12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. பின்வரும் எது ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும்?

    (a)

    தரவுத்தளம்

    (b)

    DBMS

    (c)

    தகவல்

    (d)

    பதிவுகள்

  2. பின்வரும் எந்த கட்டுப்பட்டு அமைப்பு தரவுத்தளத்திலிருந்து பதிவுகளைப் பெற்றுத்தர பயன்படுகிறது?

    (a)

    சுட்டு

    (b)

    திறவுகோல்

    (c)

    Cursor

    (d)

    செருகும் புள்ளி

  3. சில செயல்பாடுகளை SQL கட்டளைகள் செய்வதற்கு பின்வரும் எது இயக்கபடுகிறது?

    (a)

    Execute( )

    (b)

    Key( )

    (c)

    Cursor( )

    (d)

    run( )

  4. எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்?

    (a)

    MAX( )

    (b)

    LARGE( )

    (c)

    HIGH( )

    (d)

    MAXIMUM( )

  5. SQL- ல் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் கூற்று ஏது?

    (a)

    cursor

    (b)

    select

    (c)

    execute

    (d)

    commit

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 12th Standard Tamil Medium Computer Science Subject Data Manipulation Through SQL Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment