12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    1 Marks

    25 x 1 = 25
  1. பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?

    (a)

    துணை நிரல்கள்

    (b)

    செயற்கூறு

    (c)

    கோப்புகள்

    (d)

    தொகுதிகள்

  2. செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    துணை நிரல்கள்

    (b)

    செயற்கூறு

    (c)

    அளப்புருக்கள்

    (d)

    செயலுறுபு

  3. பின்வரும் எது இடைமுகத்தில் வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது?

    (a)

    இயக்க அமைப்பு

    (b)

    நிரல் பெயர்ப்பு

    (c)

    செயல்படுத்துதல்

    (d)

    தொகுப்பான்

  4. அளப்புருக்களை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    impure செயற்கூறு

    (b)

    Partial செயற்கூறு

    (c)

    Dynamic செயற்கூறு

    (d)

    Pure செயற்கூறு

  5. பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?

    (a)

     Constructors 

    (b)

    Selectors

    (c)

    recursive

    (d)

    Nested

  6. மாற்ற செய்ய முடியாத பொருளின் தொடர் வரிசை ______.

    (a)

    Built in

    (b)

    List

    (c)

    Tuple

    (d)

    Derived data

  7. உருவமைப்பு அறியப்படாத தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    Built in datatype

    (b)

    Derived datatype

    (c)

    Concrete datatype

    (d)

    Abstract datatype

  8. இரு மதிப்புகளை ஒன்றாக பிணைப்பு எந்த வகை கருதப்படுகிறது. 

    (a)

    Pair

    (b)

    Triplet

    (c)

    single

    (d)

    quadrat

  9. பின்வருவனவற்றில் எது கோவைகளை சதுர அடைப்புக்குறிக்குள் வைத்து உருவமைகிறது?

    (a)

    Tuples

    (b)

    Lists

    (c)

    Classes

    (d)

    quadrats

  10. மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையை என்னவென்று அழைக்கப்படும்?

    (a)

    வரையெல்லை

    (b)

    மேப்பிங்

    (c)

    பின் பிணைத்தல்

    (d)

    முன் பிணைத்தல்

  11. எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்தவற்றிக்கான இடம் ஆகும்.

    (a)

    வரையெல்லை

    (b)

    மேப்பிங்

    (c)

    பிணைதல்

    (d)

    Namespaces

  12. ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறையே என்னவென்று அழைக்கப்படும்.

    (a)

    செயல்முறை நிரலாக்கம்

    (b)

    தொகுதி நிரலாக்கம்

    (c)

    நிகழ்வு இயக்க நிரலாக்கம்

    (d)

    பொருள் நோக்கு நிரலாக்கம்

  13. எந்த இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் உள்ளே மட்டும்தான் கையாள முடியும்.

    (a)

    public உறுப்புகள்

    (b)

    protected உறுப்புகள்

    (c)

    pecured உறுப்புகள்

    (d)

    private உறுப்புகள்

  14. பின்வரும் வரிசையாக்க நெறிமுறையில், எந்த நெறிமுறைக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடமாற்றம் தேவைப்பாடும்?

    (a)

    குமிழி

    (b)

    விரைவு

    (c)

    ஒன்றிணைந்த

    (d)

    தேர்ந்தெடுப்பு

  15. வரிசைமுறை தேடல் நெறிமுறையின் சிக்கல்தன்மை எது ?

    (a)

    O(n)

    (b)

    O(log n)

    (c)

    O(n2)

    (d)

    O(n log n)

  16. பின்வருவனவற்றுள் எது நிலையான வரிசையாக்க நெறிமுறை அல்ல?

    (a)

    செருகுதல்

    (b)

    தேர்ந்தெடுப்பு

    (c)

    குமிழி

    (d)

    ஒன்றிணைந்த

  17. \(\Theta \) என்ற குறியீடு asymptotic மதிப்பீட்டில் எதைக் குறிக்கிறது?

    (a)

    அடிப்படை நிலை

    (b)

    மிதமான நிலை

    (c)

    மோசமான நிலை

    (d)

    NULL நிலை

  18. இவற்றுள் எந்த தூண்டு குறி நிரல் பரப்பி கட்டளைகளை ஏற்று கொள்ள தயார் நிலையில் இருப்பதை குறிக்கிறது?

    (a)

    > > >

    (b)

    < < <

    (c)

    #

    (d)

    < <

  19. பின்வரும் எந்த குறியுறு பைத்தான் நிழலில் குறிப்புகளை உள்ளீடு செய்ய பயன்படுகிறது?

    (a)

    #

    (b)

    &

    (c)

    @

    (d)

    $

  20. எந்த செயற்குறியை ஒப்பீடு செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    கணக்கீடு

    (b)

    தொடர்புடைய

    (c)

    தருக்க

    (d)

    மதிப்பிருத்தல்

  21. எந்த செயற்குறி நிபந்தனை செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    மும்ம செயற்குறி

    (b)

    தொடர்புடைய

    (c)

    தருக்க

    (d)

    மதிப்பிடுத்தல்

  22. elif என்பதன் விரிவாக்கம் ______.

    (a)

    nested if

    (b)

    if..else

    (c)

    else if

    (d)

    if..elif

  23. எந்த கூற்று பொதுவாக இட ஒதுக்கீட்டிற்காகப் பயன்படுகிறது?

    (a)

    continue

    (b)

    break

    (c)

    pass

    (d)

    goto

  24. தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறை இவ்வாறு அழைப்பர்.

    (a)

    உள்ளிணந்த

    (b)

    தற்சுழற்சி

    (c)

    லாம்டா

    (d)

    return கூற்று

  25. பின்வரும் கூற்றுகளைப் படித்து, சரியான கூறுகளைத் தேர்ந்து எடுக்கவும்.
    (I) பைத்தானில், செயற்கூறை வரையறுக்கும் போது குறிப்பிட்ட தரவு வகைகளைக் குறிப்பிடத் தேவையில்லை.
    (II) பைத்தான் சிறப்புச் சொற்களைச் செயற்கூறின் பெயராகப் பயன்படுத்தலாம்.

    (a)

    I மற்றும் II தவறு

    (b)

    இரண்டுமே சரி

    (c)

    I மற்றும் II சரி

    (d)

    I-சரி, II -தவறு 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 12th Standard Tamil Medium Computer Science Subject Book Back 1 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment