_BT}\)

 7. ஒரு லூனார் மாதம்

  (a)

  29 நாட்கள்

  (b)

  27.3 நாட்கள்

  (c)

  365 நாட்கள்

  (d)

  30 நாட்கள்

 8. புவிஈர்ப்பு மாறிலி (G) ன் SI அலகு 

  (a)

  kg2 m-2

  (b)

  kg ms-1

  (c)

  Nm2 kg-2

  (d)

  Nm-1

 9. 10 x 2 = 20
 10. தரையில் ஒரு புள்ளியிலிருந்து ஓர் மரத்தின் உச்சியானது 60˚ ஏற்றக் கோணத்தில் தோன்றுகிறது. மரத்திற்கும் அப்புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் 50 m எனில் மரத்தின் உயரத்தைக் காண்க.

 11. R1 = (100 ± 3) Ω; R2 = (150 ± 2) Ω ஆகிய இரு மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுபயன் மின் தடை என்ன?

 12. ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே (5.7 ± 0.1) cm மற்றும் (3.4 ± 0.2) cm எனில் செவ்வகத்தின் பரப்பை பிழை எல்லையுடன் கணக்கிடுக.

 13. அனைத்து அலகுகளின் அணுப்படித்தரம் மிகவும் பயனுள்ளதா - விவரி.

 14. அலகு என்றால் என்ன?

 15. தனிப்பிழை என்றால் என்ன?

 16. விழுக்காட்டுப்பிழை என்றால் என்ன?

 17. சோனார் கருவி பொருத்தப்பட்ட ஒரு நீர்மூழ்கி கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட துடிப்பு 80வினாடிகளுக்கு பிறகு எதிரொலியாக எதிரி நீர்மூழ்கி கப்பலிலிருந்து பெறப்படுகின்றது நீரில் ஒளியின் திசைவேகம் 1460ms-1 எனில் எதிரி நீர்மூழ்கி கப்பல் உள்ள தொலைவு யாது?

 18. ஒரு வட்டத்தின் ஆறாம் 3.12m  எனில் அதன் பரப்பு முக்கிய எண்ணுருக்களில் கணக்கிடுக.

 19. இயற்பியல் என்றால் என்ன?

 20. 4 x 3 = 12
 21. இயற்பியல் அளவுகளின் வகைகளை விவரி:

 22. பரிமாண பகுப்பாய்வின் வரம்புகள் யாவை?

 23. ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் தொடர்பை பரிமாண முறையில் பெறுக. (E = mc2)

 24. ஒரு பொருளின் திசைவேகத்தின் சமன்பாடு v = b/t + ct2 + dt3 எனில் b இன் பரிமாணத்தைப் பெறுக.

 25. 2 x 5 = 10
 26. பிழைகளின் வெவ்வேறு வகைகளை விளக்குக

 27. பரிமாணத்தின் ஒருபடித்தான நெறிமுறை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை? எடுத்துக்காட்டு தருக

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் - இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Physics - Nature of Physical World and Measurement Model Question Paper )

Write your Comment