12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. தரவுத்தளத்தைப் பயன்படுத்தும் பயனர்களை குறிப்பிடவும்.

  2. தரவுத்தளத்தை இணைக்க பயன்படும் முறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

  3. புலத்தை “INTEGER PRIMARY KEY” என அறிவிப்பதன் நன்மை என்ன?

  4. அட்டவணையில் பதிவுகளை விரிவுபடுத்துவதற்கான கட்டளையை எழுதுக. எடுத்துக்காட்டு தருக.

  5. தரவுத்தள அட்டவணையிலிருந்து அனைத்து பதிவுகளையும் பெறுவதற்கான வழிமுறை எது?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடம் SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் ( 12th Standard Tamil Medium Computer Science Subject Data Manipulation Through SQL Book Back 2 Mark Questions with Solution ) updated Book back Questions

Write your Comment