பருப்பொருளின் பண்புகள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
  25 x 1 = 25
 1. X மற்றும் Y என்ற இரு கம்பிகளைக் கருதுக. X கம்பியின் ஆரமானது y கம்பியின் அரத்தைப்போல 3 மடங்கு உள்ளது. அவை சமமான பளுவால் நீட்டப்பட்டால் y-இன் மீதான தகைவு 

  (a)

  X - இன் தகைவுக்கு சமம் 

  (b)

  X - இன் தகைவைப்போல் 3 மடங்கு 

  (c)

  X - இன் தகைவைப்போல் 9 மடங்கு 

  (d)

  X - இன் தகைவில் பாதி 

 2. ஒரு கம்பியானது அதன் தொடக்க நிலத்தைப்போல இரு மடங்கு நீட்டப்பட்டால் கம்பியில் ஏற்பட்ட திரிபு 

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  4

 3. ஒரே பொருளால் ஆன மூன்று கம்பிகளின் பளு - நீட்சி வரைப்படம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. கீழ்க்கண்டவற்றுள் தடிமனான கம்பி எது?

  (a)

  கம்பி 1

  (b)

  கம்பி 2

  (c)

  கம்பி 3

  (d)

  அனைத்தும் ஒரே தடிமன் கொண்டவை 

 4. கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கு விறைப்புக் குணகமானது யங் குணத்தில் \(\left( \frac { 1 }{ 3 } \right) \)பங்கு உள்ளது. அதன் பாய்சொய் விகிதம் 

  (a)

  0

  (b)

  0.25

  (c)

  0.3

  (d)

  0.5

 5. 2 cm ஆரமுள்ள ஒரு சிறிய கோளம் பாகியல் தன்மை கொண்ட திரவத்தில் விழுகிறது. பாகியல் விசையால் வெப்பம் உருவாகிறது. கோளம் அதன் முற்றுத் திசைவேகத்தை அடையும்போது வெப்பம் உருவாகும் விதம் எதற்கு நேர்த்தகவில் அமையும்?

  (a)

  22

  (b)

  23

  (c)

  24

  (d)

  25

 6. ஒரே பருமனைக்கொண்ட இரு கம்பிகள் ஒரே பொருளால் ஆனது. முதல் மற்றும் இரண்டாம் கம்பிகளின் குறுக்குவெட்டுப்பரப்புகள் முறையே A மற்றும் 2A  ஆகும். F என்ற விசை செயல்பட்டு முதல் கம்பியின் நீளம் \(\Delta \)l அதிகரிக்கப்பட்டால் இரண்டாவது கம்பியை அதே அளவு நீட்ட தேவைப்படும் விசை யாது?

  (a)

  2

  (b)

  4

  (c)

  8

  (d)

  16

 7. வெப்ப நிலை உயரும்போது திரவம் மற்றும் வாயுவின் பாகுநிலை முறையே 

  (a)

  அதிகரிக்கும் மற்றும் அதிகரிக்கும்

  (b)

  அதிகரிக்கும் மற்றும் குறையும் 

  (c)

  குறையும்  மற்றும் அதிகரிக்கும்

  (d)

  குறையும்  மற்றும் குறையும்  

 8. ஒரு முழு திண்ம பொருளின் யங்குணகம் 

  (a)

  0

  (b)

  1

  (c)

  0..5

  (d)

  முடிவிலி 

 9. கீழ்க்கண்டவற்றுள் எது ஸ்கேலர் அல்ல?

  (a)

  பாகுநிலை 

  (b)

  பரப்பு இழுவிசை 

  (c)

  அழுத்தம் 

  (d)

  தகைவு 

 10. ஒரு திரவத்தின் R ஆரமுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோளகத்துளிகள் ஒன்று சேர்ந்து R ஆரமும் V பருமனும் கொண்ட ஒரே திரவத்துளியாக மாறுகிறது. திரவத்தின் பரப்பு இழுவிசை T எனில் 

  (a)

  ஆற்றல் 4VT \(\left( \frac { 1 }{ r } -\frac { 1 }{ R } \right) \)வெளிப்பட்டது 

  (b)

  ஆற்றல் 3VT \(\left( \frac { 1 }{ r } +\frac { 1 }{ R } \right) \)வெளிப்பட்டது 

  (c)

  ஆற்றல் 3VT \(\left( \frac { 1 }{ r } -\frac { 1 }{ R } \right) \)வெளிப்பட்டது 

  (d)

  ஆற்றல் வெளிப்படவும் இல்லை உட்கவரப்படவும் இல்லை 

 11. கீழ்கண்ட நான்கு கம்பிகளும் ஒரே பொருளால் ஆனவை. ஒரே இழுவிசை செலுத்தப்பட்டால் இவற்றுள் எது அதிக நீட்சியைப் பெறும்?

  (a)

  நீளம் =200 cm , விட்டம் 0.5 mm 

  (b)

  நீளம் =200 cm , விட்டம் 1 mm 

  (c)

  நீளம் =200 cm , விட்டம்2 mm 

  (d)

  நீளம் =200 cm , விட்டம் 3 mm 

 12. ஒரு பரப்பை  ஒரு திரவத்தால் ஈரமாக்கும் அளவு முதன்மையாக சார்ந்துள்ளது.

  (a)

  பாகுநிலை 

  (b)

  பரப்பு இழுவிசை 

  (c)

  அடர்த்தி

  (d)

  பரப்புக்கும் திரவத்திற்கும்இடையே உள்ள சேர்கோணம்

 13. மாறுபட்ட குறுக்கு வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு கிடைமட்டக்குழாய்யில், நீரானது 20 cm குழாயின் விட்டமுள்ள ஒரு புள்ளியில் 1 ms-1 திசைவேகத்தில்செல்கிறது. 1.5 ms-1 திசைவேகத்தில் செல்லும் புள்ளியின் குழாயின் விட்டமானது.

  (a)

  8

  (b)

  16

  (c)

  24

  (d)

  32

 14. ஒரு கோள பந்து சீரான அழுத்தத்தில் 200 வளியில் பருமனில் குறுக்கம் அடைகிறதெனில் பந்து செய்யப்பட்ட உலோகத்தின் அழுத்தம் (1 atmosphere = 105 Nm-2 )       

  (a)

  20 x 10-10 N-1 m-2   

  (b)

  5 x 10-10 N-1 m-2

  (c)

  10-10 N-1 m-2

  (d)

  2 x  10-10 N-1 m-2

 15. ஒரு நுண்புழை குழாய் வழியே ஒரு உயரத்திற்கு நீரானது உயர்கிறது.அதவாது பரப்பு இழுவிசையால் திரவப் புயத்தின்  எடையின் காரணமாக  மேயநோக்கு விசை 62.84 x 10-5 N விசையால் சமன் செய்யப்படுகிறது. நீரின் பரப்பு இழுவிசை 70 x 10-3 Nm  எனில் நுண்புழைக்  குழாயின் ஆரம்.          

  (a)

  1.43 x 10-3

  (b)

  2.835 x  10-3

  (c)

  1.43 x 10-2

  (d)

  2.83 x 10-3

 16. ஆரம் V நீளம் /கொண்ட  ஒரு குழாயில் அதன் முனைகளில் அழுத்த வேறுபாடு P என்பது V  = \(\frac { \pi \theta { pr }^{ 4 } }{ \eta l } \)  n என்பது பாகியல் குணகம் , \(\theta \) என்பது   

  (a)

  8

  (b)

  \(\frac { 1 }{ 8 } \)

  (c)

  16

  (d)

  \(\frac { 1 }{ 16 } \)

 17. ஒரு எ༜கு பந்து எண்ணெயில் விழும்போது     

  (a)

  சிறிது நேரத்திற்கு பிறகு நிலையான திசைவேகத்தை அடையும்  

  (b)

  பந்து சாயும் 

  (c)

  பந்தின் வேகம் அதிகரித்து விடுபடும் 

  (d)

  ஏதுமில்லை 

 18. ஒரு நீர்த் தொட்டியின் திறப்பின் வழியே நிர்ப் பாயும்விதம் பின்வருவனவற்றில் எதை சார்ந்திராது.         

  (a)

  திறப்பின் உருவம் அமைப்பு   

  (b)

  நீர்மத்தின் அடர்த்தி 

  (c)

  நீர்மத்தின் பத்தின் உயரம்   

  (d)

  புவியீர்ப்பு முடுக்கம்     

 19. பாயில் விதி கூறுவது 

  (a)

  P  x  V  = மாறிலி 

  (b)

  \(\frac { P }{ V } \) = மாறிலி 

  (c)

   P  x  V2 மாறிலி 

  (d)

  \(\frac { P }{ { V }^{ 2 } } \) = மாறிலி 

 20. இழுவிசை திரிபு இதற்கு சமம்  

  (a)

  விசை/ஓரலகு பரப்பு   

  (b)

  விசை/ஓரலகு பருமன் 

  (c)

  நீட்சி ஓரலகு நீளம்      

  (d)

  விசை  ஓரலகு நீளம்      

 21. ஒரு தூய பொருள் உறையும் அல்லது திண்மமாவது அதன்    

  (a)

  கொதிநிலை புள்ளியில் 

  (b)

  படிதல் நிலை புள்ளியில் 

  (c)

  உருகுநிலை புள்ளியில்   

  (d)

  யூரித ஆவி நிலையில்    

 22. ஒரு பாய்மம் இயக்கத்தில் உள்ளபோது  அதன் பாகுநிலை 1 பாய்ஸ் (poise ) அது ஓய்வு நிலையில் உள்ளபோது  அதன் பாகுநிலை [பாய்ஸ்]ல் குறிப்பிடு    

  (a)

  0

  (b)

  0.5

  (c)

  1

  (d)

  2

 23. மாறும் பாகுநிலை 

  (a)

  [M1L1T-1]

  (b)

  [M1L-1T-1]

  (c)

  [M1L-2T-2]

  (d)

  [M1L-2T-2]

 24. தகைவின் cGg அலகு   

  (a)

  N/m2

  (b)

  J/m2

  (c)

  dynl/cm2

  (d)

  N/cm2

 25. ஒரு கம்பியின் கூண்டின் தளத்தில் ஒரு கிளி உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சிறுவன் அதை சுமந்து செல்லும் போது பறக்கத் தொடங்குகிறது.அச்சிறுவனுக்கு அப்பெட்டி        

  (a)

  கனமாக இருக்கும் 

  (b)

  இலேசாக இருக்கும்    

  (c)

  எடையில் மாற்றம் இல்லை 

  (d)

  முதலில் இலேசாகவும் பின்னர் கனமாகவும் இருக்கும்  

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் பருப்பொருளின் பண்புகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Physics Properties of Matter One Marks Question And Answer )

Write your Comment