12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    2 Marks

    25 x 2 = 50
  1. X: = (78) இதன் மூலம் அறிவது என்ன?

  2. பின்வருவனவற்றுள் எது சாதாரண செயற்கூறு வரையறை மற்றும் எது தற்சுழற்சி செயற்கூறு வரையறை.
    i) let rec sum x y:
    return x + y
    ii) let disp :
    print ‘welcome’
    iii) let rec sum num:
    if (num!=0) then return num + sum (num-1)
    else
    return num

  3. ஆக்கிகள் மற்றும் செலக்டர்கள் வேறுபாடு தருக.

  4. List என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  5. வரையெல்லை என்றால் என்ன?

  6. மேப்பிங் என்றால் என்ன?

  7. private மற்றும் protected அணுகியல்புகளை பைத்தான் எவ்வாறு குறிப்பிடுகிறது.

  8. போலிக் குறிமுறை வரையறை.

  9. வரிசையாக்கம் என்றால் என்ன?

  10. பைத்தான் நிரலினை சோதிக்க எத்தனை வகை முறைமைகள் உள்ளன?

  11. பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள் யாவை?

  12. எக்ஸ்போனைட் தரவு பற்றி குறிப்பு வரைக.

  13. break கூற்றைப் பற்றி குறிப்பு வரைக.

  14. கட்டுப்பாட்டு கட்டமைப்பு என்றால் என்ன?

  15. செயற்கூறு என்றால் என்ன?

  16. செயற்கூறுவின் முக்கிய நன்மைகள் யாவை?

  17. குளோபல் வரையெல்லை - வரையறு.

  18. பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?

  19. பின்வரும் பைத்தான் குறிமுறையின் வெளியீடு யாது?
    str1 = “School”
    print(str1*3)

  20. ஒரு Tuples n எண்ணிக்கை உறுப்புகளுடன் உருவாக்குவதற்கான தொடரியலை எழுதுக.

  21. பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    class Sample:
    __num =1 0
    def disp(self):
    print(self.__num)
    S = Sample()
    S.disp()
    print(S.__num)

  22. அழிப்பியின் நோக்கம் என்ன?

  23. RDBMS-ன் சில எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுக

  24. படிநிலை மற்றும் வலையமைப்பு தரவு மாதிரிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?

  25. SQL மற்றும் MySQLக்கு உள்ள வேறுபாடுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 12th Standard Tamil Medium Computer Science Subject Book Back 2 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment