" /> -->

+1 First Revision Test Model

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிப்பொறி இயல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
  15 x 1 = 15
 1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்

  (a)

  வெற்றிடக்குழுல்

  (b)

  திரிதடையகம்

  (c)

  ஒருங்கிணைந்தசுற்றுகள்

  (d)

  நுண்செயலிகள்

 2. NAND வாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.

  (a)

  அடிப்படை வாயில்

  (b)

  தருவிக்கப்பட்ட வாயில்

  (c)

  தருக்க வாயில்

  (d)

  மின்னணு வாயில்

 3. எத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்?

  (a)

  8

  (b)

  16

  (c)

  32

  (d)

  பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது

 4. இயக்க அமைப்பானது ---------------------

  (a)

  பயன்பாட்டு மென்பொருள்

  (b)

  வன்பொருள்

  (c)

  அமைப்பு மென்பொருள்

  (d)

  உபகரணம்

 5. Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.

  (a)

  Libre Office Writer

  (b)

  Libre Office Calc

  (c)

  Libre Office Impress

  (d)

  Libre Office Spreadsheet

 6. பின்வரும் செயல்பாடுகளில் எது சரியான நெறிமுறை அல்ல?

  (a)

  இரண்டு எண்களை பெருக்குதல்

  (b)

  ஒரு கோலத்தை வரைதல்

  (c)

  பூங்காவில் நடை பயிற்சி

  (d)

  முடியை மழித்தல்

 7. மதிப்பிருத்தலுக்கு முன், u, v = 5 ,10 எனில், கோடுக்கப்பட்டுள்ள தொடர் மதிப்பிருத்தலுக்கு பின், u மற்றும் v மாறிகள் பெ றும் மதிப்பு என்ன ?
  1 u := v
  2 v := u

  (a)

  u, v = 5, 5

  (b)

   u, v = 10, 5

  (c)

  u, v = 5, 10

  (d)

  u, v = 10, 10

 8. ஃபிபோனாச்சி எண்ணைப் சுழற்சியின்படி பின்வருமாமாறு வரையறுத்தால்
  \(F(n)=\left\{ \begin{matrix} 0 & n=0 \\ 1 & n=1 \\ F(n-1)+F(n-2) & otherwise \end{matrix} \right\} \)
  (குறிப்பு : ஃபிபோனாச்சி எண் என்பது அதற்கு முந்தைய இரண்டு எண்களின் கூட்டுத்தொகை. எடுத்துக்காட்டு: 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21...) இல்லையென்றால் F(4)யை மயை மதிப்பிட எத்தனை F() பயன்படுத்தப்பட வேண்டும்?

  (a)

  3

  (b)

  4

  (c)

  9

  (d)

  8

 9. பின்வரும் வாக்கியங்களில் எது உண்மை இல்லை?

  (a)

  நிரல்பெயர்ப்பிக்கு மட்டுமே புரிகின்ற பொருள் கொண்ட காப்பு சொற்களுக்கு சிறப்பு சொற்கள் என்று பெயர்.

  (b)

  ஒதுக்கப்பட்ட சொற்கள் அல்லது முக்கிய சொற்களை குறிப்பெயராகப் பயன்படுத்தலாம்

  (c)

  முழு எண் மாறிலி தசம் புள்ளி இல்லாமல் குறைந்தபட்சம் ஒரு இலக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.

  (d)

  அடுக்கு மாறிலிகளின் வடிவம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.

 10. பின்வருவனவற்றுள் இரண்டு செயலுருபுக்களை ஏற்கும் செயற்கூறு எது?        

  (a)

  sin ()

  (b)

  cos ()

  (c)

  rand() 

  (d)

  pow ()

 11. பின்வருவனவற்றுள் எது ஓர் தருவிக்கப்பட்ட தரவினமாகும்?
  (i) அணி
  (ii) கட்டுருக்கள்
  (iii) void
  9iv) இனக்குழுகள்

  (a)

  (i) மற்றும் (iv)

  (b)

  (i) மற்றும் (ii)

  (c)

  (iii) மற்றும் (iv)

  (d)

  (ii) மற்றும் (iii)

 12. தரவுகளையும் செயற்கூகளையும் ஒரு பொருள் என்னும் வரையறைக்குள் ஓன்றாக பிணைத்து வைக்கும் செயல்நுட்பம்  

  (a)

  மரபுரிமம் 

  (b)

  உறை பொதியாக்கம் 

  (c)

  பல்லுருவாக்கம் 

  (d)

  அருவமாக்கம் 

 13. ஒரே பெயரினைக் கொண்ட ஒன்றுக்கும் மேற்பட்ட மாறிகள் வெவ்வேறு தொகுதியில் அறிவிக்கப்பட்டிருந்தால், அவற்றில் முழுதளாவிய மாறிகளைக் குறிப்பிட்ட பயன்படும் செயற்குறி  

  (a)

  ;

  (b)

  ? :

  (c)

  size of ( ) 

  (d)

  : :

 14. செயற்கூறின் அளபுருக்களின் எண்ணிக்கை மற்றும் தரவினங்களை எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

  (a)

  செயற்கூறு பணிமிகப்பு

  (b)

  பணிமிகப்பு செயற்குறி

  (c)

  செயற்கூறு முன் வடிவு

  (d)

  இவை அனைத்தும்

 15. பின்வருவனவற்றுள் எது school என்ற அடிப்படை இனக்குழுவிலிருந்து 'student' என்ற இனக்குழுவை தருவிக்கும்? 

  (a)

  school : student

  (b)

  class student : public school

  (c)

  student : public school

  (d)

  class school : public student

 16. 9 x 2 = 18
 17. முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?

 18. (1101)2 என்ற இருநிலை எண்ணிற்கு நிகரான பதின்ம எண் :

 19. விவரக்குறிப்பு வடிவம் (ளுயீநஉகைஉயவடிகேடிசஅயவ)-த்தின் பகுதிகள் யாவை?

 20. நிபந்தனைக் கூற்று மற்றும் சுழற்சிக் கூற்று இரண்டுமே , ஒரு நிபந்தனை மற்றும் செயல்படு கூற்றை பெற்றிருக்கிறது எனில், அவை எவ்வாறு வேறுபடுகிறது.

 21. ஒரு if கூற்றின் else கூற்றுக்குள் மற்றொரு if கூற்றை அமைத்தல் வடிவத்தின் கட்டளையமைப்பை எழுதுக.

 22. strlen() செயற்கூறை பற்றி எழுதுக.

 23.    பொருள்நோக்கு நிரலாக்க மொழியின் பொதுவான நான்கு அடிப்படை அம்சங்களை எழுதுக.

 24. பல்பணியாக்கம் என்றால் என்ன?

 25. கீழே உள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.
  #include < iostream >
  struct Time
  {
  int hrs, mins, scs;
  };
  int toseconds(Time now);
  int main ()
  {
  Time t;
  t.hrs=5;
  t.mins=30;
  t.scs=45;
  cout << "Total seconds" << toseconds (t) << endl;
  return 0;
  }
  toSecond(time now)
  {
  return 3600*now.hrs+60*now.mins+now.seconds;
  }

 26. 9 x 3 = 27
 27. தட்டாஅச்சுப்பொறிகள்  பற்றி எழுதுக.

 28. XOR வாயிலின் மெய்பட்டியல் மற்றும் தருக்க குறியை வரைக.

 29. நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.

 30. தொடக்க நிலையில் (u,v) = (20, 15) என்று இருக்கும்போது, பின்வரும் மதிப்பிருத்தல் செய்ல்படுத்தப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
  --before u, v=20, 15
  u, v = u+5, v-5
  -- after u, v = 25, 10
  மதிப்பிருத்தலின் முடிவில், (u, v = 20, 15) என இருக்கும். ஆனால், u + v என்ற செயல்கூறின் மதிப்பைப் பற்றி நீவீர் உற்றுநோக்குவது என்ன?

 31. பின்வரும் C++ல் கோவையை மதிப்பிடுக, இங்கு x, y, z என்பது முழு எண் மற்றும் m, n என்பது மிதப்புள்ளி எண்கள் x = 5, y = 4 மற்றும் m=2.5;
  (i) n = x + y / x;
  (ii) z = m * x + y;
  (iii) z = (x++) * m + x;

 32. Inline செயற்கூறு  குறிப்பி வரைக.   

 33. This சுட்டு என்றால் என்ன/ அதன் பயன யாது?

 34. பின்னலான கட்டுரு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

 35. கீழே உள்ள கொடுக்கப்பட்டுள்ள (i), (ii) மற்றும் (iii) என்ற இடத்தில் குறிப்பிடப்படுபவை எவை?
  #include <iostream>
  using namespace std;
  class Box
  {
     double width; ..(i)
  public;
      double length;
  void printWidth( ) ...(ii)
      {
      cout << "\n The Width of the box is.." << width;
  }
  void setWidth( double w);
  };
  void Box : : setWidth(double w) ..iii
  {
  width=w;
  }

 36. IV.அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

  5 x 5 = 25
  1. பின்வருபவற்றை விளக்குங்கள்
   அ) மைபீச்சு அச்சுப்பொறி
   ஆ) பல்லூடகப் படவீழ்த்தி
   இ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான்

  2. திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை  விளக்குக

  1. அடிப்படைகட்டுமான தொகுதிகளை விளக்குக.

  2. பாய்வுப்படகுறியிடூகளை விளக்குக     

  1. C++ ல் பயன்படும் நிறுத்தற்குறிகள் பற்றி எழுதுக.

  2. LCM மற்றும் GDC போன்றவற்றை கணக்கிடுவதற்கான நிரல்களை எழுதுக.

  1. Inline செயற்கூற்றினை எடுத்துகாட்டுடன் விரிவாக எழுதுக.

  2. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.

  1. பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
   // constructor declared as outline member function
   #include<iostream>
   using namespace std;
   class Perimeter
   {
   int 1, b, p;
   public;
   Perimeter ( );
   Perimeter (int);
   Perimeter (int,int);
   Perimeter (Perimeter&);
   void Calculate( );
   };
   Perimeter:: Perimeter( )
   {
   cout << "\n Enter the value of length and breath";
   cin >> I >> b;
   cout << "\n \n NonParameterized constructor";
   }
   Perimeter::Perimeter(int a)
   {
   I=b=a;
   cout << "\n\n Parameterized constructor with one argument";
   }
   Perimeter::Perimeter(int 11, in b1 )
   {
   cout<<"\n\n Parameterized constructor with 2 argument";
   1=1;
   b=b1;
   }
   Perimeter: :Perimeter(perimeter &p)
   {6
   1=p.1;
   b=p.b;
   cout << "\n \n copy constructor";
   }
   void Perimeter ::Calculate( ){
   p = 2*(1+b);
   cout << p;
   }
   int main ( )
   {
   Perimeter Obj;
   cout << "\n perimeter of rectangle is";
   Obj.Calculate ( );
   Perimeter Obj 1(2);
   cout << "\n perimeter of rectangle";
   Obj 1.Calculate( );
   Perimeter Obj2 (2,3);
   cout << "\n perimeter of rectangle";
   Obj2.Calculatete ( );
   perimeter obj3 (Obj2);
   cout <<"\n perimeter of rectangle";
   obj3.Calculate ( );
   return 0;
   }

  2. கீழ்காணும் நிரலுக்கு வெளியீட்டை எழுதுக.
   #include < iostream >
   using namespace std;
   class A
   {
   protected:
   int x;
   public:
   void show()
   {
   cout << "x = "< }
   A()
   {
   cout< }
   ~A()
   {
   cout< }
   };
   class B : public A
   {
   {
   protected:
   int y;
   public:
   B(int x, int y)
   {
   this->x = x; //this -> is used to denote the objects datamember
   this->y = y; //this -> is used to denote the objects datamember
   }
   B()
   {
   cout< }
   ~B()
   {
   cout< }
   void show()
   {
   cout<< "x = "< cout<< "y = "< }
   };
   int main()
   {
   AobjA;
   B objB(30, 20);
   objB.show();
   return 0;
   }

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2018 ( 11th Computer Science Revision Test Paper 2018 )

Write your Comment