12 ஆம் வகுப்பு கணினிஅறிவியல் பாடம் PYPLOT - கோட்டு வரைபடம், வட்ட வரைபடம்,பட்டை வரைபடம் உருவாக்குதல் BookBack 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி -2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. 2D வரைபடத்தை உருவாக்க பயன்படும் பைத்தான் தொகுப்பு எது?

    (a)

    matplotlib.pyplot

    (b)

    matplotlib.pip

    (c)

    matplotlib.numpy

    (d)

    matplotlib.plt

  2. பின்வரும் குறியீட்டை படிக்கவும் இந்த குறியீட்டின் நோக்கத்தை கண்டறிந்து சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
    C:\Users\YourName\AppData\Local\Programs\Python\Python36-32\Scripts > pip –version

    (a)

    PIP நிறுவப்பட்டுள்ளாத என கண்டறியும்

    (b)

    PIP யை நிறுவும்

    (c)

    தொகுப்பை பதிவிறக்கம் செய்யும்

    (d)

    PIP பாதிப்பை காண உதவும்

  3. பின்வரும் குறியீட்டை படிக்கவும், இந்த குறியீட்டின் நோக்கத்தை கண்டறிந்து பின்வரும் சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
    C:\Users\Your Name\AppData\Local\Programs\Python\Python36-32\Scripts > pip list

    (a)

    நிறுவப்பட்டுள்ள தொகுப்புகளை பட்டியலிடும்.

    (b)

    பட்டியல் கட்டளை

    (c)

    PIPயை நிறுவும்

    (d)

    நிறுவப்பட்டிருக்கும் தொகுப்புகள்

  4. Matplotlib ஐ நிறுவ, கட்டளை துண்டுக்குறியில் பின்வரும் செயல்பாடு உள்ளிடப்படும் போது, "U" என்பது எதை குறிக்கிறது?
    Python –m pip install –U pip

    (a)

    pipயின் சமீபத்திய மதிப்பை பதிவிறக்கும்.

    (b)

    pip யை சமீபத்திய பதிவிற்கு மேம்படுத்தும்

    (c)

    pipயை அகற்றும்

    (d)

    matplotlib யை சமிபத்திய மதிப்பிற்கு மேம்படுத்தும்

  5. பின்வரும் குறிப்புகளைப் படித்து சரியான விளக்கப்படத்தை கண்டறியவும்
    Hint 1: இந்த விளக்கப்படம் கால இடைவெளியை காட்டிலும் தரவுகளின் மாற்றத்தை காட்சிப்படுத்தும்.
    Hint 2: இவ்வகை விளக்கப்படத்தில் காலவரிசைப்படி கோடுகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    (a)

    Line chart

    (b)

    Bar chart

    (c)

    Pie chart

    (d)

    Scatter plot

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினிஅறிவியல் பாடம் PYPLOT - கோட்டு வரைபடம், வட்ட வரைபடம்,பட்டை வரைபடம் உருவாக்குதல் BookBack 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி -2 ( 12th Standard Tamil Medium Computer Science Subject Data Visualization Using Pyplot -Line, Pie and Bar Chart ThroughSQL BookBack 1 Marks With Solution Part - II ) updated Book back Questions

Write your Comment