இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் முக்கிய வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. அடிப்படை மாறிலி்களில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு

  (a)

  Kg2

  (b)

  m3

  (c)

  s-1

  (d)

  m

 2. ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழையானது

  (a)

  8%

  (b)

  2%

  (c)

  4%

  (d)

  6%

 3. அலைவுறும் ஊசலின் நீளம் மற்றும் அலைவு நேரம் பெற்றுள்ள பிழைகள் முறையே 1% மற்றும் 3% எனில் ஈர்பபு முடுக்கம் அளவிடுதலில் ஏற்படும் பிழை

  (a)

  4%

  (b)

  5%

  (c)

  6%

  (d)

  7%

 4. பொருளொன்றின் நீளம் 3.51m என அளவிடப்பட்டுள்ளது துல்லியத்தன்மை 0.01m எனில் அளவீட்டின் விழுக்காட்டுப் பிழை

  (a)

  351%

  (b)

  1%

  (c)

  0.28%

  (d)

  0.035%

 5. கீழ்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுருக்களைக் கொண்டது எது?

  (a)

  0.007 m2

  (b)

  2.64x1024 kg

  (c)

  0.0006032 m2

  (d)

  6.3200 J

 6. எடையை கண்டறிய உதவுவது ___________________

  (a)

  இயற்பியல் தராசு 

  (b)

  நெம்புகோல்தரசு 

  (c)

  வில் தராசு 

  (d)

  எதுவுமில்லை 

 7. நிறையின் ஈர்ப்பு விசை ___________________

  (a)

  புவியீர்ப்பு விசை 

  (b)

  காந்தவிசை 

  (c)

  அணுக்கரு விசை 

  (d)

  எதுவுமில்லை 

 8. இதில் எது சமமானது ___________________

  (a)

  6400km & 6.4x 108cm 

  (b)

  2x 104cm & 2x 106mm 

  (c)

  800m & 80 x 102

  (d)

  100mm & 1mm 

 9. ஒரு ஒளியாண்டு =___________________

  (a)

  9.647x 1012

  (b)

  6.764x 105

  (c)

  9.467x 1012km 

  (d)

  9.467x 1015km 

 10. 1.566 என்பதன் முழுமையாக்கப்பட்ட எண் ___________________

  (a)

  1.57

  (b)

  1.56

  (c)

  1.5

  (d)

  15.6

 11. 6 x 2 = 12
 12. தரையில் ஒரு புள்ளியிலிருந்து ஓர் மரத்தின் உச்சியானது 60˚ ஏற்றக் கோணத்தில் தோன்றுகிறது. மரத்திற்கும் அப்புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் 50 m எனில் மரத்தின் உயரத்தைக் காண்க.

 13. புவியின் விட்டத்திற்கு சமமான அடிக்கோட்டுடன் 1°55′ கோணத்தை சந்திரன் உருவாக்குகிறது எனில், புவியிலிருந்து சந்திரனின் தொலைவு என்ன?
  (புவியின் ஆரம் 6.4 × 106m )

 14. ஒரு கோளின் மீது ரேடார் துடிப்பினை செலுத்தி 7 நிமிடங்களுக்குப் பின் அதன் எதிரொளிக்கப்பட்ட துடிப்பு பெறப்படுகிறது. கோளுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு 6.3 × 1010m எனில் ரேடார் துடிப்பின் திசைவேகத்தைக் கணக்கிடுக.

 15. ஒரு சோதனையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக அளவீடு செய்யும் பொழுது, தனி ஊசலின் அலைவு நேரத்திற்கான பெறப்பட்ட அளவீடுகள் 2.63 s, 2.56 s, 2.42 s, 2.71 s மற்றும் 2.80 s. எனில் ஒவ்வொரு அளவீட்டிற்கும் தனிப் பிழை கணக்கிடுக.முடிவுகளை முறையான வடிவில் தருக.

 16. இயற்பியல் அளவின்வரையறை என்றால் என்ன?எ.கா தருக

 17. அலகு என்றால் என்ன?

 18. 6 x 3 = 18
 19. இயற்பியல் அளவுகளின் வகைகளை விவரி:

 20. இடமாறு தோற்ற முறையில் சந்திரனின் (Moon) விட்டத்தை நீங்கள் எவ்வாறு அளப்பீர்கள்?

 21. நுட்பம் மற்றும் துல்லியத்தன்மை – வரையறு. ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக

 22. SI அலகு முறையின் சிறப்பியல்புகளைக் கூறு.

 23. முக்கிய எண்ணுருக்கள் -வரையறு.

 24. பரிமாணத்தில் ஒருபடித்தான நெறிமுறை பற்றி விவரி.

 25. 2 x 5 = 10
 26. பல்வேறு அளவிடும் முறைகள் பற்றி விவரி 

 27. C = 3.0 \(\pm \) 0.1 \(\mu\)F மின்தேக்குத்திறன் கொண்ட மின்தேக்கி V = 18 \(\pm \) 0.4 Volt மின்மூலத்தால் மின்னேற்றம் செய்யப்படுகிறது. மின்தேக்கியின் மின்னுட்டத்தைக் காண்க
  [Q = CV என்ற சமன்பாட்டைப் பயன்படுத்துக்க] 

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல் Chapter 1 இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Physics Chapter 1 Nature of Physical World and Measurement Important Question Paper )

Write your Comment