12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    1 Marks

    25 x 1 = 25
  1. பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?

    (a)

    துணை நிரல்கள்

    (b)

    செயற்கூறு

    (c)

    வரையறை

    (d)

    தொகுதிகள்

  2. செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    செயலுபுகள்

    (b)

    துணை நிரல்கள்

    (c)

    செயற்கூறு

    (d)

    செயற்கூறு

  3. ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிக்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    Impure செயற்கூறு

    (b)

    Partial செயற்கூறு

    (c)

    Dynamic செயற்கூறு

    (d)

    Pure செயற்கூறு

  4. பின்வரும் எந்த செயற்கூறு அருவமாக்கம் தரவு வகையை உருவமைக்கப் பயன்படுகிறது?

    (a)

    Constructors

    (b)

    Destructors

    (c)

    recursive

    (d)

    Nested

  5. வரிசைப்படுத்தப்பட்ட உருப்புகளை மாற்றக்கூடிய தரவு கட்டமைப்பு ______.

    (a)

    Built in

    (b)

    List

    (c)

    Tuple

    (d)

    Derived data

  6. உருவமைப்பு அறியப்பட்ட தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    Built in datatype

    (b)

    Derived datatype

    (c)

    Concrete datatype

    (d)

    Abstract datatype

  7. பினவருவனவற்றில் எது கலவை அமைப்பு?

    (a)

    Pair

    (b)

    Triplet

    (c)

    single

    (d)

    quadrat

  8. பின்வருவனவற்றில் எது பல் உருப்பு பொருளின் பல்வேறு பகுதிகளை பெயரிட அனுமதிக்கிறது?

    (a)

    Tuples

    (b)

    Lists

    (c)

    Classes

    (d)

    quadrats

  9. பின்வருவனவற்றுள் எது ஒரு பகுதியின் அணுகியல்பை மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்? 

    (a)

    வரையெல்லை

    (b)

    நினைவகம்

    (c)

    முகவரி

    (d)

    அணுகுமுறை

  10. பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும் மேப் செய்யப் பயன்படுகிறது?

    (a)

    ::

    (b)

    : =

    (c)

    =

    (d)

    ==

  11. எந்த வரையெல்லை நட்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளைக் குறிக்கும்?

    (a)

    உள்ளமை வரையெல்லை

    (b)

    முழுதளாவிய வரையெல்லை

    (c)

    தொகுதி வரையெல்லை

    (d)

    செயற்கூறு வரையெல்லை

  12. எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஓரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்.

    (a)

    கடவுச் சொல்

    (b)

    அங்கீகாரம்

    (c)

    அணுகல் கட்டுப்பாடு

    (d)

    சான்றிதழ்

  13. எந்த உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்தும் அணுக முடியும்?

    (a)

    public உறுப்புகள்

    (b)

    producted உறுப்புகள்

    (c)

    pecured உறுப்புகள்

    (d)

    private உறுப்புகள்

  14. எந்த சொல் பெர்ஷிய கணிதமேதை அபு ஜாஃபர் முகமது இபின்  ஐமூசா அல் கௌரவரிஸ்மி பெயரில் இருந்து வந்தது?

    (a)

    Flowchart

    (b)

    Flow

    (c)

    Algorithm

    (d)

    Syntax

  15. நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவீடுகள் யாவை?

    (a)

    செயலி மற்றும் நினைவகம்

    (b)

    சிக்கல் மற்றும் கொள்ளளவு

    (c)

    நேரம் மற்றும் இடம்

    (d)

    தரவு மற்றும் இடம்

  16. பின்வரும் வரிசையாக்க நெறிமுறையில் எது மிகவும் குறைவான மோசமான சிக்கல் தன்மையை உடையது?

    (a)

    குமிழி

    (b)

    விரைவு

    (c)

    ஒன்றிணைந்த

    (d)

    தேர்ந்தெடுப்பு

  17. குமிழி வரிசையாக்கத்தின் மிகச் சிறந்த நிலையில் அதன் நேர சிக்கல்தன்மை ______.

    (a)

    θ (n)

    (b)

    θ (nlogn)

    (c)

    θ (n2)

    (d)

    θ (n(logn) 2)

  18. பைத்தானை உருவாக்கியவர் யார்?

    (a)

    ரிட்ஸி

    (b)

    கைடோ வான் ரோஷம்

    (c)

    பில் கேட்ஸ்

    (d)

    சுந்தர் பிச்சை

  19. பின்வரும் எந்த சாவி சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்கப்பயன்படுகிறது.

    (a)

    Ctrl + C

    (b)

    Ctrl + F

    (c)

    Ctrl + B

    (d)

    Ctrl + N

  20. எந்த குறி ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை ஒற்றை வரியில் அச்சிடும்.

    (a)

    அரைப்புள்ளி

    (b)

    டாலர்

    (c)

    காற்புள்ளி

    (d)

    முக்காற்புள்ளி

  21. பின்வருவனவற்றில் எது பைதான் சிறப்புச் சொல் கிடையாது?

    (a)

    break

    (b)

    while

    (c)

    continue

    (d)

    operators

  22. பைத்தான் நிரலின் எது முக்கிய பங்கு வகிக்கிறது?

    (a)

    கூற்றுகள்

    (b)

    கட்டுப்பாடு

    (c)

    அமைப்பு

    (d)

    உள்தள்ளல்

  23. if கூற்றின் நிபந்தனை பின்வரும் எந்த வடிவில் இருக்க வேண்டும்

    (a)

    கணித அல்லது ஒப்பிட்டுக் கோவைகள்

    (b)

    கணித அல்லது தருக்கக் கோவைகள்

    (c)

    ஒப்பீட்டு அல்லது தருக்கக் கோவைகள்

    (d)

    கணித கோவைகள்

  24. பின்வருவனவற்றில் எது jumb கூற்று கிடையாது?

    (a)

    for

    (b)

    pass

    (c)

    continue

    (d)

    break

  25. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு, பெயரிடப்பட்ட குறிமுறையின் தொகுதி ______.

    (a)

    மடக்கு

    (b)

    கிளைப்பிரிப்பு

    (c)

    செயற்கூறு

    (d)

    தொகுதி

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 12th Standard Tamil Medium Computer Science Subject Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment