12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 125

    5 Marks

    25 x 5 = 125
  1. செயலுருப்புகள் என்றால் என்ன?
    (அ) தரவுவகை இல்லாத அளபுருக்கள்
    (ஆ) தரவு வகையுடன் கூடிய அளபுருக்கள் விவரி?

  2. இருமத் தேடல் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக

  3. இயங்கு நிரலாக்கத்தின் கருத்துருவை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

  4. input ( ) மற்றும் output( ) செயற்கூறுகள் பற்றி விளக்கு.

  5. for மடக்கைப் பற்றி விரிவான விடையளிக்கவும்.

  6. அனைத்து மூன்று இலக்க ஒற்றைப்படை எண்களை வெளியிடுவதற்கான நிரலை எழுதுக.

  7. செயற்கூறின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

  8. பின்வரும் உள்ளினைந்த செயற்கூறுகளை விளக்குக.
    (a) id( )
    (b) chr( )
    (c) round( )
    (d) type( )
    (e) pow( )

  9. தற்சுழற்சி செயற்கூறு பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

  10. List-ல் ஒரு உறுப்பை சேர்ப்பதற்கான பல்வேறு வழிகள் யாவை? பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  11. பின்னலான Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  12. உறவுநிலையின் வகைகளை விவரி.

  13. ஒட்டுதல், வெட்டுதல், வேறுபாடு மற்றும் கார்டீசியன் பெருக்கல் போன்றவற்றை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  14. பல்வேறு வகையான கட்டுப்பாடுகளையும், அதன் செயல்பாடுகளையும் எழுதுக.

  15. SQLன் கூறுகள்? ஒவ்வொன்றிற்கும் கட்டளைகளை எழுதுக.

  16. பணியாளர்களுக்கான ஏதேனும் ஐந்து புலங்களைக் கொண்ட ஒரு அட்டவணையை உருவாக்க ஒரு SQL கூற்றினை எழுதி, அந்த பணியாளர் அட்டவணைக்கு ஒரு அட்டவணை கட்டுப்பாட்டை உருவாக்கவும்.

  17. பல்வேறு கோப்பு முறைமைகளின் பொருள்களை பட்டியலிடுக.

  18. தனிப்பயனாக்கம் பிரிப்பானுடன் கூடிய CSV கோப்பை எழுதுவதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  19. பைத்தானில் ஏதேனும் 5 பண்புக்கூறுகளை கூறவும்.

  20. பைத்தானில், sys, os, getopt கூறுநிலைகளின் தேவை என்ன என்பதை விளக்குக.

  21. கீழ்காணும் c++ நிரலை செயல்படுத்த ஒரு பைத்தான் நிரலை எழுதவும்.
    #include < iostream >
    using namespace std;
    int main()
    { cout << “WELCOME”;
    return(0);
    }
    The above C++ program is saved in a file welcome.cpp

  22. fetchmany() பயன்படுத்தி பின்வரும் அட்டவணையிலுள்ள அனைத்து பதிவுகளையும் திரையிடுவதற்கான பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.

    Icode ItemName Rate
    1003 Scanner 10500
    1004 Speaker 3000
    1005 Printer 8000
    1008 Monitor 15000
    1010 Mouse 700
  23. பின்வரும் குறிப்புகளைக் கொண்டு ITEM என்ற அட்டவணையை உருவாக்க பைத்தான் ஸ்கிரிப்ட்டை எழுதவும்.
    அட்டவணைக்கு ஒரு பதிவை சேர்க்கவும்.
    தரவுத்தளத்தின் பெயர் :- ABC
    அட்டவணையின் பெயர் :- Item
    நெடுவரிசையின் பெயர் மற்றும் விவரங்கள் :-

    Icode :- integer and act as primary key
    Item Name :- Character with length 25
    Rate :- Integer
    Record to be added :- 1008, Monitor,15000
  24. Matplotlib யை பயன்படுத்தும் pyplot வகைகளை விரிவாக விவரி.

  25. பின்வரும் செயற்கூறுகளின் பயன்பாட்டை எழுதுக.
    (அ) plt.xlabel
    (ஆ) plt.ylabel
    (இ) plt.title
    (ஈ) plt.legend( )
    (உ) plt.show( )

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 12th Standard Tamil Medium Computer Science Subject Book Back 5 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment